TNPSC Maths Aptitude + Reasoning (Tamil Printed Edition) by Adda247
Valid for 12 MONTH
- Preparation Material Based On The Latest Exam Pattern Every YearLatest Pattern
- Get Access To Previous Year Ques., Topicwise Ques. And Much MorePractice Questions
- Get Access To Structured Content For Best PreparationStructured Learning
- Learn Anytime, Anywhere, And At Your Own Pace With Adda's BooksSelf Paced Learning
- TNPSC Group 1, 2/2A, 4 & CTS க்கான Aptitude & Reasoning
- Simplification, Percentage, Ratio, Interest & Time and Work.
- எளிய விளக்கங்கள் மற்றும் பயிற்சி வினாக்கள்
- TNPSC முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQs).
- விரைவான தயாரிப்பு மற்றும் மறுபார்வைக்கு உதவும்
TNPSC
This Course Includes
1 Books
Overview
TNPSC தேர்வுகளில், கேட்கப்படும் கணித பாடத்திட்டக் கேள்விகளை முழுமையாக உள்ளடக்கி இந்தப் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் திறனறிவு பிரிவில் சுருக்குதல், எண்ணியல், இயற்கணிதம், மீ.பொ.வ (HCF), மீ.சி.ம (LCM), விகிதம் மற்றும் விகிதாச்சாரம், சதவீதம், சராசரி, லாப நட்டம், கூட்டுப்பங்கு (Partnership), கலவைகள் (Mixture & Allegation), தனிவட்டி, கூட்டுவட்டி, காலம் மற்றும் வேலை, வயது சார்ந்த கணக்குகள், காலம் மற்றும் தொலைவு, அளவையியல் (Mensuration), புள்ளியியல், நிகழ்தகவு, வரிசைமாற்றம் மற்றும் சேர்மானம், தரவு விளக்கம் (Data Interpretation) மற்றும் தகவல் போதுமான தன்மை (Data Sufficiency) ஆகிய முக்கியப் பகுதிகள் விளக்கப்பட்டுள்ளன. மேலும், காரணவியல் பிரிவில் எண் மற்றும் எழுத்துத் தொடர், குறியிடுதல் மற்றும் குறிவிலக்கம் (Coding & Decoding), திசை மற்றும் தொலைவு, தரவரிசை (Ranking), கணித செயல்பாடுகள், நாட்காட்டி (Calendar), இருக்கை அமைப்பு, புதிர் கணக்குகள் (Puzzles), காட்சிசார் காரணவியல் (Visual Reasoning) உள்ளிட்ட அனைத்துத் தலைப்புகளும் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த புத்தகம் சுய மதிப்பீடு செய்வதற்கும், இறுதி நேரத் திருப்புதலுக்கும் (Revision) ஒரு சிறந்த புத்தகமாக இருக்கும் . உங்கள் அரசுப் பணி கனவை நனவாக்கி, உங்களை ஒரு வெற்றியாளராக உருவெடுக்கச் செய்யும் மிகச்சிறந்த கையேடாக இது விளங்கும்.
This Package Includes
Check Index Here
Delivery Note
- Delivery charges included in MRP.
- Book will be delivered within 8-10 working days, after dispatch
