SBI PO ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

SBI PO 2022 விண்ணப்ப செயல்முறை 22 செப்டம்பர் 2022 அன்று தொடங்கப்பட்டுள்ளது.

SBI PO 2022 விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 12 2022

SBI PO 2022 விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயதுவரம்பு 21

SBI PO 2022 விண்ணப்பிக்க 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் 

SBI PO 2022 விண்ணப்பிக்க பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

SBI PO 2022 முதல்நிலைத் தேர்வு தேதி 17, 18, 19 & 20 டிசம்பர் 2022

SBI PO 2022 தேர்வுக்கு தாமதிக்காமல் விண்ணப்பிக்கவும்