RBI Monetary Policy

RBI hikes Repo Rate by 50 bps to 5.9%

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 5.90% ஆக உயர்த்தியுள்ளது

Since May 2022, RBI has increased the repo rate by 190 basis points.

ரெப்போ ரேட் என்பது ஒரு நாட்டின் மத்திய வங்கி பணப் பற்றாக்குறையின் போது ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் பெறும் கடன் தொகைக்கு விதிக்கப்படும் வட்டி.

MPC Key Highlights

1. ஸ்ரீ சக்திகாந்த தாஸ் (Governor of the Reserve Bank of India) 2. டாக்டர். ஷஷாங்கா பிடே, 3. டாக்டர் அஷிமா கோயல், 4. பேராசிரியர் ஜெயந்த் ஆர். வர்மா, 5. டாக்டர் ராஜீவ் ரஞ்சன், 6. டாக்டர். மைக்கேல் தேபப்ரதா பத்ரா

MPC Members