Facebook India
-
Facebook launches “Small Business Loans Initiative” in India | முகநூல், இந்தியாவில் “சிறு வணிகக் கடன் முயற்சிகளை” தொடங்குகிறது
Small Business Loans Initiative: முகநூல் இந்தியா ஆன்லைன் கடன் தளமான இண்டிஃபை (Indifi) உடன் இணைந்து “சிறு வணிக கடன் முயற்சியை"(Small Business Loans Initiative) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தை முகநூல் அறிமுகப்படுத்தும் முதல் நாடு இந்தியா. இந்த முயற்சியின் நோக்கம், முகநூலில் விளம்பரம் செய்யும் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு (SMBs)...
Published On August 21st, 2021