Tamil govt jobs   »   தமிழக வனத்துறையில் வேலைவாய்ப்பு 2021 | Tamil...   »   UPSC ANNUAL CALENDAR 2021-22

UPSC Announced 2021-22 Annual Exam Calendar | UPSC 2021-22 ஆண்டு தேர்வு அட்டவணையை அறிவித்தது

UPSC Annual Exam Calendar 2021-22 (UPSC 2021-22 ஆண்டு தேர்வு அட்டவணை)

UPSC மூலம்  ஆண்டு தோறும் பொறியியல் சேவைகள் தேர்வு, ஒருங்கிணைந்த புவி விஞ்ஞானி தேர்வு, CISF AC , NDA மற்றும் NA தேர்வு,  குடிமைப்பணிகளுக்கான தேர்வு மற்றும் இந்திய வன சேவைகள் தேர்வு நடத்தப்படுகிறது. வரும் 2021- 22 ஆம் ஆண்டிற்கான தேர்வு அட்டவணையை 14 ஆகஸ்ட் 2021 அன்று UPSC வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக தேர்வுகள் எதுவும் நடைபெறாத காரணத்தால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு . இது குறித்த ஒரு சிறு குறிப்பு இதோ.

[sso_enhancement_lead_form_manual title=”ADDA247 TAMIL வாராந்திர தமிழ்நாடு மாநில GK Q&A-PDF ஐ இங்கே பதிவிறக்கம் செய்யலாம் PART-13” button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/08/14100649/TAMILNADU-State-GK-PART-13.pdf”]

Some Important Exam and its date(சில முக்கியமான தேர்வு மற்றும் அதன் தேதிகள்)

  • பொறியியல் சேவைகள் (ஆரம்பநிலை) தேர்வு, 2022 – 20.02.2022 (ஞாயிற்றுக்கிழமை)
  • ஒருங்கிணைந்த புவி விஞ்ஞானி (ஆரம்ப) தேர்வு, 2022 –  20.02.2022

(ஞாயிற்றுக்கிழமை)

  • CISF (சிஐஎஸ்எஃப்) AC(EXE) LDCE-2022 – 13.03.2022 (ஞாயிற்றுக்கிழமை)
  • சிவில் சர்வீசஸ் (பிரிலிமினரி) தேர்வு, 2022 – 05.06.2022
  • இந்திய வன சேவை (பிரிலிமினரி ) தேர்வு, 2022 சிஎஸ் (பி) தேர்வு 2022 – 05.06.2022
  • N.D.A. & N.A. தேர்வு (II), 2022 -04.09.2022 (ஞாயிற்றுக்கிழமை)
  • சிவில் சர்வீசஸ் (மெயின்) தேர்வு, 2022 – 16.09.2022 (வெள்ளி)

UPSC EXAM CALENDAR 2021-22

குறிப்பு:

சிவில் சர்வீசஸ் (மெயின்) தேர்வு, 2021 ஜனவரி 7, 8, 9, 15 & 16 ஜனவரி 2022 அன்று நடத்தப்படும்.
இந்திய வன சேவை (முதன்மை) தேர்வு, 2021 27.02.2022 அன்று தொடங்கி 10 நாட்கள் 08.03.2022 வரை தொடரும்.

[sso_enhancement_lead_form_manual title=” வெற்றி வாராந்திர நடப்பு நிகழ்வுகள் August 1st Week 2021″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/08/09113631/Weekly-Current-Affairs-PDF-in-Tamil-August-1st-week-2021.pdf”]

தேர்விற்கான அறிவிப்புகள் சரியாக மேற்கூறிய நாட்களில் வெளியாகும்.  தேர்வர்கள் அனைவரும் தங்கள் தயாரிப்பை துரிதப்படுத்தவும்.

இது போன்ற தேர்வுகள் குறித்த அறிவிப்புகளுக்கு ADDA 247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்.

Use Coupon code: IND75 (75% offer)

TAMILNADU MEGA PACK ALL IN ONE ADDA247 TAMILNADU 6 MONTH VALIDITY
TAMILNADU MEGA PACK ALL IN ONE ADDA247 TAMILNADU 6 MONTH VALIDITY

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group