Table of Contents
TRB Polytechnic Lecturer: Tamil Nadu Teacher Recruitment Board (TN TRB) has recruitment notification for Polytechnic Lecturer posts in 2019. TN TRB announced that candidates have to upload Additional documents before 25.03.2022. Now the Teacher Recruitment Board exam extended the last date to upload up to 01.04.2022.
TRB Polytechnic Lecturer| TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர்
TRB Polytechnic Lecturer: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2017 – 2018 ஆம் ஆண்டுக்குரிய அரசுப் பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான பணித்தெரிவு சார்ந்து அறிவிக்கை 27.11.2019 அன்று வெளியிடப்பட்டது. அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு நிறுவனங்களில் (பொறியியல் அல்லது பொறியியல் அல்லாத) மொத்தம் 1060 காலியிடங்கள் நிரப்பப்படும். விண்ணப்பதாரர்களின் கூடுதல் சான்றிதழ்களை online வாயிலாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என விண்ணப்பித்தார்களுக்கு வாரியம் தெரிவித்திருந்தது. இதற்கான காலக்கெடுவானது தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
Fill the Form and Get All The Latest Job Alerts
TRB Polytechnic Lecturer Additional Document Upload last date | TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் கூடுதல் ஆவணம் பதிவேற்றம் கடைசி தேதி
TRB Polytechnic Lecturer: கூடுதல் ஆவணம் பதிவேற்றம் கடைசி தேதி 01.04.2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு நிறுவனங்களில் (பொறியியல் அல்லது பொறியியல் அல்லாத) விரிவுரையாளர் பணிக்கான விண்ணப்பதாரர்களின் கூடுதல் சான்றிதழ்களை online வாயிலாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என விண்ணப்பித்தார்களுக்கு வாரியம் தெரிவித்திருந்தது. online வாயிலாக விண்ணப்பங்கள் மற்றும் கல்வித்தகுதி தொடர்புடைய ஆவணங்களும் பெறப்பட்டன. தற்போது விண்ணப்பித்தார்களின் கூடுதல் கல்வித்தகுதிகள், பணி அனுபவச் சான்றிதழ், நன்னடத்தை சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ்களை Online வாயிலாகக் கூடுதலாக பதிவேற்றம் செய்வதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு (11.03.2022 முதல் 25.03.2022 வரை) ஆவணங்கள் பெறப்பட்டு வருகின்றன.தற்போது இக்காலக்கெடுவானது 25.03.2022 -லிருந்து 01.04.2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
TNPSC Group 4 Fake Notification
TRB Polytechnic Lecturer press release| TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் பத்திரிக்கை செய்தி
TRB Polytechnic Lecturer press release: TRB Polytechnic Lecturer விண்ணப்பதாரர்களின் கூடுதல் சான்றிதழ்களை online வாயிலாக பதிவேற்றம் செய்யவதற்கான தேதியை 01.04.2022 வரை நீட்டிப்பதாக தேர்வு வாரியம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது

TRB Polytechnic Lecturer press release official PDF
TRB Polytechnic Lecturer Additional Document Upload Link| TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் கூடுதல் ஆவணம் பதிவேற்றம் Link
TRB Polytechnic Lecturer: TRB Polytechnic Lecturer விண்ணப்பித்தார்கள் கூடுதல் கல்வித்தகுதிகள், பணி அனுபவச் சான்றிதழ், நன்னடத்தை சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ்களை Online வாயிலாகக் கூடுதலாக பதிவேற்றம் செய்வதற்கான கடைசி தேதி 01.04.2022. விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை பின்வரும் link ஐ பயன்படுத்தி பதிவேற்றம் செய்யலாம்
TRB Polytechnic Lecturer Additional Document Upload Link
TRB Polytechnic Lecturer Additional Document List
- UG Degree or Provisional Certificate of UG.
- UG Mark sheets or Statement of Marks.
- Equivalence G.O. for UG Degree, if applicable.
- PG Degree or Provisional Certificate of PG.
- PG Mark sheets or Statement of Marks.
- Equivalence G.O. for PG Degree, if applicable.
- M.Phil. Degree or Provisional Certificate.
- M.Phil. Mark sheets or Statement of Marks.
- Equivalence G.O. for M.Phil, if applicable.
- Ph.D Degree.
- Equivalence G.O. for Ph.D, if applicable / Equivalence Certificate obtained from Association of Indian Universities, New Delhi (If Ph.D obtained from Foreign University).
- Conduct Certificate from Head of the Institution (Last studied).
- Latest Conduct Certificate from a Gazetted Officer.
- Teaching Experience Certificate.
*****************************************************
Coupon code- AIM15- 15% offer for on all

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group