Home   »   Tamil Eligibility Paper in TNUSRB Exams   »   Tamil Eligibility Paper in TNUSRB Exams

TNUSRB SI Exam Pattern 2022, Compulsory Tamil Paper | TNUSRB SI தேர்வு முறை 2022, கட்டாய தமிழ் தாள்

TNUSRB SI Exam Pattern 2022: TNUSRB SI Exam Pattern 2022 is given on this page. It is important to know the Tamil Nadu Police SI Exam Pattern 2022 before beginning your preparation. Candidates who are searching for the TNUSRB SI Exam Pattern 2022 can check all details of TN Police Exam Pattern here. 

Particulars Details
Name of the Exam Tamil Nadu Uniformed Services Recruitment Board Sub Inspector
Conducting Body Tamil Nadu Uniformed Services Recruitment Board
Name of the Post Sub Inspector
Process of Application Online
Exam Level State
Frequency of Exam Once a year
Duration of Exam 3 hours
Language English and Tamil
Process of Selection Written Examination
Official Website www.tnusrbonline.org

Fill the Form and Get All The Latest Job Alerts

TNUSRB SI EXAM PATTERN

TNUSRB SI Exam Pattern: எழுத்து தேர்வு, உடல்தகுதி தேர்வு,நேர்காணல் என மூன்று நிலையாக நடக்கும்.அவை எழுத்து தேர்வு, உடல் அளவீட்டு தேர்வு (PMT) / திறன் மதிப்பீடு தேர்வு (ET) / உடல் செயல்திறன் தேர்வு (PET), நேர்காணல். கீழே உள்ள அட்டவணையில் அந்த குறிப்பிட்ட தேர்வில் அதற்கான மதிப்பெண் உடன் கொடுக்கப்பட்டுள்ளது.

TNUSRB SI EXAM PATTERN 2022

TNUSRB SI Exam Pattern 2022: உதவி ஆணையாளர் பதவிகளுக்கான தேர்வுமுறை விரிவாக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

வ.எண் தேர்வுநிலை பொது பிரிவுக்கான தேர்வு துறை பிரிவுக்கான தேர்வு
1. எழுத்து தேர்வு a) கொள்குறி வினாத்தாள் -70 மதிப்பெண்கள்(140 வினாக்கள் )

b) தமிழ் தகுதி தாள் -80 வினாக்கள்

கொள்குறி வினாத்தாள் -85 மதிப்பெண்கள்(170 வினாக்கள் )

தமிழ் தகுதி தாள் -80 வினாக்கள்

2. உடல் அளவீட்டு தேர்வு (PMT) / திறன் மதிப்பீடு தேர்வு (ET) / உடல் செயல்திறன் தேர்வு (PET) PMT மற்றும் ET ஆகியவை தகுதி தேர்வு மட்டுமே. முன்னாள் படைவீரர்கள், EX-CPMF மற்றும் ஓராண்டிற்குள் ஓய்வு பெறவிருக்கும் பணியில் இருக்கும் நபருக்கு PMT இலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

PET க்கு அதிகபட்சம் 15 மதிப்பெண்கள்

 

 

துறை பிரிவினர்களுக்கு  PMT மற்றும் PET இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது

திறன் மதிப்பீட்டு சோதனை தகுதி தேர்வு மட்டுமே

 

3. நேர்காணல் 10 மதிப்பெண்கள் 10 மதிப்பெண்கள்
4. சிறப்பு மதிப்பெண்கள் 5 மதிப்பெண்கள் (என்.சி.சி / என்.எஸ்.எஸ் / விளையாட்டுகளுக்கு) 5 மதிப்பெண்கள் (தேசிய அளவில் போலீஸ் போட்டிகளில் பெற்ற பதக்கங்களுக்கு)
மொத்தம் 100 மதிப்பெண்கள் 100 மதிப்பெண்கள்

READ MORE: TNUSRB SI Previous year Question Papers

Compulsory Tamil Paper

Compulsory Tamil Paper: தமிழ் மாநில தேர்வர்களுக்கு அரசு பணிகிடைத்திட வழி செய்திட தமிழக அரசு சென்ற மாதம் அரசனை ஒன்றை வெளியிட்டது. அதன் படி தமிழகத்தில் நடைபெறும் அரசு தேர்வுகளில் தமிழ் மொழி தாள் கட்டாயமாக்கப்பட்டது. TNPSC மற்றும் TET தேர்வுகளில் இது ஏற்கனவே நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இப்போது TNUSRB தேர்வுகளிலும் தமிழ் மொழி தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

READ MORE: TN Tamil Eligibility Test

Compulsory Tamil Paper in TNUSRB Exams

Compulsory Tamil Paper in TNUSRB Exams: இதுவரை TNUSRB தேர்வுகளில் 70 அல்லது 80 மதிப்பெண்ணுக்கு ஒரே தாளாக தேர்வு நடைபெற்றது. இப்போது தமிழ் தகுதி தாள் கூடுதல் தாளாக நடத்தப்படும். மொத்தம் 80 மதிப்பெண்ணுக்கு தமிழ் தகுதி தாள் இருக்கும்.

 

TNUSRB SI Exam Pattern 2022, Compulsory Tamil Paper | TNUSRB SI தேர்வு முறை 2022, கட்டாய தமிழ் தாள்_40.1
TAMIL ELIGIBILITY PAPER FOR TNUSRB

Check Now: TNPSC Group 4 Study Material, General Tamil Grammar

Conclusion 

விரைவில் தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இப்போதே தேர்விற்கு தயாராகவும். தமிழ் தகுதி தேர்விற்கான சிலபஸ் பதிவிறக்கம் செய்து உடனே படிக்க தொடங்கவும்.

Coupon code- PREP20 (20% off on test series, ebooks and books)

TNUSRB SI Exam Pattern 2022, Compulsory Tamil Paper | TNUSRB SI தேர்வு முறை 2022, கட்டாய தமிழ் தாள்_50.1
ENERAL TAMIL eBook For Tamil Eligibility Test, TNPSC, TNUSRB, TNFUSRC and Other Tamil Nadu State Exams

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Congratulations!

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF மே 2022

Download your free content now!

We have already received your details.

Please click download to receive Adda247's premium content on your email ID

Incorrect details? Fill the form again here

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF மே 2022

Thank You, Your details have been submitted we will get back to you.