TNTET Exam Date 2022
TNTET Exam Date 2022: Tamil Nadu Teachers Recruitment Board released the TNTET Notification 2022 on its official website. Earlier the TNTET Exam Date was scheduled from 10th September to 15th September 2022. The exam conducting body has postponed TNTET Exam Date due to some reasons. TN TET Paper 1 examination has been revised and scheduled from 14 October 2022 to 20 October 2022. This article will gives you a full information about TNTET Exam Date 2022, Admit card.
TNTET Exam Date 2022 Overview
TN TET தேர்வு தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர் TN TET தேர்வுக்கு தயாராகத் தொடங்க வேண்டும். TN TET தேர்வு தேதி விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
TNTET Exam Date 2022 | |
Name of the Board | TN TEACHERS RECRUITMENT BOARD |
Date of Notification | 07-03-2022 |
Commencement of submission of online Application | 14-03-2022 |
Last date for submission of online Application | 13-04-2022 |
TNTET Admit Card | October 1st week |
Date of Examination TNTET – Paper I | From 14 October 2022 to 20 October 2022 |
Fill the Form and Get All The Latest Job Alerts
What is TNTET New Exam Date?
தேர்வு வாரியம் TNTET தேர்வு செப்டம்பரில் நடைபெற இருந்த TNTET தேர்வு நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பத்திரிக்கை அறிவிப்பு ஒன்றை தேர்வாணையம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 ஆனது 14 அக்டோபர் 2022 முதல் அக்டோபர் 20 2022 க்குள் நடைபெறும் என தேர்வாணையம் கூறியுள்ளது. TN TET தாள் 1 தேர்வு நடத்தப்படும் தேர்வுமையம் , தேர்வுநேரம் போன்ற தகவல்கள் அக்டோபர் 2022 முதல் வாரத்தில் விரைவில் வெளியிடப்படும்.

TNTET New Exam Date 2022 Press News
TNTET Exam Date 2022 – Press News: செப்டம்பர் மாதம் 10 முதல் 15 வரை நடைபெறும் என அறிக்கை வெளியிட்டது தற்போது தாள் 1 க்கான தேர்வு 14.10.2022 முதல் 20.10.2022 க்குள் நடைபெறும் என தேர்வாணையம் கூறியுள்ளது. TNTET தாள் 1 தேர்வு கணினி வழியில் மட்டுமே நடத்தப்படும்.

TNTET Exam Date 2022 Paper 2
TNTET தேர்வு தாள் 1 மற்றும் 2 என இரு தாள்களாக நடைபெறவுள்ளது. TNTET தாள் 1 தேர்வு முடிந்தவுடன் தாள் 2 க்கான தேர்வு நடைபெறும். TNTET தாள் 2 தேர்வு தேதியை TNTET தாள் 2 நடைபெற்று முடிந்த பிறகு தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் தேர்வாணையம் வெளியிடும்.
Steps to Check TNTET Exam date
- விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான க்கு செல்லவும்.
- இணையதளத்தின் முகப்பு திரையில் கொடுக்கப்பட்டுள்ள TNTET தேர்வு தேதி அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.
- விண்ணப்பதாரர் TNTET தேர்வு தேதி அறிவிப்பு PDF திரையில் தோன்றும்.
- பதிவிறக்க பொத்தானைக் கிளிக் செய்வது PDF ஐப் பதிவிறக்கலாம்.
TNTET Exam Important Dates
TN TET தேர்வு தேதி நிர்வாக காரணங்களால் 2வது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வை அக்டோபர் மதம் நடத்த உள்ளது. தேர்வு நடைபெறும் தேதி அனுமதி அட்டை தேதி போன்ற முக்கிய தேதிகள் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Events | Dates |
Notification released | 7th March 2022 |
Registration Started | 14th March 2022 |
Last Date To Apply | 26th April 2022 |
TNTET Exam Date Paper 1 | from 14 October 2022 to 20 October 2022 |
TNTET Exam Date Paper 1 Admit card | October 1st Week |
TNTET Exam Date Paper 2 | To be Notified Later |
TNTET Exam Date FAQs
Q: When will be the TNTET Exam 2022 held?
TNTET Exam will be held from 14 October 2022 to 20 October 2022
Q: Is the TNTET Admit Card 2022 released?
No, TNTET Admit Card 2022 not released yet.
Q: Who Conducts the TNTET Exam?
Tamil Nadu Teachers Recruitment Board(TNTRB) Conducts the TNTET Exam.
Q: What is the Full form of TNTET Exam?
The full form of TNTET is Tamilnadu Teachers Eligibility Test
Q: Is there any negative marking in TNTET Exam?
No, there any negative marking in TNTET Exam?
***************************************************************************
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
To Attempt the Quiz on APP with Timings & All India Rank,
Download the app now, Click here
Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Use Code: NAV15 (15% off on all + double validity on Mega pack & test series)
***************************************************************************
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Tamil Engineering Classes by Adda247Youtube link
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil