Tamil govt jobs   »   தமிழக வனத்துறையில் வேலைவாய்ப்பு 2021 | Tamil...   »   TNPSC Combined Geology Subordinate Service Exam

TNPSC Released Short Notice for Combined Geology Subordinate Service Exam (ஒருங்கிணைந்த நிலவியல் துணை சேவைகள் தேர்வு )

Combined Geology Subordinate Service Exam(ஒருங்கிணைந்த நிலவியல் துணை சேவைகள் தேர்வு)

TNPSC இன்று 25.8.21 அன்று ஹிந்து நாளிதழில் ஒரு சிறிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அது Combined Geology Subordinate Service Exam(ஒருங்கிணைந்த நிலவியல் துணை சேவைகள் தேர்வு ) பதிவிக்கானது. கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேர்வுகளை இப்போது நடத்த திட்டமிடப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

 

ALL OVER TAMILNADU TNPSC GROUP 4 MOCK EXAM 28th AUG 2021 12pm- GENERAL TAMIL 100 MARK- REGISTER NOW

 

Combined Geology Subordinate Service examination
Combined Geology Subordinate Service examination

Combined Geology Subordinate Service Exam: Important points (முக்கிய குறிப்புகள்):

Notification date/அறிவிப்பு தேதி: 25.08.2021

Starting date for application submission/விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 25.08.2021

last date for application submission/விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி தேதி: 24.9.2021

Date of exam/தேர்வு தேதி :20.11.2021 AN AND 21.11.2021 FN

இது முந்தைய தேர்வு அட்டவணையின் படி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு. மேலும் இதன் அடுத்த அறிவிப்பாக நாம் விரைவில் குரூப் 2 அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

இது போன்ற தேர்வுகள் குறித்த அறிவிப்புக்கு adda247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

 

*****************************************************

Coupon code- DREAM(75% OFFER)

ADDA247 TAMIL TNPSC GROUP 2 2A PHYSICS, CHEMISTRY, BIOLOGY BATCH STARTS ON OCT 8 2021
ADDA247 TAMIL TNPSC GROUP 2 2A PHYSICS, CHEMISTRY, BIOLOGY BATCH STARTS ON OCT 8 2021

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group