Tamil govt jobs   »   TNPSC GROUP 1 PSTM CV MEMO   »   TNPSC GROUP 1 PSTM CV MEMO

TNPSC New Notification About Group 1 Exam 2021 | குரூப் 1 தேர்வு 2021 பற்றிய டிஎன்பிஎஸ்சியின் புதிய அறிவிப்பு

குரூப் 1 தேர்வு 2021 பற்றிய டிஎன்பிஎஸ்சியின் புதிய அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு குறித்து ஒரு புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தமிழ் வழியில் பயின்றோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அறிவிப்பு தான் அது. குரூப் 1 முதல்நிலை தேர்வு ஜனவரி 3 ஆம் தேதி நடைபெற்றது. முதன்மை தேர்வு மே மாதம் நடை பெற திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா காரணமாக இந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. TNPSC New Notification About Group 1 Exam 2021 பற்றி மேலும் அறிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

 

Fill the Form and Get All The Latest Job Alerts

குரூப் 1 தேர்வு 2021 பற்றிய டிஎன்பிஎஸ்சியின் புதிய அறிவிப்பு: கண்ணோட்டம்

குரூப் 1 தேர்வுகளில் PSTM வகுப்பினருக்காக 20% இடஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை சரியாக பின்பற்ற புதிய சான்றிதல் வடிவம் TNPSC ஆல் வழங்கப்பட்டது. அதை போர்த்தி செய்து முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் பொது சேவை மையங்களில் பதிவேற்றுமாறு அறிவுறுத்தப்பட்டனர். அவ்வாறு பதிவேற்றம் செய்தோருக்கான நேரடி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அறிவிப்பு இப்பொது வெளியாகி உள்ளது.

ADDA247 TAMIL வாராந்திர தமிழ்நாடு மாநில GK Q&A-PDF ஐ இங்கே பதிவிறக்கம் செய்யலாம் PART-18

×
×

Download your free content now!

Download success!

TNPSC New Notification About Group 1 Exam 2021 | குரூப் 1 தேர்வு 2021 பற்றிய டிஎன்பிஎஸ்சியின் புதிய அறிவிப்பு_50.1

Thanks for downloading the guide. For similar guides, free study material, quizzes, videos and job alerts you can download the Adda247 app from play store.

குரூப் 1 தேர்வு 2021 பற்றிய டிஎன்பிஎஸ்சியின் புதிய அறிவிப்பு: விவரம்

குரூப் 1 தேர்வுகளில் முதல்நிலை தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் தமிழ்வழியில் பயின்றோர் என்ற பிரிவில் விண்ணப்பித்திருந்தால் அவர்கள் டிஎன்பிஎஸ்சியின் அதிகார பூர்வ இணையதளத்திற்கு சென்று தங்களுக்கான நேரடி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான மெமோவை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் கைபேசிக்கு தகவல் வரும்.

அதிகாரபூர்வ தகவலை பார்க்க கிளிக் செய்யவும்

 

குரூப் 1 தேர்வு 2021 பற்றிய டிஎன்பிஎஸ்சியின் புதிய அறிவிப்பு: மெமோ பதிவிறக்க படிகள்

Step 1:  விண்ணப்பதாரர்கள் டிஎன்பிஎஸ்சியின் அதிகார பூர்வ இணைய தள www.tnpsc.gov.in முகவரிக்கு செல்லவும்.

Step 2: நியமனம் —>தேர்வு முடிவுகள் —> சமீபத்திய தேர்வு முடிவுகளை தேர்வு செய்யவும்

Step 3: COMBINED CIVIL SERVICES EXAMINATION IN GROUP I SERVICES என்பதற்கு அருகில் Download PSTM CV Memo என்பதை கிளிக் செய்யவும்.

Step4: உங்கள் ரோல் நம்பரை உள்ளிடவும். உங்களுக்கான மெமோ தோன்றும்.
Step 5: அதை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். உங்கள் விவரங்கள் மற்றும் உங்கள் சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை சரிபார்த்து கொள்ளவும்.

உங்கள் சிவி மெமோவை நேரடியாக பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

குரூப் 1 தேர்வு 2021 பற்றிய டிஎன்பிஎஸ்சியின் புதிய அறிவிப்பு: எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்கள்

சான்றிதழ் சரிபார்ப்பிற்கு செல்கையில் நீங்கள் பின்வரும் சான்றிதழ்களை எடுத்து செல்லவேண்டும்

  1. பள்ளி முதல் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சான்றிதழ்கள்
  2. மேல்நிலை வகுப்பு சான்றிதழ்கள் அல்லது பட்டய படிப்பிற்கான சான்றிதழ்கள்
  3. பட்டப்படிப்பு சான்றிதழ்

குரூப் 1 தேர்வு 2021 பற்றிய டிஎன்பிஎஸ்சியின் புதிய அறிவிப்பு : முடிவுரை

இறுதி நேர மனஉளைச்சலை குறைப்பதற்கு தேவையான அனைத்து சான்றிதழ்களையும் முன்பே எடுத்து வைத்து கொள்ளவும். சீரான மற்றும் சரியான வடிவத்தில் உள்ளதா என ஒரு முறைக்கு இரு முறை சேரி பார்த்து கொள்ளவும்.

வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

 

இது போன்ற தேர்விற்கு பயன்படும் கட்டுரைகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

 

*****************************************************

Use Coupon code: HAPPY(75% OFFER)

TNPSC New Notification About Group 1 Exam 2021 | குரூப் 1 தேர்வு 2021 பற்றிய டிஎன்பிஎஸ்சியின் புதிய அறிவிப்பு_60.1
TAMIL NADU MEGAPACK

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Download your free content now!

Congratulations!

TNPSC New Notification About Group 1 Exam 2021 | குரூப் 1 தேர்வு 2021 பற்றிய டிஎன்பிஎஸ்சியின் புதிய அறிவிப்பு_50.1

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF ஜூலை 2022

Download your free content now!

We have already received your details!

TNPSC New Notification About Group 1 Exam 2021 | குரூப் 1 தேர்வு 2021 பற்றிய டிஎன்பிஎஸ்சியின் புதிய அறிவிப்பு_90.1

Please click download to receive Adda247's premium content on your email ID

Incorrect details? Fill the form again here

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF ஜூலை 2022

Thank You, Your details have been submitted we will get back to you.