TNPSC Group 2 Application Form Correction: Tamil Nadu Public Service Commission has issued notification on 23.02.2022 for TNPSC group 2 and 2A. The last date to apply online is 23.03.2022. Many of the candidates who applied for the examination have been requesting TNPSC to enter some information incorrectly and to allow them to be corrected. TNPSC now allow the candidates to correct the mistakes in the Group 2 & 2A application from 14.03.2022 to 23.03.2022
Name of the organization | Tamil Nadu Public Service Commission (TNPSC) |
Post | TNPSC Group 2 and 2A services |
Application start Date | 23.02.2022 |
Application End Date | 23.03.2022 |
Last date for correcting application | 23.03.2022 |
Mode of application | Online |
Fill the Form and Get All The Latest Job Alerts
TNPSC Group 2 Application Form Correction | TNPSC குரூப் 2 விண்ணப்பப் படிவம் திருத்தம்
TNPSC Group 2 Application Form Correction: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II மற்றும் II A அறிவிக்கையை 23.02.2022 அன்று வெளியிட்டது. அத்தேர்விற்கு, இணையவழியில் விண்ணப்பிக்க கடைசி நாள் 23.03.2022 ஆகும். அத்தேர்விற்கு விண்ணப்பித்த தேர்வர்களில், பலர் சில தகவல்களை தவறாக உள்ளீடு செய்துவிட்டதாகவும், அவற்றை திருத்தம் செய்ய அனுமதிக்கக்கோரியும் தேர்வாணையத்தை தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலமாக தொடர்புகொண்டு வருகின்றனர். தேர்வாணையம் விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பத்தில் தவறுகளை திருத்துவதற்கான வாய்ப்பளித்துள்ளது. 23.02.2022 தேதிக்குள் விண்ணப்பதாரர்கள் திருத்திக்கொள்ளலாம் என தேர்வாணையம் அறிவித்துள்ளது.
TNPSC Group 2 Application Form Correction Press release | TNPSC குரூப் 2 விண்ணப்பப் படிவம் திருத்தம் பத்திரிக்கை செய்தி
TNPSC Group 2 Application Form Correction: தேர்வாணையம் விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பத்தில் தவறுகளை திருத்துவதற்கான வாய்ப்பளித்துள்ளது. 14.03.2022 முதல் 23.02.2022 தேதிக்குள் விண்ணப்பதாரர்கள் திருத்திக்கொள்ளலாம் என தேர்வாணையம் அறிவித்துள்ளது.

TNPSC group 2 exam date 2021 application form
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு-II (நேர்காணல் பதவிகள்) (TNPSC Group 2 and 2A) உள்ளிட்ட பணிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை 23.03.2022 வெளியிட்டது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பங்களை 23.03.2022 அன்றுக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
TNPSC Group 2 Application form correction Last Date | TNPSC குரூப் 2 விண்ணப்பப் படிவம் திருத்தம் கடைசி தேதி
TNPSC Group 2 Application Form Correction: தவறாக உள்ளீடு செய்யப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதன் மூலம் வெற்றியைத் தவறவிடும் தேர்வர்களுக்கு, வாய்ப்பளிக்கும் வகையில் 14.03.2022 முதல் மேற்கூறப்பட்ட பதவிகளுக்கான இணையவழி விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள விரும்புவோர், விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாளான 23.03.2022 வரை விண்ணப்பதாரர்களே தனது OTR மூலமாக திருத்தம் மேற்கொள்ள தேர்வாணைய இணையதளமான www.tnpscexams.in-ல் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
Read more TNPSC OTR Aadhaar link 2022
TNPSC Group 2 Application form Edit procedure | TNPSC குரூப் 2 விண்ணப்ப திருத்த செயல்முறை
TNPSC Group 2 Application form: தேர்விற்கான தனது இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் (EDIT) செய்ய விரும்பும் தேர்வர்கள் பின்வரும் நடைமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்:-
1. இணையவழி விண்ணப்பத்தில் உள்ள தகவல்களில், ஒரு சில தகவல்கள் தேர்வரின் ஒருமுறை நிரந்தரப்பதிவில் இருந்து முன்கொணரப்பட்டவை. அவ்வாறான தகவல்களைத் திருத்தம் செய்வதற்கு முதலில் தனது ஒருமுறை நிரந்தரப்பதிவில் (OTR) ல் EDIT PROFILE (OTR) ல் சென்று உரிய திருத்தங்களை செய்து, அவற்றை சேமிக்கவும்.
2. அதன் பிறகு, விண்ணப்பத்திற்கு எதிரே உள்ள EDITல் சென்று, விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய விரும்பும் விவரங்களை திருத்தம் செய்து, இறுதியாக சேமித்து, அதனை சமர்ப்பித்து (SUBMIT) அதற்குரிய நகலினை அச்சுப்பிரதி ((Print Out) எடுத்துக் கொள்ளவும்.
3. விண்ணப்பத்தில் திருத்தம் செய்த பிறகு, திருத்தப்பட்ட விவரங்களை இறுதியாக சேமித்து சமர்பிக்கவில்லையென்றால், தேர்வர் இதற்கு முன்பு சமர்ப்பித்துள்ள விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.
4. திருத்தம் செய்யப்பட்ட விவரங்களின் அடிப்படையில், தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், உரிய தேர்வுக் கட்டணத்தை இணைய வழியாக செலுத்தவும். உரியத் தேர்வுக் கட்டணத்தை ஏற்கனவே செலுத்திய தேர்வர்கள், மீண்டும் செலுத்த தேவையில்லை.
இது குறித்து கூடுதல் விவரம் அறிய 18004190958 என்ற கட்டணமில்லா தொலைபேசி அல்லது helpdesk@tnpscexams.in /grievance.tnpsc@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாக அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
TNPSC Group 2 Application Form Correction FAQs | TNPSC குரூப் 2 விண்ணப்பப் படிவம் திருத்தம் FAQs
Q1. Is TNPSC Group 2 Notification 2022 Out?
Ans. Yes, TNPSC Group 2 notification 2022 has been released on 23rd February 2022.
Q2. What is TNPSC Group 2 Exam Date 2022?
Ans. TNPSC Group 2 Prelims Exam Date has been announced for 21st May 2022 and Mains to be held in September 2022.
Q3. What is the TNPSC Group 2 2A Application Form Correction start and end date?
Ans: TNPSC Group 2 2A application form correction starts from 14.03.2022 to 23.03.2022
Q4. What is TNPSC Application Fee?
Ans: Application Fee for TNPSC Rs 150
Q5. What is the closing date for tnpsc group 2 online application form?
Ans: TNPSC group 2 online application form will be close on 23.03.2022
*****************************************************
Use Code: PRIME= grab lowest price ever for all test series

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group