Tamil govt jobs   »   Job Notification   »   TNPSC Group 6 Notification 2022, Last...

TNPSC Group 6 Notification 2022, Last Date to Apply 06-09-2022 | TNPSC குரூப் 6 அறிவிப்பு 2022, விண்ணப்பிக்க கடைசி தேதி 06-09-2022

TNPSC Group 6 Notification 2022: Tamilnadu Public Service Commission release the TNPSC Group 6 Notification 2022 to recruit Forest Apprentice in Tamil Nadu Forest Subordinate Service (Group-VI Services). This TNPSC Group 6 Notification 2022 applications will be available on the official website from 08.08.2022 to 06.09.2022. Read the full article for TNPSC Group 6 Notification 2022 Details like Educational qualification, Age limit, Selection process, How to apply,  Application link etc.

TNPSC Group 6 Notification 2022

Name of the organization Tamilnadu Public Service Commission
Post Name Forest Apprentice in Tamil Nadu Forest Subordinate Service
No of vacancies 10
Job Location Tamilnadu
Notification Date 08.08.2022
Last Date 06.09.2022
 Exam Date 03.12.2022 To 13.12.2022
Official Website www.tnpsc.gov.in

Fill the Form and Get All The Latest Job Alerts

TNPSC Group 6 Notification 2022

TNPSC Group 6 Notification 2022: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு 10 வனப் பயிற்சியாளர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. TNPSC குரூப் VI வேலைகளில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 08.08.2022 முதல் 06.09.2022 க்குள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு, கல்வித்தகுதி, தேர்வு தேதி போன்ற தகவல்களுக்கு கட்டுரையை முழுமையாக படிக்கவும்.

National Teachers’ Day 2022, History and Theme

TNPSC Group 6 Notification 2022 PDF

TNPSC Group 6 Notification 2022 PDF: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு 10 வனப் பயிற்சியாளர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. TNPSC Group 6 Notification பற்றிய அனைத்து தகவல்களும் TNPSC Group 6 Notification PDF இல் குறிப்பிடப்பட்டுள்ளது. கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து TNPSC Group 6 Notification PDF ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Click here to download TNPSC Group 6 Notification 2022 PDF – English

Click here to download TNPSC Group 6 Notification 2022 PDF – Tamil

TNPSC Group 6 Notification 2022 Vacancy

TNPSC Group 6 Notification 2022 Vacancy: தமிழ்நாடு வனதொழில் பழகுநர் பதவிக்கான மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 10 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

Name of the Posts Name of the Service and Service Code No. Of.Posts Salary Details
Forest Apprentice

(Code No. 1652)

Tamil Nadu Forest Subordinate Service (008) 10 Rs.37700-138500/-

TNPSC Group 2,4 Result Declaration Schedule 2022

TNPSC Group 6 Notification 2022 Age Limit

TNPSC Group 6 Notification 2022 Age Limit: தமிழ்நாடு வனதொழில் பழகுநர் பதவிக்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு வனதொழில் பழகுநர் பதவிக்கான வயது வரம்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Category of Applicants Minimum Age   Maximum Age  
Scheduled Castes / Scheduled Castes (Arunthathiyar), Scheduled Tribes, Most Backward Classes / Denotified Communities, Backward Classes (Other than Backward Class Muslim), Backward Classes (Muslim) and Destitute Widows of all castes 18 Years 37* Years
‘Others’ [i.e., candidates not belonging to SCs, SC(A)s, STs, MBC/DCs, BCs] 32* Years
For Ex-Servicemen (Irrespective of caste) 39* Years

TNPSC Group 6 Notification 2022 Educational Qualification 

TNPSC Group 6 Notification 2022 Educational Qualification: தமிழ்நாடு வனதொழில் பழகுநர் பதவிக்கான கல்வித்தகுதி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Post Name Qualification
Forest Apprentice

(a) Must possess a Bachelor’s degree in Forestry or its equivalent degree of any Institution or University recognized by UGC
OR

(b) Must possess a Bachelor’s Degree or its equivalent degree in any one of the following subjects from any Institution or University recognized by UGC
1. Agriculture
2. Animal Husbandry and
Veterinary Science
3. Botany
4. Chemistry
5. Computer Applications /
Computer Science
6. Engineering (All Engineering
subjects including Agricultural
Engineering)
7. Environmental Science
8. Geology
9. Horticulture
10. Marine Biology
11. Mathematics
12. Physics
13. Statistics
14. Wildlife biology
15. Zoology

TNPSC Group 6 Notification 2022 Exam Pattern

TNPSC Group 6 Notification 2022 Exam Pattern: தமிழ்நாடு வனதொழில் பழகுநர் தேர்வு 3 தாள்களாக நடைபெறும். தேர்வு முறை பற்றிய விவரங்கள் பின்வருமாறு:

Subject  Duration Maximum Marks Minimum qualifying Marks for Selection
SCs, SC(A)s, STs, MBC/ DCs and BCs Others
Paper – I
(Compulsory Subject) – Part-Aகட்டாயத் தமிழ் மொழித்தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு *
(பத்தாம் வகுப்புத் தரம்) 100 questions /150 marks
3 Hours 150 60 60
Part-B
General Studies
(SSLC standard) 75 questions
and
Aptitude and Mental Ability Test (SSLC standard) 25 questions
100 questions / 150 marks
150 255 340
Paper – II (200 questions)

Optional Subject–1 (Degree Standard)

Paper – III (200 questions)

Optional Subject–2 (Degree Standard)

For Papers-II and III, Candidates may Choose any two optional subjects from the following 17 subjects given below subject to the conditions that the applicant shall not be allowed to take more than one subject in the same group:-

Group I

  1. Agriculture (Code No.284)
  2. Horticulture (CodeNo.278)
  3. Animal Husbandry and Veterinary Science (Code No. 296)

Group II

  1. Computer Applications (Code No. 288)
  1. Computer Science (Code No.286)

Group III

  1. Mathematics (CodeNo.276)
  2. Statistics (Code No.274)

Other Subjects

  1. Botany (Code No.268)
  2. Chemistry (Code No.243)
  3. Engineering (All Engineering subjects including Agricultural Engineering) (Code No. 230)
  4. Environmental Science (Code No.298)
  5. Forestry (Code No.283)
  6. Geology (Code No.239)
  7. Marine Biology (Code No.293)
  8. Physics (Code No.241)
  9. Wildlife Biology (Code No.291)
  10. Zoology (Code No.270)
3 Hours + 3 Hours 300 + 300
(ii) Interview and Records 100
Total 850

TNPSC Group 6 Notification 2022 Syllabus

TNPSC Group 6 Notification 2022 Syllabus: தமிழ்நாடு வனதொழில் பழகுநர் பதவிக்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு வனதொழில் பழகுநர் தேர்வு 3 தாள்களாக நடைபெறும். தேர்வு பாடத்திட்டத்தை கீழே உள்ள லிங்கில் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

TNPSC Group 6 Notification 2022 Syllabus PDF

TNPSC Group 6 Notification 2022 Application Fees

தமிழ்நாடு வனதொழில் பழகுநர் பதவிக்கு விண்ணப்பிபதற்கான விண்ணப்பக்கட்டணம்:

Registration Fee:

For One Time Registration [G.O.(Ms).No. 32, Personnel and Administrative Reforms (M) Department, dated 01.03.2017]

Note:

Applicants who have already registered in One Time online Registration system and within the validity period of 5 years are exempted

Rs.150/-
Examination Fee:

Note:

The Examination fee should be paid at the time of submitting the online application for this recruitment if they are not eligible for the concession noted below.

Rs.100/-
Adda247 Tamil Telegram
Adda247 Tamil Telegram

TNPSC Group 6 Notification 2022 Apply Online

TNPSC Group 6 Notification 2022 Apply Online: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு வனதொழில் பழகுநர் ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 10. இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம்.

TNPSC Group 6 Notification 2022 Apply Online

Steps to Apply TNPSC Group 6 Notification 2022

  1. ONE TIME REGISTRATION ID மூலம் நீங்கள் உங்கள் விவரங்களை பதிவேற்றி கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு முறை பதிவேற்றி விட்டால், மறுபடியும் வேறு தேர்விற்கு மீண்டும் அதை செய்ய வேண்டாம்.
  2. உங்களுக்கு தற்காலிக பதிவு எண் மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும். விண்ணப்பப் படிவத்தை அணுகுவதற்கு பதிவு எண்ணைக் குறித்துக்கொள்ளவும்.
  3. அனைத்து தொடர்புடைய தகவல்களுடன் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
  4. சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்வதற்கு முன் உங்கள் தகவலை இருமுறை சரிபார்க்கவும்.
  5. விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, எதிர்கால ஆட்சேர்ப்பு செயல்முறைகளுக்காக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் நகலை வைத்திருக்கவும்.

*****************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Use Code: GURU15(15% off on all + double validity on megapack & test packs)

TNPSC Foundation Batch For All TNPSC Exam | Online Live Classes By Adda247

***************************************************************************

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Tamil Engineering Classes by Adda247 Youtube link

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil