Tamil govt jobs   »   Job Notification   »   TNPSC Group 4 & VAO New...

TNPSC Group 4 & VAO New Syllabus 2022, Download the Revised Scheme and Syllabus Now | TNPSC குரூப் 4 & VAO பாடத்திட்டம் 2022, புதிய பாடத்திட்டத்தை இப்போதே பதிவிறக்கவும்

TNPSC Group 4 & VAO New Syllabus 2022: Are you a candidate preparing for TNPSC Group 4 Exams? On this page, you will get the TNPSC Group 4 Updated Syllabus 2022. You can check and download TNPSC Group 4 New Syllabus 2022 and TNPSC Group 4 Exam Pattern in Tamil.

TNPSC Group 4 & VAO New Syllabus 2022: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) என்பது தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும். இந்த வகையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 தேர்வுகளை நடத்தி அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகின்றன. தமிழ்நாடு மாநிலத்தில் பின்வரும் பதவிகளில்  தேர்வர்களை நேரடியாக ஆட்சேர்ப்பு செய்வதற்காக ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு – 4 (குரூப்- IV) ஐ தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்துகிறது:

தமிழக அமைச்சரவையில் பணி
தமிழ்நாடு நீதித்துறை மந்திரி பணி
தமிழ்நாடு கணக்கெடுப்பு மற்றும் நிலப் பதிவு துணைநிலை பணி
தமிழ்நாடு செயலக பணி
தமிழ்நாடு சட்டமன்ற, சட்டசபை பணி
டி.என்.பி.எஸ்.சி கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ), இளநிலை உதவியாளர் , பில் கலெக்டர், கள ஆய்வாளர், வரைவாளர், தட்டச்சு செய்பவர், ஸ்டெனோ-தட்டச்சு (தரம் -3) பதவிக்கு தேர்வர்களை நியமிக்கிறது.

Fill the Form and Get All The Latest Job Alerts

TNPSC Exams Overview

குரூப் 2 தேர்வு அறிவிப்பு பிப்ரவரி மாதத்திலும், மற்றும் குரூப் 4 தேர்வு அறிவிப்பு 2022 மார்ச் மாதத்திலும் வெளியாகும் என்று TNPSC தெரிவித்துள்ளது. மேலும் TNPSC தேர்வு முறைகள் மற்றும் பாடத்திட்டங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. TNPSC தேர்வுகளில் தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Also Read: TNPSC Group 4 General Tamil Mock Test

TNPSC Group 4 & VAO Scheme of Examination

SUBJECT DURATION MAXIMUM MARKS MINIMUM QUALIFYING MARKS FOR ALL SUBJECT
SINGLE PAPER(objective type)

Part-A
Tamil eligibility -cum-scoring test( sslc standard)
(100 questions/150 marks)

Part-B
General studies
( sslc standard)(75 questions)with aptitude & mental ability test ( sslc standard)(25 Questions)
(100 QUESTIONS/150 MARKS

TOTAL- 200 QUESTIONS

3 Hours 300 90

குறிப்பு:

1.  Part -A தமிழில் குறைந்த பட்சம் 40℅ எடுக்க வேண்டும். அதாவது 150 க்கு 60 மதிப்பெண் எடுக்க வேண்டும். இல்லை என்றால் part -B பொதுஅறிவு பகுதி மதிப்பீடு செய்யப்பட மாட்டாது.
2. Part -A மற்றும் Part-B இரண்டில் எடுக்கும் மதிப்பெண்ணும், தேர்வு தரவரிசை பட்டியலுக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

TNPSC Group 4 & VAO New Syllabus 2022

TNPSC குரூப் 4 புதிய பாடத்திட்டம்:

பொதுத் தமிழ் ( கொள்குறிவகைத் தேர்விற்கு)
எஸ். எஸ். எல். சி தரம்
பகுதி அ: இலக்கணம்
பகுதி ஆ: இலக்கியம்
பகுதி இ: தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்.

பொது அறிவு (பத்தாம் வகுப்பு தரம்)
(கொள்குறி வினா வகைக்கான தலைப்புகள்)

  1. பொது அறிவியல்
  2. நடப்பு நிகழ்வுகள்
  3. புவியியல்
  4. இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு
  5. இந்திய ஆட்சியியல்
  6. இந்திய பொருளாதாரம்
  7. இந்திய தேசிய இயக்கம்
  8. தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக- அரசியல் இயக்கங்கள்
  9. தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
  10. திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்

DOWNLOAD EXAM SCHEME AND SYLLABUS FOR COMBINED CIVIL SERVICES EXAMINATION-IV

பொது அறிவு பகுதியை பொருத்தமட்டில் பழைய பாடத்திட்டம் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அலகு 8, 9 என்று சொல்லக்கூடிய
அலகு 8: தமிழ்நாட்டின் வரலாறு பண்பாடு, மரபு மற்றும் சமூக- அரசியல் இயக்கங்கள் மற்றும்
அலகு 9: தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்.
என்ற இரண்டு அலகுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. மற்ற அலகுகளில் சில பகுதிகள் நீக்கப்பட்டு. TNPSC குரூப் 2 முதல் நிலை தேர்வுக்கு உள்ளது போல், பொது அறிவு பகுதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

TNPSC Group 4 & VAO New Syllabus 2022, Download the Revised Scheme and Syllabus Now_40.1

இந்த புதிய பாடத்திட்டம் மாணவர்களுக்கு TNPSC குரூப் 4 மற்றும் TNPSC குரூப் 2 தேர்வுக்கு ஒரே நேரத்தில் படிக்க உதவியாக இருக்கும். ஏனெனில், TNPSC குரூப் 4 பாடத்திட்டம் 90℅ மேலாக TNPSC குரூப் 2 முதல் நிலை தேர்வு தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் 2022 க்கு ஒத்து உள்ளது.

Download the app now, Click here

Use Coupon code: PREP15 (15% OFFER)

 

TNPSC Group 4 & VAO New Syllabus 2022, Download the Revised Scheme and Syllabus Now_50.1
TNPSC GROUP-4 and VAO Complete Preparation Batch | Tamil | Live Classes By Adda247

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247 tamil website  | Adda247 Tamil telegram group | Adda247TamilYoutube | Adda247App

Congratulations!

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF ஏப்ரல் 2022

Download your free content now!

We have already received your details.

Please click download to receive Adda247's premium content on your email ID

Incorrect details? Fill the form again here

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF ஏப்ரல் 2022

Thank You, Your details have been submitted we will get back to you.
Was this page helpful?