Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC Group - 4 & VAO...

TNPSC Group – 4 & VAO 2023 Batch | Tamil | Online Live Classes By Adda247

TNPSC Group – 4 & VAO 2023

இந்த பாடத்திட்டத்தில் நீங்கள் பணிபுரிய நினைக்கும் எந்த ஒரு TNPSC GROUP 4 & VAO பதிவிற்கும் பயனுள்ளதாக இருக்கும்.இதன் மூலம்
நீங்கள் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள் அனைத்தையும் முழுமையாக கற்றுக்கொள்ள முடியும். மேலும் இந்த வகுப்பின் மூலம் நீங்கள் முதல் முறையாக முயற்சி செய்தால் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி அடைவதற்கும் அல்லது இதற்கு முன்னால் போட்டித் தேர்வில் தோல்விஅடைந்திருந்தாலும் தோல்விக்கான காரணத்தை சரிசெய்து தேர்ச்சி அடைய பயனுள்ளதாக இருக்கும்.

Fill the Form and Get All The Latest Job Alerts

TNPSC Group – 4 & VAO 2023 Batch Highlights

  • 230+ மணிநேர உரையாடும் வகையில் நேரடி வகுப்புகள்
  • தலைப்பு வாரியாக பாட ங்கள் நடத்தப்படும்.
  • ஆசிரியரின் வகுப்பு குறிப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
  • சிறந்த நிபுணர்களின் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
  • சமீபத்தில் நடந்த தேர்வுகளின் அடிப்படையில் மாதிரி வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
  • பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள் 24/7 பார்த்துக் கொள்ளலாம்.

TNPSC Group - 4 & VAO 2023 Batch | Tamil | Online Live Classes By Adda247_30.1

இந்தத் தேர்வுகளுக்கு நடத்தப்படும்
TNPSC Group – IV

எந்த மொழியில் வகுப்புகள் நடத்தப்படும்? 
கேள்விகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் விளக்கம்  தமிழிலும் கொடுக்கப்படும்.

பாட புத்தகம்: தமிழ் மற்றும் ஆங்கிலம்

TNPSC Group – 4 & VAO 2023 Batch Faculty Details

Kalicharan/காளிச்சரன் :
கடந்த 4 வருடங்களாக நடப்பு  நிகழ்வுகள்   பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

SureshAnand/சுரேஷ் ஆனந்த் :
கடந்த 4 வருடங்களாக  GENERAL STUDIES  பயிற்சிப்பவர்.
அவரின்  கீழ் 2000+ மாணவர்கள்  தேர்ச்சி  பெற்றுள்ளனர்.

Elakkiya/இலக்கியா :
கடந்த 5 வருடங்களாக தமிழ் மற்றும் நடப்பு  நிகழ்வுகள் பயிற்சிப்பவர்.
அவரின் கீழ்3000+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Boopathy/பூபதி
கணிதத்தில் 4+ ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றிய
அனுபவம்5,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியாக

Karuppasamy/கருப்பசாமி:
5 வருடங்களுக்கு மேலாக TNPSC தேர்விற்கான வகுப்புகள் எடுத்துக்கொண்டிருக்கிறார்…
2015 FORESTER ,2018 GROUP 2A , LAB ASSISTANT, TNPCB JA , TNEB AE போன்ற தேர்வுகளில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்றவர்.

UmaShankar/உமாசங்கர் (Economy)
கடந்த 8 வருடங்களாக  GENERAL STUDIES  பயிற்சிப்பவர்.
அவரின்  கீழ் 3500+ மாணவர்கள்  தேர்ச்சி  பெற்றுள்ளனர்.

Arun Prasath/அருண் பிரசாத்: Reasoning
கடந்த 4 வருடங்களாக REASONING  பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 3500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பயிற்சி வகுப்பின் காலம் : 12 மாதங்கள்

* உள்நுழைவதற்கான அஞ்சல் (LOGIN ID ) தொகுப்பை வாங்கிய பிறகு உங்களுக்கு மின்னஞ்சல் (EMAIL) முறை கிடைக்கும்.
* 48 மணி  நேரங்களுக்குள் பதிவு செய்யப்பட்ட வீடியோ இணைப்புகளைப் பெறுவீர்கள்.
*  எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணத்தைத் திரும்பப் பெற முடியாது மற்றும் எந்தவொரு தொகுதி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் Adda247 மூலம் பதிவை ரத்து செய்யலாம்.

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை

பதிவிறக்கம் செய்யுங்கள்

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

 Home page Adda 247 Tamil
Latest Notification TNPSC Recruitment 2023
Official Website Adda247

Coupon code- FEB15 (Flat 15% off On All Products)

TNPSC Group - 4 & VAO 2023 Batch | Tamil | Online Live Classes By Adda247_40.1

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Tamil Engineering Classes by Adda247 Youtube link

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil

FAQs

In Which Language will the class will be conducted?

Lessons will be conducted in both Tamil and English Language.