TNPSC Group – 4 & VAO Batch: TNPSC Group – 4 & VAO பதவிகளுக்கு ஆண்டிற்கு ஒரு முறை தேர்வு நடத்தப்படும். கொரோனா காரணமாக முடக்கப்பட்டிருந்த பணிகள் இப்போது மீண்டும் துவங்கியுள்ளன. இப்போது ADDA247 தமிழ் செயலியில் TNPSC Group – 4 & VAO Exam பதவிகளுக்கு பிரத்தியோக நேரலை வகுப்புகள் மார்ச் 29, 2022 முதல் நடத்தப்படுகின்றன.
TNPSC Group – 4 & VAO Batch Overview:
TNPSC தேர்வுக்கு தயாராகும் மாணவர்களா நீங்கள்??
சரியான வகுப்பினை தேர்ந்தெடுத்து உள்ளீர்கள்.
ஏதேனும் ஒரு போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டுமெனில் முதலில் நமக்குத் தேவை பாடத்திட்டங்கள், அடிப்படை வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள்.
நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள இந்த வகுப்பு TNPSC Group- 4 & VAO பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள் அனைத்தையும் முழுமையாக கற்றுக்கொள்ள முடியும். மேலும் இந்த வகுப்பின் மூலம் நீங்கள் முதல் முறையாக முயற்சி செய்தால் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி அடைவதற்கும் அல்லது இதற்கு முன்னால் போட்டித் தேர்வில் தோல்வி அடைந்திருந்தாலும் தோல்விக்கான காரணத்தை சரிசெய்து தேர்ச்சி அடைய பயனுள்ளதாக இருக்கும்.
TNPSC Group – 4 & VAO Batch Details
வகுப்புகள் தொடங்கும் நாள் : 29-Mar-2022
நேரம்: காலை 2.00PM to 06:00 PM
திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை
Check the study plan here.
All In One Megapack:
அணைத்து TNPSC, SSC, IBPS, RRB, TNUSRB, TNFUSRC, மற்றும் TNEB தேர்வுக்கான அணைத்து Test Series, Live Classes, Ebooks பெற இது ஒன்றே போதும்.

TNPSC Group – 4 & VAO Batch Salient features
* 240+ மணிநேர உரையாடும் வகையில் நேரடி வகுப்புகள்
* தலைப்பு வாரியாக பாடங்கள் நடத்தப்படும்.
* ஆசிரியரின் வகுப்பு குறிப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
* சிறந்த நிபுணர்களின் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
* சமீபத்தில் நடந்த தேர்வுகளின் அடிப்படையில் மாதிரி வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
* பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள் 24/7 பார்த்துக் கொள்ளலாம்
* வரம்பற்ற சந்தேகங்களை நிபுணர்களுடன் தீர்க்கவும்.
* தேர்வை எவ்வாறு முயற்சிப்பது என்பது குறித்த திட்ட வரைவு.
* தேர்வில் நேரத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை தெளிவாக நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
இந்தத் தேர்வுகளுக்கு நடத்தப்படும்
TNPSC Group – 4 & VAO Batch
எந்த மொழியில் வகுப்புகள் நடத்தப்படும்?
கேள்விகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும், விளக்கம் தமிழிலும் கொடுக்கப்படும்.
பாட புத்தகம்: தமிழ் மற்றும் ஆங்கிலம்
TNPSC Group – 4 & VAO Batch Faculties Details:
Kalicharan/காளிச்சரன் :
கடந்த 4 வருடங்களாக நடப்பு நிகழ்வுகள் பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Suresh Anand/சுரேஷ் ஆனந்த் :
கடந்த 4 வருடங்களாக GENERAL STUDIES பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2000+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
Elakkiya/இலக்கியா :
கடந்த 3 வருடங்களாக தமிழ் மற்றும் நடப்பு நிகழ்வுகள் பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 1800+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Boopathy/பூபதி
கணிதத்தில் 4+ ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம்
5,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
Arun Prasath/அருண் பிரசாத்
கடந்த 4 வருடங்களாக REASONING பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 3500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Karuppasamy/கருப்பசாமி:
5 வருடங்களுக்கு மேலாக TNPSC தேர்விற்கான வகுப்புகள் எடுத்துக்கொண்டிருக்கிறார். 2015 FORESTER ,2018 GROUP 2A , LAB ASSISTANT, TNPCB JA , TNEBAE போன்ற தேர்வுகளில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்றவர்.
Uma Shankar/உமாசங்கர் (Economy)
கடந்த 8 வருடங்களாக GENERAL STUDIES பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 3500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பயிற்சி வகுப்பின் காலம் : 12 மாதங்கள்
* உள்நுழைவதற்கான அஞ்சல் (LOGIN ID) தொகுப்பை வாங்கிய பிறகு உங்களுக்கு மின்னஞ்சல் (EMAIL) முறை கிடைக்கும்.
* 48 மணி நேரங்களுக்குள் பதிவு செய்யப்பட்ட வீடியோ இணைப்புகளைப் பெறுவீர்கள்.
* எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணத்தைத் திரும்பப் பெற முடியாது மற்றும் எந்தவொரு தொகுதி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் Adda247 மூலம் பதிவை ரத்து செய்யலாம்.
*****************************************************
Coupon code- AIM15-15% OFFER

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group