TNPSC GROUP 4 & VAO 2022 (TAMIL AND ENGLISH) Online Test Series: TNPSC GROUP 4 மற்றும் VAO பதவிகளுக்கு ஆண்டிற்கு ஒரு முறை தேர்வு நடத்தப்படும். கொரோனா காரணமாக முடக்கப்பட்டிருந்த பணிகள் இப்போது மீண்டும் துவங்கியுள்ளன. இப்போது ADDA247 தமிழ் செயலியில் TNPSC GROUP 4 மற்றும் VAO பதவிகளுக்கு தேர்வுத் தொடர் நடத்தப்படுகின்றன.
Fill the Form and Get All The Latest Job Alerts
TNPSC GROUP 4 & VAO 2022 (TAMIL AND ENGLISH) Online Test Series Overview
நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள இந்த தேர்வுத் தொடர் TNPSC GROUP 4 மற்றும் VAO பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள் அனைத்தையும் முழுமையாக கற்றுக்கொள்ள முடியும். மேலும் இந்த வகுப்பின் மூலம் நீங்கள் முதல் முறையாக முயற்சி செய்தால் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி அடைவதற்கும் அல்லது இதற்கு முன்னால் போட்டித் தேர்வில் தோல்வி அடைந்திருந்தாலும் தோல்விக்கான காரணத்தை சரிசெய்து தேர்ச்சி அடைய பயனுள்ளதாக இருக்கும்.
Adda247 தமிழுடன் TNPSC GROUP 4 மற்றும் VAO தேர்விற்கு தயாராகுங்கள். Adda247 தமிழ் தேர்வர்கள் தங்கள் சொந்த மொழியில் கற்க உதவும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு தொகுதியில் முந்தைய வருட வினாக்களும் இடம்பெரும்.
TNPSC GROUP 4 & VAO 2022 (TAMIL AND ENGLISH) Online Test Series Package Details
- 43 பிரிவு வாரியான மாதிரி தேர்வுகள்
- 22 பொது தமிழ் பிரிவு & 21 பொது அறிவு (GENERAL STUDIES) பிரிவு பயிற்சித் தேர்வு தொகுப்புகள் சோதனைகள்.
- 6000+ கேள்வி பதில்கள் உள்ளன.
- ஒவ்வொரு பகுதியிலும் 100 கேள்வி பதில்கள் உள்ளன, இது தமிழ் மற்றும் ஆங்கில வழி மாணவர்களுக்கானது.
- இது 7 முந்தைய ஆண்டு முழு நீள தேர்வுகளை உள்ளடக்கியது.
TNPSC GROUP 4 & VAO 2022 (TAMIL AND ENGLISH) Online Test Series Salient features
- சமீபத்திய தேர்வு முறையின் அடிப்படையில்
- நீங்கள் மொபைல் அல்லது மடிக்கணினியில் முயற்சி செய்யலாம்
- அகில இந்திய தரவரிசை, சதவீதம், செலவழித்த நேரம், டாப்பர்களின் ஒப்பீடு & பிரிவு வாரியான விவர அறிக்கையுடன் முழுமையான பகுப்பாய்வைப் பெறுங்கள்.
- ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில்
TNPSC GROUP 4 & VAO 2022 (TAMIL AND ENGLISH) Online Test Series Uploading plan
UPLOADING PLAN
S. No. | Tnpsc group-4 sectional Test Topics | Uploading date |
1 | TNPSC GROUP 4 & VAO 2022 Previous Year Paper Test 01 | 30-Mar-2022 |
2 | TNPSC GROUP 4 & VAO 2022 Previous Year Paper Test 02 | 31-Mar-2022 |
3 | TNPSC GROUP 4 & VAO 2022 Previous Year Paper Test 03 | 1-Apr-2022 |
4 | TNPSC GROUP 4 & VAO 2022 Previous Year Paper Test 04 | 4-Apr-2022 |
5 | TNPSC GROUP 4 & VAO 2022 Previous Year Paper Test 05 | 5-Apr-2022 |
6 | TNPSC GROUP 4 & VAO 2022 Previous Year Paper Test 06 | 6-Apr-2022 |
7 | TNPSC GROUP 4 & VAO 2022 Previous Year Paper Test 07 | 7-Apr-2022 |
8 | TNPSC GROUP 4 & VAO 2022 General Tamil Test 01(இலக்கணம்=பொருந்துதல், தொடரும் தொடர்பும் அறிதல், பிரித்தெழுதுக,பிழைத்திருத்தம், ஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ் சொல்லை அறிதல்) | 8-Apr-2022 |
9 | TNPSC GROUP 4 & VAO 2022 General Tamil Test 02 (இலக்கணம்=எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல், பொருந்தா சொல்லை கண்டறிதல், ஒளி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்) | 11-Apr-2022 |
10 | TNPSC GROUP 4 & VAO 2022 General Science Test 01( physics & chemistry) | 12-Apr-2022 |
11 | TNPSC GROUP 4 & VAO 2022 General Science Test 02(science, life science, biology,Environment and Ecology) | 13-Apr-2022 |
12 | TNPSC GROUP 4 & VAO 2022 General Tamil Test 03 (இலக்கணம்=ஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளை கண்டறிதல், வேர்ச்சொல்லை தேர்வு செய்தல்) | 14-Apr-2022 |
13 | TNPSC GROUP 4 & VAO 2022 General Tamil Test 04 (இலக்கணம்=அகர வரிசைப்படி சொற்களை சீர்செய்தல், சொற்றொடர்) | 15-Apr-2022 |
14 | TNPSC GROUP 4 & VAO 2022 General Tamil Test 05 (இலக்கணம்=இலக்கண குறிப்பறிதல், சொல்லின் வகை அறிதல், வினாவை தேர்ந்தெடுத்தல்) | 18-Apr-2022 |
15 | TNPSC GROUP 4 & VAO 2022 Current Events Test 01(history, polity,economics, geography) | 19-Apr-2022 |
16 | TNPSC GROUP 4 & VAO 2022 General Tamil Test 06 (இலக்கணம்=வாக்கிய வகையை கண்டறிதல், தன்வினை, பிறவினை, செய்வினை) | 20-Apr-2022 |
17 | TNPSC GROUP 4 & VAO 2022 General Tamil Test 07 (இலக்கணம்=உவமை, வினைமுற்று, வினையெச்சம்) | 21-Apr-2022 |
18 | TNPSC GROUP 4 & VAO 2022 General Tamil Test 08 (இலக்கணம்=எதுகை, மோனை, இயைபு,பழமொழிகள்) | 22-Apr-2022 |
19 | TNPSC GROUP 4 & VAO 2022 Current Events Test 02( science,arts and science, literature, philosophy) | 25-Apr-2022 |
20 | TNPSC GROUP 4 & VAO 2022 Geograhy of India test 01-(Physical Geography & Social Geography) | 26-Apr-2022 |
21 | TNPSC GROUP 4 & VAO 2022 Geograhy of India test 02-(Natural calamity – Disaster Management) | 27-Apr-2022 |
22 | TNPSC GROUP 4 & VAO 2022 General Tamil Test 09 (இலக்கியம்=திருக்குறள்,அறநூல்கள்) | 28-Apr-2022 |
23 | TNPSC GROUP 4 & VAO 2022 History and Cult of India Test 01-(Indus Valley Civilization, South Indian History) | 29-Apr-2022 |
24 | TNPSC GROUP 4 & VAO 2022 History and Cult of India Test 02-(Socio-Cultural History of India, Indian Culture,India as a Secular State, Social Harmony) | 2-May-2022 |
25 | TNPSC GROUP 4 & VAO 2022 General Tamil Test 10 (இலக்கியம்=கம்பராமாயணம், ராவண காவியம்) | 4-May-2022 |
26 | TNPSC GROUP 4 & VAO 2022 General Tamil Test 11 (இலக்கியம்=எட்டுத்தொகை, பத்துப்பாட்டு) | 5-May-2022 |
27 | TNPSC GROUP 4 & VAO 2022 General Tamil Test 12 (இலக்கியம்=ஐம்பெரும்-ஐஞ்சிறு காப்பியங்கள், பெரியபுராணம், நாலாயிர திவ்வியபிரபந்தம்) | 6-May-2022 |
28 | TNPSC GROUP 4 & VAO 2022 Indian Polity Test 01-(Constitution, Fedaralism,Citizenship, Fundamental Rights, Fundamental Duties) | 9-May-2022 |
29 | TNPSC GROUP 4 & VAO 2022 Indian Polity Test 02-( Directive Principles of State Policy,Union Executive, Judiciary and Legislature,Elections, Corruption, Consumer Protection Forums) | 10-May-2022 |
30 | TNPSC GROUP 4 & VAO 2022 General Tamil Test 13 (இலக்கியம்=சிற்றிலக்கியங்கள்,மனோன்மணியம், பாஞ்சாலி சபதம்) | 11-May-2022 |
31 | TNPSC GROUP 4 & VAO 2022 Quantitative Apt. Test 01 Simplification, Percentage, HCF, LCM, Ratio and Proportion | 12-May-2022 |
32 | TNPSC GROUP 4 & VAO 2022 Quantitative Apt. Test 02 SI, CI, Area, Volume, Time and Work | 13-May-2022 |
33 | TNPSC GROUP 4 & VAO 2022 Mental Ability Test 01 Logical Reasoning – Puzzles – Dice – Visual Reasoning – Alpha Numeric Reasoning | 16-May-2022 |
34 | TNPSC GROUP 4 & VAO 2022 Mental Ability Test 02 Number Series | 17-May-2022 |
35 | TNPSC GROUP 4 & VAO 2022 Indian Economy Test -(Five year plan, Planning Commission,Structure of Indian Economy, Social Problems, RBI, Fiscal Policy and Monetary Policy, Finance Commission) | 18-May-2022 |
36 | TNPSC GROUP 4 & VAO 2022 General Tamil Test 14 (இலக்கியம்=நாட்டுப்பற பாட்டு,சமய முன்னோடிகள்) | 19-May-2022 |
37 | TNPSC GROUP 4 & VAO 2022 General Tamil Test 15 (தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்=பாரதியார், பாரதிதாசன், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்) | 20-May-2022 |
38 | TNPSC GROUP 4 & VAO 2022 Indian National Movement test 01-(National Renaissance, Emergence of leaders) | 23-May-2022 |
39 | TNPSC GROUP 4 & VAO 2022 Indian National Movement test 02-(Modes of Agitation, Satyagraha,Communalism and Partition) | 24-May-2022 |
40 | TNPSC GROUP 4 & VAO 2022 General Tamil Test 16 (தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்=தமிழில் சிறுகதைகள் தலைப்பு, ஆசிரியர்) | 25-May-2022 |
41 | TNPSC GROUP 4 & VAO 2022 General Tamil Test 17 (தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்=புதுக் கவிதை, ஆசிரியர்கள் எழுதிய நூல்கள், மரபுக்கவிதை, கவிஞர்களின் அடைமொழிபெயர்கள்) | 26-May-2022 |
42 | TNPSC GROUP 4 & VAO 2022 General Tamil Test 18 (தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்=தமிழில் கடித இலக்கியம், நாட்குறிப்பு,கலைகள், நாடகக்கலை, இசைக்கலை, சிற்பம், ஓவியம், பேச்சு) | 27-May-2022 |
43 | TNPSC GROUP 4 & VAO 2022 History, Culture, Heritage and Socio – Political Movements in Tamil Nadu Test 01-(Tamil Literature, Thirukkural) |
30-May-2022 |
44 | TNPSC GROUP 4 & VAO 2022 History, Culture, Heritage and Socio – Political Movements in Tamil Nadu Test 02-(Role of Tamil Nadu in freedom struggle,Socio-Political Movements in Tamil Nadu) |
31-May-2022 |
45 | TNPSC GROUP 4 & VAO 2022 General Tamil Test 19 (தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்=திராவிட மொழிகள், தமிழின் தொன்மை, உரைநடை, மொழி நடை) | 1-Jun-2022 |
46 | TNPSC GROUP 4 & VAO 2022 General Tamil Test 20 (தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்=தமிழ்ப்பணி, தமிழ்த்தொண்டு, சமுதாயத் தொண்டு) | 2-Jun-2022 |
47 | TNPSC GROUP 4 & VAO 2022Development Administration in Tamil Nadu Test 01-(Human Development Indicators and Socio – Economic Development in Tamil Nadu,Geography, Education and Health Systems of Tamil Nadu) |
3-Jun-2022 |
48 | TNPSC GROUP 4 & VAO 2022Development Administration in Tamil Nadu Test 02-(Political parties and Welfare schemes and e-Governance in Tamil Nadu) |
6-Jun-2022 |
49 | TNPSC GROUP 4 & VAO 2022 General Tamil Test 21 (தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்=தமிழகம், உலகளாவிய தமிழர்கள் சிறப்பு, தமிழ் மகளிரின் சிறப்பு) | 7-Jun-2022 |
50 | TNPSC GROUP 4 & VAO 2022 General Tamil Test 22 (தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்=தொல்லியல் ஆய்வுகள், கடற் பயணங்கள், உணவே மருந்து,சமயப் பொதுமை, நூலகம்) | 8-Jun-2022 |
செல்லுபடியாகும் காலம்: 12 மாதங்கள்
TNPSC GROUP 4 & VAO 2022 (TAMIL AND ENGLISH) Online Test Series in Tamil language. Prepare for the exams with standard materials by staying at home. Get your Dream TNPSC GROUP 4 & VAO Job this Year.
*****************************************************
Coupon code- AIM15-15% of on all

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group