TNPSC Group 4 Time Table 2022: You will get all the information on TNPSC Group 4 Time Table 2022, TNPSC Latest News on Group 4 Exams, Steps initiated by TNPSC to Avoid Malpractices in the Exam o this page.
TNPSC Group 4 Exam 2022 Events | Dates |
TNPSC Group 4 Exam 2022 Notification Release Date | March 2022 |
TNPSC Group 4 Exam Application Form | 2nd Week of March 2022 |
TNPSC Group 4 Exam Date 2022 | June 2022 |
TNPSC Group 4 Exam Result 2022 | August 2022 |
Fill the Form and Get All The Latest Job Alerts
TNPSC Group 4 Time Table 2022 | TNPSC குரூப் 4 கால அட்டவணை 2022
TNPSC Group 4 Time Table 2022: குருப் 4 தேர்வுகள் முன்பே திட்டமிட்டபடி, மார்ச் மாதத்தில் அறிவிப்பு வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இம்மாத மத்தியில் அதற்கான அட்டவணை வெளியாகும், குரூப்-4 தேர்வில் இடம்பெறும் கேள்விகளுக்கான பாடத் திட்டம் (Syllabus) தயார் செய்யும் பணி ஓரிரு நாட்களில் நிறைவுறும். பிற அரசு மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள் நடைபெறும் நாட்களை தவிர்த்து, டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதிகளை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.
Read More: TNPSC Group 4 Exam Notification 2022
TNPSC Latest News on Group 4 Exams | TNPSC குரூப் 4 தேர்வுகள் பற்றிய சமீபத்திய செய்திகள்
TNPSC Latest News on Group 4 Exams: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் தேர்வுகளில் வினாத்தாள் லீக், விடைத்தாள் முறைகேடு போன்ற எந்த முறைகேடுகளும் நடக்க முடியாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, டிஎன்பிஎஸ்சி தலைவர் கே.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடுகள் நடக்காதவாறு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தேர்வாணைய தலைவர் கூறிய முக்கிய தகவல்களை நாங்கள் உங்களுக்காக இந்த கட்டுரையில் விரிவாக வழங்கியுள்ளோம்.
Read More: TNPSC Group 4 Age Limit 2022
TNPSC Group 4 Exam Curriculum to be Finalised | TNPSC குரூப் 4 தேர்வு பாடத்திட்டம் அடுத்த சில நாட்களில் முடிவு செய்யப்படும்
TNPSC Group 4 Exam Curriculum to be Finalised: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப் 4 தேர்வுகளுக்கான பாடத்திட்டம் அடுத்த சில நாட்களில் இறுதி செய்யப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் கே.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
READ MORE: Is Computer Automation Certificate Compulsory For TNPSC Group 4 Exam?
Steps initiated by TNPSC to Avoid Malpractices in the Exam | தேர்வில் முறைகேடுகளைத் தவிர்க்க TNPSC ஆல் தொடங்கப்பட்ட நடவடிக்கைகள்
Steps initiated by TNPSC to Avoid Malpractices in the Exam: ஒரு சில இடங்களில் இந்த தேர்வுகளில் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக கடந்த குரூப் 4 தேர்வில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அதிகமாக தேர்ச்சி பெற்றிருந்தனர். இதுகுறித்த விசாரணையில், விடைத்தாளில் முறைகேடு நடந்தது தெரியவந்தது. பின்னர் அந்த முறைகேடுகளை தடுக்கும் வகையில், டிஎன்பிஎஸ்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. மேலும், எதிர்காலங்களில் முறைகேடுகள் நடைபெறா வண்ணம், விடைத்தாள் மற்றும் விண்ணப்பச் செயல்முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
TNPSC Introduces Changes to Prevent Tampering of OMR Sheets | OMR முறைகேடுகளை தடுக்க TNPSC மாற்றங்களை அறிமுகப்படுத்துகிறது
TNPSC Introduces Changes to Prevent Tampering of OMR Sheets: ஓ.எம்.ஆர் மூலம் தேர்வு எழுதுவதால் ஏற்படும் தவறுகளை முழுவதுமாக களைய TNPSC பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. TNPSC தேர்வின்போது ஓஎம்ஆர் படிவத்தில் இருந்த தனிநபர் தகவல்கள் தேர்வு அறையிலையே பிரித்து எடுக்கப்படுவதால் தேர்வுகளில் முறைகேடு நடைபெறுவதை தவிர்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Read more: தமிழகத்தின் 69% இட ஒதுக்கீடு
TNPSC Introduces Changes to Prevent Leaking of Question Papers | வினாத்தாள்கள் கசிவதைத் தடுக்க TNPSC மாற்றங்களை அறிமுகப்படுத்துகிறது
- TNPSC தேர்வு வினாத்தாள்கள் கசிவதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.
- தேர்விற்கான விடைத்தாள் கொண்டுவரும் வாகனங்களில் முறைகேடு நடைபெறா வண்ணம் கண்காணிக்கும் வகையில் கேமராக்கள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்கும் வகையில் TNPSC அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
- விடைத்தாள் யாருடையது என்பதை கணினி மூலம் மட்டுமே கண்டறியப்பட்டு அவர்களுக்கான மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
- விடைத்தாள் திருத்தத்தில் இருந்த தில்லுமுல்லுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
- எதிர்காலத்தில் டிஎன்பிஎஸ்சி விடைத்தாள் திருத்தும் பணியில் முறைகேடுகள் இல்லாத அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- தேர்வர்கள் TNPSC தேர்வுகளை அச்சமின்றி எழுத தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
*****************************************************
Coupon code- AIM15-15% off on all

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group