Tamil govt jobs   »   TNPSC Group 4 Vacancy Increased, Check...   »   TNPSC Group 4 Vacancy Increased, Check...

TNPSC Group 4 Vacancy Increased, Check Revised Vacancy | TNPSC குரூப் 4 காலியிடங்கள் 2023 அதிகரிப்பு

TNPSC Group 4 Vacancy 

Tamil Nadu Public Service Commission (TNPSC) has announced revised TNPSC Group 4 Vacancy lists. Officially, the number of TNPSC Group 4 vacancies has increased from 7,381 to 10,117. The number of Village Administrative Officer posts has been increased from 274 to 425 in the revised notification. In addition, there has been an increase in the number of Junior Assistants, from 3593 to 4,952, and in the number of Typists, from 2,108 to 3311.

Fill the Form and Get All The Latest Job Alerts

TNPSC Group 4 Vacancy Overview

Organisation Tamil Nadu Public Service Commission
Posts TNPSC Group 4 Exam
Vacancies 10117
Status To Be Released
TNPSC Group 4 Result 2022 4th Week of March 2023
TNPSC Group 4 Prelims Exam Date 24th July 2022 
Selection Process Written Exam, Document Verification
Official Website https://tnpsc.gov.in/

TNPSC Group 4 Revised Vacancy Update

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்கள் 10,117 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது.

TNPSC Group 4 Vacancy Increased, Check Revised Vacancy_40.1

இந்தநிலையில், சமீபத்தில் அரசு துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாலும், பணி ஓய்வு காரணமாக ஏராளமானோர் ஓய்வு பெற்றுள்ளதாலும், காலியிடங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக குரூப் 4 நிலைகளில் அதிக காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே குரூப் 4 தேர்வுகளில் அறிவிக்கப்பட்ட காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என தேர்வர்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்தநிலையில், குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்கள் 10,117 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, திருத்தப்பட்ட அறிவிக்கையை அதிகரிப்பு (Group 4 notification ADDENDUM) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட அறிவிப்பின் படி, கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் 274-ல் இருந்து 425 ஆகவும், இளநிலை உதவியாளர் பணியிடங்கள் 3593-ல் இருந்து 4,952 ஆகவும், தட்டச்சர் காலியிடங்கள் எண்ணிக்கை 2,108-ல் இருந்து 3311 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

TNPSC Group 4 Revised Vacancy

S. No Name of the Post  and Post Code No. Number of  vacancies already notified Revised  Number of Vacancies Scale of  Pay
1 Village  Administrative  Officer

(Post Code: 2025)

274* 425* Rs.19,500 – 71,900/-

(Level 8)

 

 

 

 

2 Junior Assistant (Non – Security)

(Post Code: 2600)

3590*+ 3 C/F 4952*
3 Junior Assistant (Security)

(Post Code: 2400)

88*
4 Bill Collector,  Grade-I

(Post Code: 2500)

50
5 Typist

(Post Code: 2200)

2069*+ 39 C/F 3311*
6 Steno-Typist  (Grade–III)

(Post Code: 2300)

885*+ 139 C/F 1176* Rs.20,600 – 75,900/-

(Level 10)

7 Store Keeper in  Tamizhagam  Guest House,  Udhagamandalam  (Post Code:3210) 1 1 Rs. 18,500  – 68,000/- (Level 6)
Total 7138 9865
Sl.  No. Name of the  Post and Post  Code No. Name of the   Service and  Service Code No. Number of  vacancies already notified Revised  Number of Vacancies Scale of  pay Pension  scheme
1. Junior  Assistant in  Tamil Nadu Urban Habitat  Development  Board(Post Code:3213) Tamil Nadu Slum  Clearance Board  Non-Technical Subordinate Service(Service Code.  109) 64*  64* Rs.19,500  – 71,900/-  (Level 8) CPS
2. Junior  Assistant in  Tamil Nadu Housing Board (Post Code:3229) Tamil Nadu Housing Board Subordinate Service(Service Code.  110) 39*+4  C/F  43*  CPS
3. Bill Collector  in Tamil Nadu  Urban Habitat  DevelopmentBoard(Post Code:3214 ) Tamil Nadu Slum  Clearance Board  Non-Technical Subordinate Service(Service Code.  109) 49*  69* Rs.16,600  – 60,800/-  (Level 3) CPS
4. Steno-Typist  (Grade–III) in Tamil Nadu  Urban Habitat  Development  Board(Post Code:3215 ) Rs.20,600 – 75,900/-  (Level 10) CPS
5. Junior Assistant in Tamil Nadu  Electrical Licensing  Board (Post Code:3247) 10 Rs.19,500 – 71,900/-  (Level 8) CPS
6. Junior Assistant in Tamil Nadu  Minorities  Economic  Development  Corporation  Limited (Post Code:3249) 3 Rs.19,500 -71,900/-  (Level 8) (EPF) EPF
7. Junior Assistant in Tamil Nadu Adi  Dravidar Housing and Development Corporation Limited (Post Code:3253) 30  EPF
8. Typist in Tamil Nadu  Electrical Licensing  Board (Post  Code:3248) 1 Rs.19,500 -71,900/-  (Level 8) CPS
9. Typist in Tamil  Nadu Minorities  Economic  Development  Corporation  Limited (Post Code:3250) 1 Rs.19,500 -71,900/-  (Level 8) (EPF) EPF
10. Typist in Tamil  Nadu Backward  Classes  Economic  Development  Corporation Limited (Post Code:3251) EPF
11. Steno-Typist  (Grade–III) in Tamil Nadu  Backward Classes Economic Development  Corporation Limited(Post  Code:3252) Tamil Nadu Backward Classes  Economic Development Corporation Limited Service(Service Code.  118 ) –  1 Rs.20,600  –  75,900/-  (Level 10) (EPF) EPF
12 Steno Typist  Grade III in  Tamil Nadu State Marketing Corporation Limited(Post Code:  3256) Tamil Nadu State  Marketing Corporation Limited Service  (Service code:  122) –  2 Rs.20,600  – 75,900/-  (Level 10)  EPF
13 Field Assistant in  Tamil Nadu Pollution Control Board (Post code  3255) Tamil Nadu Pollution Control  Board Scientific  Subordinate Service(Service Code  121)  –  20 Rs.18500- 68000/- (Level 6) CPS
Total  163  252

 

TNPSC Group 4 Revised Vacancy PDF

தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இதில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும்.TNPSC குரூப் 4 திருத்தப்பட்ட காலியிடங்களை கீழே உள்ள PDF ஐ சரிபார்க்கவும்,

Download TNPSC Group 4 Revised Vacancy PDF

 

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை

பதிவிறக்கம் செய்யுங்கள்

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

 Home page Adda 247 Tamil
Latest Notification TNPSC Recruitment 2023
Official Website Adda247

Coupon code – WIN15(Double Validity + Flat 15% off on all Products on all Mega Packs & Test Packs)

TNPSC Group 4 Vacancy Increased, Check Revised Vacancy_50.1
TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION -MEGAPACK – INCLUDES- TNPSC-GROUP-22A,GROUP-4 (Validity 12 Months)

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Tamil Engineering Classes by Adda247 Youtube link

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil

 

FAQs

When will the TNPSC Group 4 Result 2022 be Released?

TNPSC Department will release the Group 4 Results in 4th Week of March 2023.

Download your free content now!

Congratulations!

TNPSC Group 4 Vacancy Increased, Check Revised Vacancy_70.1

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF ஜூலை 2022

Download your free content now!

We have already received your details!

TNPSC Group 4 Vacancy Increased, Check Revised Vacancy_80.1

Please click download to receive Adda247's premium content on your email ID

Incorrect details? Fill the form again here

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF ஜூலை 2022

Thank You, Your details have been submitted we will get back to you.