Tamil govt jobs   »   TNPSC Group 4 Mock Test 2022   »   TNPSC Group 4 Mock Test 2022

All Over Tamil Nadu Free Test For TNPSC Group 4 Exam 2022 – ATTEMPT NOW!!! | தமிழ்நாடு முழுவதும் TNPSC குரூப் 4 தேர்வுக்கான இலவச மாதிரித் தேர்வு 2022 – இப்போது முயற்சி !!!

Table of Contents

TNPSC Group 4 Mock Test 2022: Attempt Free TNPSC Group 4 Mock Test now to crack TNPSC Group 4 Exam. All Questions in the TNPSC Group 4 Mock tests are based on latest exam pattern. Get Detailed Solutions & Analysis for all the TNPSC Group 4 Mock test questions.

Fill the Form and Get All The Latest Job Alerts

TNPSC Group 4 Mock Test 2022

TNPSC Group 4 Notification 2022 out, Apply Online, Exam Date, Syllabus | TNPSC குரூப் 4 அறிவிப்பு, ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், தேர்வு தேதி, பாடத்திட்டம்

TNPSC குரூப் 4 பதவிகளுக்கான தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் நேரடி ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு 2022 ஆம் ஆண்டுக்கு வெளியானதன் முன்னிலையில், TNPSC குரூப் 4 தேர்வுக்கு நீங்கள் தயாராவதற்கு, ADDA247 TNPSC(டி.என்.பி.எஸ்.சி) குரூப் 4 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வை ஏப்ரல் 3 ஆம் தேதி பிற்பகல் 12 மணி அளவில் நடத்த திட்டமிட்டுள்ளது. அசல் தேர்வு சூழ்நிலையை பெற விரும்பினால்,  3 ஏப்ரல் 12 pm (live) நேரலை தேர்வில் பங்குபெறவும். TNPSC GROUP 4 MOCK TEST 2022 – ATTEMPT NOW

இப்போது முயற்சி !!!

TNPSC GROUP 4 FREE ONLINE TEST BY ADDA247 REGISTER NOW!!!

இதன் மூலம் நீங்கள் குரூப் 4 தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியும் .

இது செயலி(APP) மற்றும் வலை(WEB) இரண்டிலும் நடத்தப்படும். TNPSC GROUP 4 தேர்வுக்கான தமிழ்நாடு முழுமைக்குமான இலவச மாதிரி தேர்வு பற்றிய கூடுதல் விவரங்களைக் காண கீழே பாருங்கள்.

இலவச மாக் டெஸ்டில் கலந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்

 

CLICK HERE TO ATTEND FREE MOCK TEST

TNPSC GROUP 4 EXAM 2022 Exam Pattern

TNUSRB SI Study Plan 2022, Download 65 days Study Plan | TNUSRB SIக்கான 65 நாட்கள் படிப்பு திட்ட அட்டவணையை பதிவிறக்கவும்

TNPSC GROUP 4 Exam 2022 Exam Pattern: TNPSC GROUP 4 EXAM 2022, ஒரு எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு என இரு நிலைகளை கொண்ட தேர்வாகும். அனைத்து கேள்விகளும் கொள்குறி வினாக்களாக இருக்கும்.

தேர்வு வகை பாடங்கள் கேள்விகளின்எண்ணிக்கை மதிப்பெண்கள் குறைந்தபட்ச தகுதிமதிப்பெண்கள் காலம்
கொள்குறி வினா (OMR) பொது அறிவு(75 வினாக்கள்) 75 300 90 3 மணி நேரம்
திறனறிவு மற்றும் புத்தி கூர்மை (25 வினாக்கள்) 25
பொது தமிழ் 100
மொத்தம் (200 வினாக்கள்) 200 300

READ MORE: Is Computer Automation Certificate Compulsory For TNPSC Group 4 Exam?

TNPSC Group 2 Study Plan 2022, Download 75 days Study Plan | TNPSC குரூப் 2 க்கான 75 நாட்கள் படிப்பு திட்ட அட்டவணையை பதிவிறக்கவும்

Free Mock Test For TNPSC Group 4 Exam 2022 - Attempt NOW!!!_40.1
GENERAL TAMIL eBook For Tamil Eligibility Test, TNPSC, TNUSRB, TNFUSRC and Other Tamil Nadu State Exams

TNPSC GROUP 4 Exam 2022 SYLLABUS Pdf

TNPSC GROUP 4 GENERAL STUDIES Syllabus

TNPSC Group 4 Study Plan 2022, Download 75 days Study Plan | TNPSC குரூப் 4 க்கான 75 நாட்கள் படிப்பு திட்ட அட்டவணையை பதிவிறக்கவும்

1. பொது அறிவியல்

  1. பேரண்டத்தின் இயல்பு – இயற்பியல் அளவுகளின் அளவீடுகள் – இயக்கவியலில் பொது அறிவியல் விதிகள் – விசை, அழுத்தம் மற்றும் ஆற்றல் – அன்றாட வாழ்வில் இயந்திரவியல், மின்னியல், காந்தவியல், ஒளி, ஒலி, வெப்பம் மற்றும் அணுக்கரு இயற்பியலின் அடிப்படை கோட்பாடுகளும் அதன் பயன்பாடுகளும்.
  2. தனிமங்களும் சேர்மங்களும், அமிலங்கள், காரங்கள், உப்புகள், பெட்ரொலியப் பொருட்கள், உரங்கள், பூச்சிக்க் கொல்லிகள், உலோகவியல் மற்றும் உணவில் கலப்படம்.
  3. உயிரியலின் முக்கியப கோட்பாடுகள், உயிரினங்களின் வகைப்பாடு, பரிணாமம், மரபியல், உடலியல், ஊட்டச்சத்து, உடல் நலம் மற்றும் சுகாதாரம், மனிதநோய்கள்.
  4. சுற்றுப்புறச் சூழல் அறிவியல்.

2. நடப்பு நிகழ்வுகள்

  1. அண்மை நிகழ்வுகளின் தொகுப்பு – தேசியச் சின்னங்கள் – மாநிலங்கள் குறித்த விவரங்கள் – செய்திகளில் இடம் பெற்ற சிறந்த ஆளுமைகளும் இடங்களும் – விளையாட்டு – நூல்களும் ஆசிரியர்களும்.
  2. நலன் சார் அரசுத் திட்டங்கள் – தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அரசியல் கட்சிகளும் மற்றும் ஆட்சியல் முறரகளும்.
  3. அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் அண்மைக்கால கண்டுபிடிப்புகள் – புவியியல் அகடயாளங்கள் – தற்போதைய சமூக பொருளாதார பிரச்சிகனைகள்.

3. புவியியல்

  1. புவி அமைவிடம் – இயற்கை அமைவுகள் – பருவமழை, மழைப் பொழிவு, வானிலை மற்றும் காலநிலை – நீர் வளங்கள் – ஆறுகள் – மண், கனிம வளங்கள் மற்றும் இயற்க வளங்கள் – காடு மற்றும் வன உயிரினங்கள் – வேளாண் முறைகள்.
  2. போக்குவரத்து – தகவல் தொடர்பு.
  3. தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல்.
  4. பேரிடர் – பேரிடர் மேலாண்மை – சுற்றுச்சூழல் – பருவநிலை மாற்றம்.

4. இந்தியொவின் வரலாறு மற்றும் பண்பாடு

  1. சிந்து சமவெளி நாகரிகம் – குப்தர்கள், தில்லி சுல்தான்கள், முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள் – தென் இந்திய வரலாறு .
  2. இந்தியப்பண்பாட்டின் இயல்புகள், வேற்றுமையில் ஒற்றுமை – இனம், மொழி, வழக்காறு.
  3. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு.

5. இந்திய ஆட்சியியல்

  1. இந்திய அரசியலமைப்பு – அரசியலமைப்பின் முகவுரை – அரசியலமைப்பின் முக்கிய கூறுகள் – ஒன்றியம், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள்.
  2. குடியுரிமை, அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள்
  3. ஒன்றிய நிர்வாகம், ஒன்றிய நாடாளுமன்றம் – மாநில நிர்வாகம், மாநில சட்டமன்றம் – உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ்.
  4. கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள்: மத்திய – மாநில உறவுகள்.
  5. தேர்தல் – இந்திய நீதி அமைப்புகள் – சட்டத்தின் ஆட்சி.
  6. பொது வாழ்வில் ஊழல் – ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் – லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா – தகவல் அறியும் உரிமை – பெண்களுக்கு அதிகாரமளித்தல் – நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் – மனித உரிமைகள் சாசனம்.

6. இந்தியப் பொருளாதாரம்

  1. இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் – ஐந்தாண்டு திட்ட மாதிரிகள் – ஒரு மதிப்பீடு – திட்டக்குழு மற்றும் நிதி ஆயோக்.
  2. வருவாய் ஆதாரங்கள் – இந்திய ரிசர்வ் வங்கி – நிதி ஆணையம் – மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான நிதிப் பகிர்வு – சரக்கு
    மற்றும் சேவை வரி.
  3. பொருளாதார போக்குகள் – வேலைவாய்ப்பு உருவொக்கம், நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை – வேளாண்மையில் அறிவியல் தொழில் நுட்பத்தின் பயன்பாடு – தொழில் வளர்ச்சி – ஊரக நலன்சார் திட்டங்கள் – சமூகப் பிரச்சிசனைகள் – மக்கள் தொகை, கல்வி, நலவாழ்வு, வேலை வாய்ப்பு, வறுமை.

7. இந்திய தேசிய இயக்கம்

  1. தேசிய மறுமலர்ச்சி – ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான தொடக்க கால எழுச்சிகள் – இந்திய தேசிய காங்கிரஸ் – தலைவர்கள் உருவாதல் – பி.ஆர்.அம்பேத்கர், பத்சிங், பாரதியார், வ.உ.சிதம்பரனார், தந்தை பெரியார், ஜவஹர்லால் நேரு, ரவீந்திரநாத் தாகூர், காமராசர், மகாத்மா காந்தி, மெளலானா அபுல் கலாம் ஆசாத், இராஜாஜி, சுபாஷ் சந்திரபோஸ், முத்துலெட்சுமி அம்மையார், மூவலூர் இராமாமிர்தம் மற்றும் பல தேசத் தலைவர்கள்.
  2. தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு நிலைகள் மற்றும் இயக்கங்கள்.

8. தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள்

i. தமிழ் சமுதாய வரலாறு அது தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள், சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கியம்.

ii. திருக்குறள்:

(அ) மதச் சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம்.

(ஆ) அன்றாட வாழ்வியலாேடு தொடர்புத் தன்மை.

(இ) மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம்.

(ஈ) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் – சமத்துவம், மனிதநேயம் முதலானவை.

(உ) சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு.

(ஊ) திருக்குறளின் தத்துவக் கோட்பாடுகள்.

iii. விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு – ஆங்கிலேயருக்கு எதிரொன தொடக்க கால கிளர்ச்சிகள் – விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு.

iv. தமிழ்நாட்டின் பல்வேறு சீர்திருத்தவாதிகள், சீர்திருத்த இயக்கங்கள் மற்றும் மாற்றங்கள்.

9. தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்

  1. சமூக நீதியும் சமூக நல்லிணக்கமும் சமூகப் பொருளாதார மேம்பாட்டின் மூலாதாரங்கள்.
  2. தமிழகத்தின் கல்வி மற்றும் நலவாழ்வு முறைமைகள்.
  3. தமிழகப் புவியியல் கூறுகளும் பொருளாதார வளர்ச்சியில் அவற்றின் தாக்கமும்.

Read More: TNPSC குரூப்- 4 புதிய பாடத்திட்டம் | TNPSC GROUP 4 NEW SYLLABUS

திறனறிதல் மனக்கணக்கு நுண்ணறிவும்

  1. சுருக்குதல் – விழுக்காடு – மீப்பெருபொதுக் காரணி – மீச்சிறு பொது மடங்கு
  2. விகிதம் மற்றும் விகிதாச்சாரம்
  3. தனிவட்டி – கூட்டு வட்டி – பரப்பு – கொள்ளளவு – காலம் மற்றும் வேலை
  4. தருக்கக் காரணவியல் – புதிர்கள் – பகடை – காட்சிக் காரணவியல் – எழுத்துக் காரணவியல் – எண் வரிசை

TNPSC GROUP 4 General Tamil Syllabus

பகுதி – அ: இலக்கணம்

  1. பொருத்துதல் – பொருத்தமான பொருளை தேர்வு செய்தல். புகழ்பெற்ற நூல், நூல் ஆசிரியர்.
  2. தொடரும் தொடர்பும் அறிதல்- (i) இத்தொடரால் குறிப்பிடப்படும் சான்றோர் (ii) அடைமொழியால் குறிப்பிடப்படும் நூல்
  3. பிரித்தெழுதுக
  4. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்.
  5. பொருந்தாச் சொல்லை கண்டறிதல்.
  6. பிழை திருத்தம் – சந்திப்பிழை நீக்குதல், ஒருமை பன்மை பிழையை நீக்குதல், மரபு பிழைகள் வழுஉச்சொற்களை நீக்குதல், பிற மொழிச் சொற்களை நீக்குதல்.
  7. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் சொல்லை அறிதல்.
  8. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்
  9. ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளை கண்டறிதல்
  10. வேர்ச் சொல்லைத் தேர்தல்
  11. வேர்ச்சொல் கொடுத்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும், தொழிற்பெயர் உருவாக்கல்
  12. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்.
  13. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்
  14. பெயர்சொல்லின் வகை அறிதல்
  15. இலக்கண குறிப்பு
  16. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.
  17. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்.
  18. தன் வினை, பிற வினை, செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களைச் கண்டெழுதுதல்
  19. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதல்.
  20. எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெழுதல்.
  21. பழமொழிகள்

பகுதி – ஆ: இலக்கியம்

  1. திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் தொடரை நிரப்புதல் ( இருபத்தைந்து அதிகாரம் மட்டும் ) [அன்பு,பண்பு, கல்வி, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத் துணைக் கோடல், பொருள் செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல், ஊக்கமுடமை, ஈகை, தெரிந்து செயல்வகை, இன்னாசெய்யாமை, கூடாநட்பு, உழவு]
  2. அறநூல்கள் – நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஒளவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.
  3. கம்பராமாயணம், இராவணகாவியம் தொடர்பான செய்திகள், பா வகை, சிறந்த தொடர்கள்.
  4. புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் அடிவரையறை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள்.
  5. சிலப்பதிகாரம் – மணிமேகலை-தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள் உட்பிரிவுகள் மற்றும் ஐம்பெரும் – ஐஞ்சிறுங்காப்பியங்கள் தொடர்பான செய்திகள்.
  6. பெரிய புராணம் – நாலாயிர திவ்விய பிரபந்தம் –திருவிளையாடற்புராணம் – தேம்பாவணி – சீறாப்புராணம் தொடர்பான செய்திகள்.
  7. சிற்றிலக்கியங்கள் [திருக்குற்றாலக் குறவஞ்சி – கலிங்கத்துப்பரணி – முத்தொள்ளாயிரம், தமிழ்விடு தூது – நந்திக்கலம்பகம், முக்கூடற்பள்ளு, காவடிச்சிந்து, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், இராஜராஜன் சோழன் உலா தொடர்பான செய்திகள்.
  8. மனோன்மணியம் – பாஞ்சாலி சபதம் – குயில் பாட்டு –இரட்டுற மொழிதல் (காளமேகப்புலவர்) – அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள்
  9. நாட்டுப்புறப்பாட்டு – சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்
  10. சமய முன்னோடிகள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர், குலசேகர ஆழ்வார், ஆண்டாள், சீத்தலைச் சாத்தனார், எச்.ஏ.கிருட்டிணனார், உமறுப்புலவர் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப் பெயர்கள்.

பகுதி – இ: தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

  1. பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்.
  2. மரபுக்கவிதை: முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள் அடைமொழி பெயர்கள்.
  3. புதுக் கவிதை: ந.பிச்சமுர்த்தி, சி. சு. செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன், தேவதேவன், சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன், ஆலந்தூர் மோகனரங்கன் – தொடர்பான செய்திகள் மேற்கோள்கள் , சிறப்புப் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.
  4. தமிழில் கடித இலக்கியம் –  நாட்குறிப்பு. நேரு – காந்தி – மு.வ. – அண்ணா ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு தொடர்பான செய்திகள்.
  5. நிகழ்கலை (நாட்டுபுறக்காலைகள்) தொடர்பான செய்திகள்.
  6. தமிழில் சிறுகதைகள் தலைப்பு – ஆசிரியர் -பொருத்துதல்
  7. கலைகள் – சிற்பம் – ஓவியம் – பேச்சு – திரைப்படக்கலை தொடர்பான செய்திகள்
  8. தமிழின் தொன்மை – தமிழ் மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்.
  9. உரைநடை – மறைமலை அடிகள், பரிதிமாற்கலைஞர், ந.மு.வேங்கடசாமி நாட்டார், ரா.பி. சேது, திரு.வி.கல்யாண சுந்தரனார், வையாபுரி, பேரா.தனிநாயகம் அடிகள், செய்குதம்பி பாவலர் – மொழி நடை தொடர்பான செய்திகள்.
  10. ஊ.வே.சாமிநாதர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார் – தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்.
  11. தேவநேயப்பாவாணர் – அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்.
  12. ஜி.யு.போப் -வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள்
  13. தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்துராமலிங்கர் -அம்பேத்கர் -காமராசர் – ம.பொ.சிவஞானம் – காயிதேமில்லத் – சமுதாயத்தொண்டு .
  14. தமிழகம் – ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்.
  15. உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் – பெருமையும் – தமிழ்ப்பணியும்
  16. தம்ழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்
  17. தமிழ் மகளிரின் சிறப்பு – மூவலூர் ராமாமிர்தம்மாள், டாக்டர்.முத்துலட்சுமி அம்மையார், வேலுநாச்சியார் மற்றும் சாதனை மகளிர்- விடுதலைப் போராட்டத்தில் மகளிரின் பங்கு – தில்லையாடி வள்ளியம்மை, அன்னி பெசண்ட் அம்மையார்
  18. தமிழர் வணிகம் – தொல்லியல் ஆய்வுகள் – கடற்பயணங்கள் – தொடர்பான செய்திகள்.
  19. உணவே மருந்து – நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்
  20. சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், திரு.வி.கல்யாண சுந்தரனார் தொடர்பான செய்திகள் – மேற்கோள்கள்.
  21. நூலகம் பற்றிய செய்திகள்

குறிப்பு : April 3 ஆம் தேதி நடைபெறும் தேர்வை நீங்கள் 12PM முதல்  முயற்சிக்கலாம்.

TNPSC Group 4 2022 Syllabus in English

TNPSC Group 4 2022 Syllabus in English: 

General Science

  1. Nature of Universe – Measurement of Physical Quantities – General Scientific Laws in Motion – Force, Pressure and Energy – Everyday application of the basic principles of Mechanics, Electricity, Magnetism, Light, Sound, Heat and Nuclear Physics in our daily life.
  2. Elements and Compounds, Acids, Bases, Salts, Petroleum Products, Fertilizers, Pesticides, Metallurgy and Food Adulterants.
  3. Main concepts of Life Science, Classification of living organisms, Evolution, Genetics, Physiology, Nutrition, Health and Hygiene, Human diseases.
  4. Environmental Science.

Current Events

  1. Latest diary of events – National symbols – Profile of states – Eminent personalities and places in the news – Sports – Books and Authors.
  2. Welfare Scheme of Government – Political parties and Political system in Tamil Nadu and India.
  3. Latest inventions in Science and Technology – Geographical Land Marks – Current Socio-Economic issues.

Geography

  1. Earth Location – Physical Features – Monsoon, rainfall, weather, and climate – Water resources – Rivers – Soil, Minerals, and Natural resources – Forest and Wildlife – Agriculture pattern.
  2. Transport – Communication.
  3. Population density and distribution in Tamil Nadu and India.
  4. Calamities – Disaster Management – Environment – Climate change.

History And Culture Of India

  1. Indus Valley Civilization – Guptas, Delhi Sultans, Mughals, and Marathas – South Indian History.
  2. Characteristics of Indian Culture, Unity in Diversity – Race, Language, Custom.
  3. India as a Secular State.

Indian Polity

  1. Constitution of India – Preamble to the Constitution – Salient features of the Constitution – Union, State, and Union Territory.
  2. Citizenship, Fundamental Rights, Fundamental Duties, Directive Principles of State Policy.
  3. Union Executive, Union Legislature – State Executive, State Legislature – Local Governments, Panchayat Raj.
  4. Spirit of Federalism: center-state Relationships.
  5. Election – Judiciary in India – Rule of Law.
  6. Corruption in public life – Anti-Corruption measures – Lokpal and Lokayukta – Right to Information – Empowerment of Women – Consumer Protection Forums – Human Rights Charter.

Indian Economy

  1. Nature of Indian economy – Five-year plan models – an assessment – Planning Commission and Niti Ayog.
  2. Sources of revenue – Reserve Bank of India – Finance Commission – Resource sharing between Union and State Governments – Goods and Services Tax.
  3. Economic Trends – Employment Generation, Land Reforms and Agriculture – Application of Science and Technology in Agriculture – Industrial growth – Rural Welfare oriented programmes – Social Problems – Population, Education, Health, Employment, Poverty.

Indian National Movement

  1. National Renaissance – Early uprising against British Rule – Indian National Congress – Emergence of Leaders – B.R.Ambedkar, Bhagat Singh, Bharathiar, V.O.Chidambaranar, Thanthai Periyar, Jawaharlal Nehru, Rabindranath Tagore, Kamarajar, Mahatma Gandhi, Maulana Abul Kalam Azad, Rajaji, Subhash Chandra Bose, Muthulaksmi Ammaiyar, Muvalur Ramamirtham, and other National Leaders.
  2. Different modes of Agitation of Tamil Nadu and movements.

History, Culture, Heritage and Socio-Political Movements in Tamil Nadu

  1. History of Tamil Society, related Archaeological Discoveries, Tamil Literature from Sangam age till contemporary times.
  2. Thirukkural :
    a) Significance as a Secular Literature.
    b) Relevance to Everyday Life.
    c) Impact of Thirukkural on Humanity.
    d) Thirukkural and Universal Values – Equality, Humanism, etc.
    e) Relevance to Socio – Politico-Economic affairs.
    f) Philosophical content in Thirukkural.
  3. Role of Tamil Nadu in freedom struggle – Early agitations against British Rule – Role of women in the freedom struggle.
  4. Various Social reformers, Social reform movements, and Social transformation of Tamil Nadu.

Development Administration in Tamil Nadu

  1. Social Justice and Social Harmony as the Cornerstones of Socio-Economic Development.
  2. Education and Health systems in Tamil Nadu.
  3. Geography of Tamil Nadu and its impact on Economic growth.

Aptitude And Mental Ability

  1. Simplification – Percentage – Highest Common Factor (HCF) – Lowest Common Multiple (LCM).
  2. Ratio and Proportion.
  3. Simple Interest – Compound Interest – Area – Volume – Time and Work.
  4. Logical Reasoning – Puzzles – Dice – Visual Reasoning – Alpha Numeric Reasoning – Number Series.

TNPSC Group 4 2019 Question Paper Analysis

S.No Topic Questions Breakup
1 History 15
2 Geography 10
3 Polity 16
4 Economics 4
5 Physics 4
6 Chemistry 6
7 Botany 4
8 Zoology 5
9 Current Affairs 11
10 Aptitude and Mental Ability 25
11 Tamil / English(NOW TAMIL ONLY) 100
Total 200

Which book should I study for the Group 4 Exam 2022?

Which book should I study for the Group 4 Exam 2022?:

“நான் எந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும், பழைய பாடத்திட்டம் அல்லது புதிய பாடத்திட்டப் புத்தகம்” என்ற சமச்சீர் புத்தகங்களுடன் ஒவ்வொரு ஆர்வலரும் குழப்பமடைகிறார்கள். பெரும்பாலான ஆர்வலர்கள் இந்தக் கேள்விகளை எங்கள் கருத்துப் பிரிவில் மீண்டும் மீண்டும் கேட்டனர். அந்த விண்ணப்பதாரர்களுக்கு, கீழே உள்ள விளக்கம் உதவியாக இருக்கும்.

TNPSC CCSE 4 பாடத்திட்டம் 2022 மாற்றப்படாது, பள்ளி புத்தகங்கள் மட்டுமே மாற்றப்படும். புதிய மற்றும் பழைய புத்தகங்களில் உள்ள பாடத்திட்ட தலைப்புகளை நீங்கள் உள்ளடக்கியிருக்க வேண்டும் என்பது எங்கள் பரிந்துரை.

உதாரணத்திற்கு – பாரதியாரின் பாடங்கள் இரண்டு புத்தகங்களிலும் உள்ளன, எனவே இரண்டு புத்தகங்களிலிருந்தும் இரண்டு பாடங்களையும் படிப்பது சிறந்தது.

குறிப்பு: TNPSC குரூப் 4 2019 தேர்வில், பெரும்பாலான மொழி கேள்விகள் பழைய சமச்சீர் புத்தகங்களிலிருந்து வந்தன மற்றும் பொது ஆய்வுக் கேள்விகள் நியூ சமச்சீர் புத்தகங்களிலிருந்து வந்தன.

எனவே பழைய புத்தகங்கள் மற்றும் புதிய சமச்சீர் புத்தகங்களைப் படிக்க மறக்காதீர்கள்.

பொது தமிழ்

பொதுத் தமிழுக்கு, 6 ​​முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பழைய புத்தகங்களையும், 6, 9 மற்றும் 11ஆம் வகுப்பு புதிய சமச்சீர் புத்தகங்களையும் படிக்க வேண்டும்.

பொது ஆய்வுகள்

நாம் மேலே கூறியது போல், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பழைய புத்தகங்களையும், பொதுப் படிப்புகளுக்கு 6, 9 மற்றும் 11ஆம் வகுப்பு புதிய சமச்சீர் புத்தகங்களையும் பின்பற்றவும்.

திறன் மற்றும் மன திறன்

6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தின் சில பகுதிகள் மட்டுமே

தற்போதைய நிகழ்வுகள்

ஜூலை 2021 முதல் ஜூன் 2022 வரையிலான நடப்பு விவகாரங்களை நீங்கள் படிக்க வேண்டும். தினசரி நடப்பு விவகார வினாடிவினா ADDA247 இல் உள்ளது.

நீங்கள் இதையெல்லாம் படித்துவிட்டு கூடுதல் நேரம் இருந்தால் புதிய சமச்சீர் பாடப்புத்தகங்களில் உள்ள புத்தக பின் கேள்விகளை படிக்கவும்.

குறிப்பு: மொத்தம் உள்ள 200 கேள்விகளில், 1 அல்லது 2 கேள்விகள் மட்டுமே வெளியில் இருந்து கேட்கப்படும். எனவே படிப்புப் பொருட்களைத் தேடி நேரத்தை வீணாக்காதீர்கள்.

நேரம் தங்கம்.

FAQs – TNPSC Group 4 2022 Tamil

கே. TNPSC குரூப் 4 தேர்வு கடினமாக உள்ளதா?

பதில்: இல்லை, குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகள் போல் தகுதி பெற குரூப் 4 மிகவும் கடினமான தேர்வு அல்ல. நீங்கள் நன்றாக தயார் செய்தால், முதல் முயற்சியிலேயே தேர்வில் எளிதாக தேர்ச்சி பெறலாம்.
கே. தவறாக முயற்சிக்கப்பட்ட கேள்விகளுக்கு எதிர்மறை மதிப்பெண் உள்ளதா?

பதில்: இல்லை, தவறான முயற்சிக்கு எதிர்மறை மதிப்பெண் இல்லை
கே. TNPSC குரூப் 4 தேர்வில் எத்தனை கேள்விகள் கேட்கப்படும்?

பதில்: குரூப் 4 தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு 200 கேள்விகள் கேட்கப்படும்.
கே. TNPSC குரூப் 4 பாடத்திட்டத்தில் மாற்றம் உள்ளதா?

பதில்: ஆம் பொது ஆங்கில பகுதி நீக்கப்பட்டது. மேலும் பொது ஆய்வுகள் பிரிவில் 3 புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.
கே. குரூப் 4 மற்றும் VAO பதவிகளுக்கு ஒரே பாடத்திட்டமா?

பதில்: ஆம், இரண்டுக்கும் ஒரே பாடத்திட்டம் மற்றும் ஒரே தேர்வு.
கே. ஜிகே கேள்விகள் ஆங்கிலத்தில் இருக்குமா அல்லது தமிழில் இருக்குமா?

பதில்: ஜிகே கேள்விகள் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டிலும் இருக்கும்
கே. TNPSC குரூப் 4க்கான சிறந்த புத்தகம் எது?

பதில்: TNPSC தேர்வுகளுக்கு தனி புத்தகங்கள் இல்லை. TNPSC குரூப் 4 தேர்வுத் தயாரிப்புக்கு பள்ளிப் பாடப் புத்தகங்கள் சிறந்தவை.
கே. எந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும்? பழைய புத்தகமா அல்லது புதிய புத்தகமா?

பதில்: புத்தகத் தேர்வில் குழப்பம் வேண்டாம். புதியது அல்லது பழையது, நீங்கள் முழு பாடத்திட்டத்தையும் உள்ளடக்க வேண்டும், அது ஒரு விஷயம்.
கே. பொதுத் தமிழுக்கு நான் எவ்வளவு படிக்க வேண்டும்? 10 ஆம் வகுப்பு வரை அல்லது 12 ஆம் வகுப்பு வரை ??

பதில்: 10ம் வகுப்பு வரை படித்தால் போதும். ஆனால், 12ம் வகுப்பு வரை படிப்பது போட்டியை சமாளிக்க உதவும்.

 

All Over tamilnadu free Mock Test: TNPSC GROUP 4 & VAO Exam 03-Apr-2022

 

READ MORE:

TNPSC Group 4 Notification 2022 TNPSC Group 4 Eligibility Criteria 2022
TNPSC Group 4 Study Plan 2022 TNPSC Group 4 Previous Year Question Papers

TNPSC Group 4 2022 FAQs english

Q. When will the TNPSC Group 4 Notification be released?

Ans. The TNPSC Group 4 Notification is to be released in 29 March 2022 4 30 pm.

Q. What is the age limit to apply for the TNPSC Group 4 Exam 2022?

Ans. For the post of TNPSC Group 4  Junior Assistant, Bill Collector, Field Surveyor, Typist, Draftsman, and Steno-Typist (Grade -III) the age limit is 18 to 30 years. Whereas, for the post of Village Administrative Officer (VAO) the age limit is 21 to 30 years.

Q. What is the salary for the TNPSC Group 4 Exam?

Ans. The TNPSC Group 4 appointed candidates will be paid a salary of Rs.19,500 to 65,500/- depending upon the post they are applying for.

Q. What is the syllabus for the TNPSC Group 4 Post Exam?

Ans. There will be three sections General Studies, Aptitude and Mental Ability Test, and General English/General Tamil for the TNPSC Group 4 Post Exam.

Q. Is the TNPSC group 4 exam tough to crack?

Ans. If you prepare all the topics in the syllabus then it will be easy for you.

Q. Is it possible for anyone to crack the TNPSC Group 4 exam on the first attempt?

Ans. Yes, with proper preparation and dedication it can be easier to crack the exam on the first attempt.

Q. What is the pass mark for TNPSC Group 4?

Ans. Minimum 90 marks are required for eligibility in the examination.

வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

இது போன்ற தேர்வு குறித்த பயனுள்ள குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

Coupon code- APL15 (15% off on all)

Free Mock Test For TNPSC Group 4 Exam 2022 - Attempt NOW!!!_50.1
Tnpsc group – 4 & vao batch batch in tamil live classes by adda247 starts APRIL 11 2022
Free Mock Test For TNPSC Group 4 Exam 2022 - Attempt NOW!!!_60.1
TNPSC GROUP 4 & VAO (CCSE– IV) TEST SERIES 2022 IN TAMIL AND ENGLISH BY ADDA247

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Download your free content now!

Congratulations!

Free Mock Test For TNPSC Group 4 Exam 2022 - Attempt NOW!!!_80.1

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF மே 2022

Download your free content now!

We have already received your details!

Free Mock Test For TNPSC Group 4 Exam 2022 - Attempt NOW!!!_90.1

Please click download to receive Adda247's premium content on your email ID

Incorrect details? Fill the form again here

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF மே 2022

Thank You, Your details have been submitted we will get back to you.