TNPSC Group 4 Exam 2021 Syllabus | TNPSC குரூப் 4 2021 பாடத்திட்டம்_00.1
Tamil govt jobs   »   Study Materials   »   TNPSC group 4 syllabus 2021

TNPSC Group 4 Exam Syllabus | TNPSC குரூப் 4 பாடத்திட்டம்

TNPSC Group 4 Exam Syllabus: தேர்விற்கு தோன்றும் முன் பாடத்திட்டம் பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகும். குரூப் 4 தேர்வுகள் நெருங்கி உள்ளதால், நீங்கள் Group 4 syllabus குறித்து அறிந்து கொள்ள வேண்டும். இந்த கட்டுரையில் நாங்கள் உங்களுக்கு குரூப் 4 பாடத்திட்டத்தை வழங்குகிறோம்.

TNPSC Group 4 Exam 2021: Syllabus In Tamil(பாடத்திட்டம்)

TNPSC GROUP 4 EXAM 2021 எழுத்து தேர்வு பொது அறிவு, கணித திறன், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகிய பகுதிகளை கொண்டது.மொத்தம் 200 கேள்விகள் ஒவ்வொன்றும் 1.5 மதிப்பெண்களை கொண்டது. மொத்தம் 300 மதிப்பெண்ணுக்கான தேர்வு இது.

பொது அறிவு:

  • இந்திய மற்றும் தமிழ்நாடு வரலாறு மற்றும் பண்பாடு
  • புவியியல்
  • பொது அறிவியல்
  • இந்திய அரசியல்
  • இந்திய பொருளாதாரம்
  • இந்திய தேசிய இயக்கம்

திறனறிவு மற்றும் புத்தி கூர்மை

பொது தமிழ்

  • இலக்கியம்
  • இலக்கணம்
  • தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்

பொது ஆங்கிலம்

  • Grammar
  • Literature
  • Authors and their Literary works

Read more: Is Office Automation Certificate necessary for TNPSC group 4?

 

TNPSC Group 4 Exam 2021: Syllabus download in Tamil (பாடத்திட்டத்தை தமிழில் பதிவிறக்கவும்)

தங்களுக்கு உதவும் வண்ணம் குரூப் 4 பாடத்திட்டத்தை கீழே உள்ள லிங்கில் கொடுத்துள்ளோம். அதை பதிவிறக்கம் செய்து உங்களின் தேர்வு தயாரிப்பை தொடங்கவும். இன்னும் சில தினங்களே உள்ளன தேர்விரான அறிவிப்பு வருவதற்கு இன்னும் காத்திராமல் இப்போதே தொடங்குங்கள்.

விரிவான சிலபஸ் பற்றி தெரிந்து கொள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்

TNPSC Group 4 Exam 2021: Exam pattern (தேர்வு முறை):

TNPSC GROUP 4 EXAM 2021 , ஒரு எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு என இரு நிலைகளை கொண்ட தேர்வாகும். இதில் நீங்கள் பொது அறிவு + பொது ஆங்கிலம் அல்லது பொது அறிவு + பொது தமிழ் என இரண்டு வகையில் ஒன்றை தேர்ந்தெடுத்து பரீட்சை எழுதலாம்.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு மூன்று (3) பிரிவுகளாக இருக்கும். அனைத்து கேள்விகளும் கொள்குறி வினாக்களாக இருக்கும்.

தேர்வு வகை பாடங்கள் கேள்விகளின்

எண்ணிக்கை

மதிப்பெண்கள் குறைந்தபட்ச தகுதி

மதிப்பெண்கள்

காலம்
கொள்குறி வினா (OMR) பொது அறிவு(75 வினாக்கள்) 75 300 90 3 மணி நேரம்
திறனறிவு மற்றும் புத்தி கூர்மை (25 வினாக்கள்) 25
பொது தமிழ்/ பொது ஆங்கிலம் (100 வினாக்கள்) 100
மொத்தம் (200 வினாக்கள்) 200 300

 

READ MORE: வாராந்திர நடப்பு நிகழ்வுகள் November 2nd Week 2021

 

இரண்டு வகையான வினாத்தாள்கள் அமைக்கப்படும்.
வகை- 1: -: பொது அறிவு (75 வினாக்கள் ) + திறனறிவு மற்றும் புத்தி கூர்மை வினாக்கள் (25 வினாக்கள் ) மற்றும் பொது ஆங்கிலம் (100 வினாக்கள் ).
வகை -2: –: பொது அறிவு (75 வினாக்கள் ) + திறனறிவு மற்றும் புத்தி கூர்மை வினாக்கள் (25 வினாக்கள் ) மற்றும் பொது தமிழ் (100 வினாக்கள் )
பொது அறிவு மற்றும் திறனறிவு மற்றும் புத்தி கூர்மை வினாக்கள் தேர்வில் முதல் (75 + 25) 100 வினாக்களுக்கு பதிலளிப்பதைத் தவிர இரண்டாவது 100 வினாக்களுக்கு பதிலளிக்க பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தை தேர்வு செய்ய தேர்வர்களுக்கு விருப்பம் வழங்கப்படுகிறது.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் சரியான பதில்களுக்கு தலா 1.5 மதிப்பெண் (MARKS FOR EACH QUESTION) வழங்கப்படும் தவறான பதில்களுக்கு எந்த மதிப்பெண் குறைப்பும் செய்யப்படாது

Read more: The Mughal Empire for TNPSC Group 4

 

TNPSC Group 4 Exam 2021: Exam Strategy (தேர்வு உத்தி)

TNPSC Group 4 Exam 200 கேள்விகளில் 190 கேள்விகளுக்கு மேல் பதில் அளித்தால் மட்டுமே இந்த தேர்வில் பணி கிடைக்கும். அதை பெறுவது ஒன்னும் கடினமில்லை. அனைத்தும் 10 ஆம் வகுப்பு தரத்தில் தான் இருக்கும். முதலில் பாட திட்டத்தை ( சிலபஸ்) பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். நாம் தமிழ் அல்லது ஆங்கிலம் பிரிவை முதலில் படித்து முடிக்க வேண்டும். பாட திட்டத்தில் உள்ள அனைத்தும் 1-12 ஆங்கில புத்தகம் மற்றும் தமிழ் புத்தகத்தில் இருந்து தான் கேட்கப்படும்.

ஆங்கில/தமிழ் பிரிவு :

கேள்விகள் 3 பிரிவுகளில் இருந்து கேட்கப்படும் (இலக்கியம், இலக்கணம், நூலும் நூலாசிரியரும் ) இருந்து கேட்கப்படும். இதில் குறைந்தது 95 மதிப்பெண் எடுக்க  1-12 வகுப்பு புத்தகங்களை படித்தால் எளிதில் பெறலாம் .

திறனறிவு மற்றும் புத்தி கூர்மை வினாக்கள்:

இதில் கணிதம் மற்றும் திறனறிவு வினாக்கள் கேட்கப்படும். அடிப்படை சூத்திரங்கள் (formulas ) பள்ளி புத்தகத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். கணிதத்தில் சிரமப்படும் மாணவர்களுக்கு நங்கள் ADDA 247 தமிழ் செயலியில் வெற்றி 3.0 என்ற பிரத்தியோக பேட்ச் நாங்கள் தருகிறோம். அது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அடிப்படை தெரிந்து கொண்டால் தொடர்ந்து தினமும் கேள்விகளுக்கு பதில் அளித்து பழக வேண்டும்.

பொது அறிவு:

இயற்பியல், வேதியல், உயிரியல், வரலாறு, புவியியல், இந்திய அரசியலமைப்பு, இந்திய பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், நடப்பு நிகழ்வுகள் போன்ற பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இந்த பிரிவுகளில் எதில் நாம் தேர்ந்து இருக்கிறோம், எதில் நமக்கு பயிற்சி தேவை என பிரித்து வைக்க வேண்டும். இந்த பிரிவுகளில் நாம் எதில் தேர்ந்து இருக்கிறோமோ அதை முதலில் படித்து முடித்து விட்டு, எதற்கு பயிற்சி தேவையோ அதை முடிந்த அளவு பயிற்சிக்க வேண்டும். அதாவது நீங்கள் அரசியமைப்பு , வரலாறு, பொருளாதாரம் பகுதிகளில் பின்தங்கி இருந்தால் அனைத்தையும் படிக்க வேண்டாம், ஏதாவது இரண்டை மட்டும் தேர்வு செய்து படிக்கலாம். அடிப்படையை தெரிந்து கொள்ள நீங்கள் ADDA247 தமிழில் கைதேர்ந்த ஆசிரியர்களில் வகுப்புகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நடப்பு நிகழ்வுகளுக்கு சமீபத்திய 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை நடந்த நிகழ்வுகளிலிருந்து வினாக்கள் இடம் பெறும் (முக்கிய நபர்கள், முக்கிய இடங்கள், முக்கிய ஆண்டுகள், முக்கிய ஒப்பந்தங்கள், ராணுவ பயிற்சிகள் , முக்கிய மாநாடுகள்). உங்கள் தேடலை எளிதாக்க நங்கள் தினம் தோறும் நடுப்பு கால நிகழ்வுகளை தொகுத்து உங்களுக்கு வழங்குகின்றோம் ADDA247 தமிழ் செயலியில் .

மாதிரி தேர்வின் அவசியம்:

நாம் படிப்பது மட்டும் போதாது. குறைந்தது 15 மாதிரி தேர்வுகள் நாம் எழுதி பார்க்க வேண்டும். பாட வாரியாக வினா விடைகள் மற்றும் முழு தேர்வின் மாதிரி வினா விடைகளை நீங்கள் முயற்சிக்க வேண்டும்.தினமும் 10 வினாக்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் ADDA247 தமிழ் செயலியில் இருக்கும். அது போக மாதிரி தேர்வுகளும் எங்களிடம் உண்டு.

READ MORE: TNPSC GROUP 4 (குரூப் 4) சென்ற ஆண்டுகளின் கட் ஆப்

TNPSC Group 4 Exam 2021 Syllabus FAQs 

Q1.What are the subjects included in TNPSC Group 4 exam?

Ans: There are 3 sections included in TNPSC Group 4 Exam. They are General Studies, Aptitude Test, and General Tamil / General English. Test takers has an option to opt either General Tamil and General English subject.

Q2. Is VAO and Group 4 same?
Ans: Yes, the syllabus for both posts are same.
Q3.  Is the application are available online or offline?
Ans: Ans. The Application are available online only.
Q4. What is the Application Fee for the TNPSC Group 4 Recruitment.?
Ans. The Application fee for general for registration is Rs. 150 (valid for 5 years) and for examination is Rs. 100.
Q5. How many exams are there in TNPSC Group 4 recruitment?
Ans. There is only one exam in TNPSC Group 4.
Q6.Is there interview in TNPSC Group 4 exam?
Ans. No, there is no interview in TNPSC Group 4.
Q7. Is there a negative marking in TNPSC Group 4 exam?
Ans. No, there is no  negative marking in TNPSC Group 4 exam
Q8. What is the total marks of TNPSC Group 4 exam?
Ans. The number of questions are 200 and the total marks are 300.

முறையான முயற்சி இருந்தால் எளிதில் TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றி பெறலாம்

தேர்விற்கான சிறந்த பாடக்குறிப்புகளுக்கு ADDA 247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

 

Use Coupon code: DREAM (75% offer)

TNPSC Group 4 Exam 2021 Syllabus | TNPSC குரூப் 4 2021 பாடத்திட்டம்_50.1
TNPSC GROUP 4 LIVE CLASS BY ADDA247 TAMILNADU ON nov 29 2021

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

 

வெற்றி மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF தமிழில் நவம்பர் 2021

×

Download success!

Thanks for downloading the guide. For similar guides, free study material, quizzes, videos and job alerts you can download the Adda247 app from play store.

Thank You, Your details have been submitted we will get back to you.

Was this page helpful?

Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Login

OR

Forgot Password?

Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Sign Up

OR
Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Forgot Password

Enter the email address associated with your account, and we'll email you an OTP to verify it's you.


Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Enter OTP

Please enter the OTP sent to
/6


Did not recive OTP?

Resend in 60s

Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Change Password



Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Almost there

Please enter your phone no. to proceed
+91

Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Enter OTP

Please enter the OTP sent to Edit Number


Did not recive OTP?

Resend 60

By skipping this step you will not recieve any free content avalaible on adda247, also you will miss onto notification and job alerts

Are you sure you want to skip this step?

By skipping this step you will not recieve any free content avalaible on adda247, also you will miss onto notification and job alerts

Are you sure you want to skip this step?