TNPSC GROUP 4 EXAM 2021 NOTIFICATION UPDATE | SALARY, EXAM PATTERN, SYLLABUS, CUT OFF |_00.1
Tamil govt jobs   »   TNPSC GROUP 4 EXAM   »   TNPSC GROUP 4 EXAM

TNPSC GROUP 4 EXAM 2021 NOTIFICATION UPDATE | SALARY, EXAM PATTERN, SYLLABUS, CUT OFF

TNPSC GROUP 4 EXAM (குரூப் 4 தேர்வு) 2021: OVERVIEW

TNPSC GROUP 4 பதவிகளில்  தேர்வர்களை நேரடியாக ஆட்சேர்ப்பு செய்வதற்காக ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு – 4 (குரூப்- 4) ஐ தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) தமிழ்நாடு மாநிலத்தில் நடத்துகிறது. இது ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் தேர்வு. கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக எந்த அறிவிப்பும் TNPSC ஆல் வெளியிடப்படவில்லை. இப்போது நிலைமை சற்று சீரடைந்து வருவதால் விரைவில் அறிவிப்பு வரவிருக்கிறது. இது எளிய முறையில் அரசு வேலை வாங்க நினைப்போருக்கும், பட்டப்படிப்பு முடிக்க இயலாதவர்களுக்கு அரசு பணியில் சேர உதவும் அறிய வாய்ப்பு. பின்வரும் பதவிகளுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது :

  1. தமிழக அமைச்சரவையில் பணி
  2.  தமிழ்நாடு நீதித்துறை மந்திரி பணி
  3. தமிழ்நாடு கணக்கெடுப்பு மற்றும் நிலப் பதிவு துணைநிலை பணி
  4. தமிழ்நாடு செயலக பணி
  5. தமிழ்நாடு சட்டமன்ற, சட்டசபை பணி
  6. டி.என்.பி.எஸ்.சி கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ), இளநிலை உதவியாளர் , பில் கலெக்டர், கள ஆய்வாளர், வரைவாளர், தட்டச்சு செய்பவர், ஸ்டெனோ-தட்டச்சு (தரம் -3) பதவிக்கு தேர்வர்களை நியமிக்கிறது.

Fill the Form and Get All The Latest Job Alerts

இந்த கட்டுரையில் நாம் TNPSC GROUP 4 EXAM 2021(குரூப் 4) தேர்விற்கான QUALIFICATIONS, APPLICATION PROCESS, EXAM PATTERN, SYLLABUS, VACANCY, CUT OFF, SALARY என அனைத்தையும் குறித்து பார்ப்போம்

 

 

TNPSC GROUP 4 EXAM (குரூப் 4 தேர்வு) 2021: SYLLABUS & EXAM PATTERN:

TNPSC GROUP 4 EXAM 2021 , ஒரு எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு என இரு நிலைகளை கொண்ட தேர்வாகும். இதில் நீங்கள் பொது அறிவு + பொது ஆங்கிலம் அல்லது பொது அறிவு + பொது தமிழ் என இரண்டு வகையில் ஒன்றை தேர்ந்தெடுத்து பரீட்சை எழுதலாம்.

 

TNPSC GROUP 4 EXAM 2021 EXAM PATTERN (தேர்வு முறை):
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு மூன்று (3) பிரிவுகளாக இருக்கும். அனைத்து கேள்விகளும் கொள்குறி வினாக்களாக இருக்கும்.

தேர்வு வகை பாடங்கள் கேள்விகளின்

எண்ணிக்கை

மதிப்பெண்கள் குறைந்தபட்ச தகுதி

மதிப்பெண்கள்

காலம்
கொள்குறி வினா (OMR) பொது அறிவு(75 வினாக்கள்) 75 300 90 3 மணி நேரம்
திறனறிவு மற்றும் புத்தி கூர்மை (25 வினாக்கள்) 25
பொது தமிழ்/ பொது ஆங்கிலம் (100 வினாக்கள்) 100
மொத்தம் (200 வினாக்கள்) 200 300

 

இரண்டு வகையான வினாத்தாள்கள் அமைக்கப்படும்.
வகை- 1: -: பொது அறிவு (75 வினாக்கள் ) + திறனறிவு மற்றும் புத்தி கூர்மை வினாக்கள் (25 வினாக்கள் ) மற்றும் பொது ஆங்கிலம் (100 வினாக்கள் ).
வகை -2: –: பொது அறிவு (75 வினாக்கள் ) + திறனறிவு மற்றும் புத்தி கூர்மை வினாக்கள் (25 வினாக்கள் ) மற்றும் பொது தமிழ் (100 வினாக்கள் )
பொது அறிவு மற்றும் திறனறிவு மற்றும் புத்தி கூர்மை வினாக்கள் தேர்வில் முதல் (75 + 25) 100 வினாக்களுக்கு பதிலளிப்பதைத் தவிர இரண்டாவது 100 வினாக்களுக்கு பதிலளிக்க பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தை தேர்வு செய்ய தேர்வர்களுக்கு விருப்பம் வழங்கப்படுகிறது.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் சரியான பதில்களுக்கு தலா 1.5 மதிப்பெண் வழங்கப்படும் தவறான பதில்களுக்கு எந்த மதிப்பெண் குறைப்பும் செய்யப்படாது

READ MORE: Is Computer Automation Certificate Compulsory For TNPSC Group 4 Exam?

 

TNPSC GROUP 4 EXAM 2021 SYLLABUS (பாட திட்டம் )

பொது அறிவு:
TNPSC குரூப் 4 பொதுஅறிவு பகுதி பின்வரும் பாடங்களைக் கொண்டுள்ளது:

  • பொது அறிவியல்
  • தற்போதைய நிகழ்வுகள்
  • புவியியல்
  • இந்தியா மற்றும் தமிழகத்தின் வரலாறு மற்றும் கலாச்சாரம்
  • இந்திய அரசியல்
  • இந்திய பொருளாதாரம்
  • இந்திய தேசிய இயக்கம்

வாராந்திர நடப்பு நிகழ்வுகள் October 1st Week 2021

TNPSC GROUP 4 EXAM 2021: IN HAND SALARY (சம்பளம்)

TNPSC GROUP 4 EXAM 2021 தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியில் சேர்வோர் பிடித்தம் போக 20,000 ரூபாய் பெறுவர். VAO வாக பணி அமர்த்தப்படும் நபர் ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் சென்று வசிக்க நேரிடும். ஆனால் இப்போது பெரும்பாலான நபர்கள் வாரம் 2 அல்லது மூன்று முறை மட்டுமே செல்கின்றனர். அவர்களுக்கும் மாதம் தோறும் பிடித்தம் போக 19000 முதல் 20000 கைக்கு கிடைக்கும் சம்பளம்.

TNPSC GROUP 4 EXAM 2021: VACANCY (காலியிடங்கள்)

TNPSC GROUP 4 EXAM 2021 தேர்வில் சுமாராக எப்போதும் காலியிடங்கள் 5000 முதல் 10000 வரை ஏற்படும். இந்த ஆண்டு இப்போது கிடைத்திருக்கும் தகவலின் படி 700 VAO மற்றும் 3000+ குரூப் IV பதவிகள் இப்பொது காலியாக உள்ளன. அது போக இந்த கொரோனா காலத்தில் 60 ஆண்டுகள் என மாற்றப்பட்ட ஓய்வு பெரும் வயது மீண்டும் 58 ஆக அறிவிக்க பட உள்ளது. எனவே இந்த காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும் .

READ MORE:சென்ற ஆண்டின் விரிவான காலியிடங்கள் பற்றி தெரிந்து கொள்ள கிளிக் செய்யவும்

TNPSC GROUP 4 EXAM 2021: APPLY ONLINE (விண்ணப்பிக்கும் லிங்க்)

TNPSC GROUP 4 EXAM 2021 விண்ணப்பிக்கும் லிங்க் தேர்வு அறிவிப்பு வெளியானதும் பயன்பாட்டிற்கு வரும். ONE TIME REGISTRATION ID மூலம் நீங்கள் உங்கள் விவரங்களை பதிவேற்றி கட்டணம் செலுத்திய வேண்டும். ஒரு முறை பதிவேற்றி விட்டால், மறுபடியும் வேறு தேர்விற்கு மீண்டும் அதை செய்ய வேண்டாம். உங்களில் விருப்ப பாடம் (ஆங்கிலம் அல்லது தமிழ்), தேர்வு மையம் அனைத்தும் தேர்வு செய்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

வெற்றி தமிழ்நாடு மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF தமிழில் செப்டம்பர் 2021

TNPSC GROUP 4 EXAM 2021: ELIGIBILITY CRITERIA (தகுதி வரம்பு)

TNPSC GROUP 4 EXAM 2021 இன் தகுதி வரம்பு 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல். தமிழ் மொழியில் பயின்றோருக்கு 20% முன்னுரிமை வழங்கப்படும். தட்டச்சர் பதவிகளுக்கு ஆங்கிலம் அல்லது தமிழில் தட்டச்சு சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

TNPSC GROUP 4 EXAM 2021:CUT OFF (கட் ஆப்)

TNPSC GROUP 4 EXAM 2021 கட் ஆப் என்பது தேர்விற்கான காலியிடங்கள், விண்ணப்பித்தோர் எண்ணிக்கை, தேர்வு எழுதியவர் எண்ணிக்கை, தேர்வு தாளின் கடினம் இவை எல்லாம் கொண்டு முடிவு செய்யப்படும். கட் ஆப் என்பது வகுப்பு வாரியாக வழங்கப்படும். ஒரே மதிப்பெண் பெற்றிந்தால் பிறந்த தேதி பார்க்கப்படும், கல்வி தகுதி, பிறந்த தேதி என அனைத்திலும் சமமாக இருந்தால் யார் முதலில் விண்ணப்பித்தது என இறுதியாக பார்க்கப்படும்.

BC,OC,MBC- 180 + வினாக்கள்

SC, ST- 175+ வினாக்கள்

BC(M) -170+ வினாக்கள்

**வினாக்களுக்கு சரியான பதில் எழுதி இருக்க வேண்டும்

READ MORE: முந்தைய ஆண்டின் கட் ஆப் குறித்து விரிவாக பார்க்க கிளிக் செய்யவும்

TNPSC GROUP 4 EXAM 2021:ANSWER KEY (விடை குறிப்புகள்)

TNPSC GROUP 4 2021 EXAM விடை குறிப்புகள் தேர்வு முடிந்த ஒரு வாரத்தில் www.tnpsc.gov.in  என்ற  அதிகார பூர்வ இணைய தளத்தில் வெளியாகும். விடை குறிப்பில் தவறு இருந்தால் நீங்கள் சரியான ஆதரங்களுடன் சுட்டி காட்டலாம்.

TNPSC GROUP 4 EXAM 2021: RESULT (தேர்வு முடிவுகள்)

TNPSC GROUP 4 EXAM 2021 தேர்வுகள் முடிந்த ஒரு மாதத்திலிருந்து ஆறு மாதத்திற்குள் முடிவுகள் வெளியாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவர்.

TNPSC GROUP 4 2021  தேர்வு குறித்த உங்களுக்கான அணைத்து சந்தேங்களையும் இந்த கட்டுரை தீர்த்து இருக்கும் என நம்புகிறேன். இன்னும் எதற்கு தாமதம் உங்களின் தேர்விற்கான தயாரிப்பை தொடங்குங்கள். TNPSC குரூப் 4 தேர்விற்கு சீராக பயிற்சித்தால் உங்களுக்கான உறுதியான இடம் ஒன்று உண்டு.

வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

Read In English: TNPSC GROUP 4

இது போன்ற தேர்வு குறித்த பயனுள்ள குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

Use Coupon code: UTSAV(75% OFF)

TNPSC GROUP 4 EXAM 2021 NOTIFICATION UPDATE | SALARY, EXAM PATTERN, SYLLABUS, CUT OFF |_50.1
TNPSC GROUP 4 LIVE CLASS BY ADDA247 TAMILNADU ON SEP 13 2021

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

வெற்றி மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF தமிழில் செப்டம்பர் 2021

×

Download success!

Thanks for downloading the guide. For similar guides, free study material, quizzes, videos and job alerts you can download the Adda247 app from play store.

Thank You, Your details have been submitted we will get back to you.

Was this page helpful?

Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Login

OR

Forgot Password?

Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Sign Up

OR
Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Forgot Password

Enter the email address associated with your account, and we'll email you an OTP to verify it's you.


Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Enter OTP

Please enter the OTP sent to
/6


Did not recive OTP?

Resend in 60s

Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Change Password



Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Almost there

Please enter your phone no. to proceed
+91

Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Enter OTP

Please enter the OTP sent to Edit Number


Did not recive OTP?

Resend 60

By skipping this step you will not recieve any free content avalaible on adda247, also you will miss onto notification and job alerts

Are you sure you want to skip this step?

By skipping this step you will not recieve any free content avalaible on adda247, also you will miss onto notification and job alerts

Are you sure you want to skip this step?