TNPSC Group 4 Exam 2021: Age limit | TNPSC குரூப் 4 தேர்வு 2021: வயது வரம்பு |_00.1
Tamil govt jobs   »   TNPSC Group 4 Exam 2021: Age...

TNPSC Group 4 Exam 2021: Age limit | TNPSC குரூப் 4 தேர்வு 2021: வயது வரம்பு

TNPSC Group 4 Exam 2021: Age limit | TNPSC குரூப் 4 தேர்வு 2021: வயது வரம்பு |_50.1
ADDA247 TNPSC GROUP 4 EXAM DETAILS

TNPSC Group 4 Exam 2021

TNPSC Group 4 Exam 2021:

ஆண்டு தோறும் TNPSC ஆல் நடத்தப்படும் முக்கிய தேர்வுகளில் ஒன்று.  தேர்வின் கடினத்தன்மை, தேர்வின் முறை (ஒரே ஒரு எழுத்து தேர்வு மட்டும்), ஊதியம், அரசு வேலை என்கிற அங்கீகாரம் இவையே இதை அதிக மக்கள் விரும்பும் காரணிகள். TNPSC குரூப் 4 தேர்வின் வயது வரம்பு மற்றும் தேர்வின் முறைகள் குறித்து விரிவாக கீழே பார்க்கலாம்.

TNPSC Group 4 Exam 2021:ELIGIBILITY CRITERIA(தகுதி வரம்பு)

TNPSC Group 4 Exam 2021 தகுதி வரம்பு பகுதியில் தேர்விற்கான கல்வி தகுதி மற்றும் வயது வரம்பு குறித்து பார்ப்போம்

TNPSC Group 4 Exam 2021: EDUCATIONAL QUALIFICATION(கல்வி தகுதி)

குரூப் 4/VAO :

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அல்லது மேல்நிலை படிப்பில் சேர்வதற்கு ஏற்ற தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

தட்டச்சர் :

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அல்லது மேல்நிலை படிப்பில் சேர்வதற்கு ஏற்ற தேர்ச்சியுடன் தமிழ்நாடு ஆரசால் அங்கீகரிக்கப்பட்ட தட்சச்சு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

ஸ்டெனோ தட்டச்சர்:

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அல்லது மேல்நிலை படிப்பில் சேர்வதற்கு ஏற்ற தேர்ச்சியுடன் தமிழ்நாடு ஆரசால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டெனோ தட்சச்சு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

TNPSC Group 4 Exam 2021: AGE LIMIT(வயது வரம்பு)

TNPSC Group 4 Exam 2021தேர்விற்கான வயது வரம்பு வகுப்பு வாரியாக பிரிக்கப்பட்டுள்ளது.

TNPSC Group 4 Exam 2021 :VAO தேர்விற்கான வயது வரம்பு

வ எண் வகுப்பு குறைத்தபட்ச வயது அதிகபட்ச வயது
1 OC 21 30
2 BC 21 40
3 MBC 21 40
4 SC 21 40
5 ST 21 40

TNPSC Group 4 Exam 2021: இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஸ்டெனோ தட்டச்சர் தேர்விற்கான வயது வரம்பு

வ எண் வகுப்பு குறைத்தபட்ச வயது அதிகபட்ச வயது
1 OC 18 30
2 BC,BC(M) 18 32
3 MBC 18 32
4 SC 18 35
5 ST 18 35

குரூப் 4 சிலபஸ் ஐ பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்

TNPSC GROUP IV EXAM (குரூப் 4 தேர்வு) 2021: EXAM PATTERN

TNPSC GROUP IV EXAM 2021 , ஒரு எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு என இரு நிலைகளை கொண்ட தேர்வாகும். இதில் நீங்கள் பொது அறிவு + பொது ஆங்கிலம் அல்லது பொது அறிவு + பொது தமிழ் என இரண்டு வகையில் ஒன்றை தேர்ந்தெடுத்து பரீட்சை எழுதலாம்.

 

TNPSC GROUP IV EXAM 2021 EXAM PATTERN (தேர்வு முறை):
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு மூன்று (3) பிரிவுகளாக இருக்கும். அனைத்து கேள்விகளும் கொள்குறி வினாக்களாக இருக்கும்.

தேர்வு வகை பாடங்கள் கேள்விகளின்

எண்ணிக்கை

மதிப்பெண்கள் குறைந்தபட்ச தகுதி

மதிப்பெண்கள்

காலம்
கொள்குறி வினா (OMR) பொது அறிவு(75 வினாக்கள்) 75 300 90 3 மணி நேரம்
திறனறிவு மற்றும் புத்தி கூர்மை (25 வினாக்கள்) 25
பொது தமிழ்/ பொது ஆங்கிலம் (100 வினாக்கள்) 100
மொத்தம் (200 வினாக்கள்) 200 300

வெற்றி வாராந்திர தமிழ்நாடு மாநில GK Q&A-PDF ஐ இங்கே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்யலாம் PART-9

இரண்டு வகையான வினாத்தாள்கள் அமைக்கப்படும்.
வகை- 1: -: பொது அறிவு (75 வினாக்கள் ) + திறனறிவு மற்றும் புத்தி கூர்மை வினாக்கள் (25 வினாக்கள் ) மற்றும் பொது ஆங்கிலம் (100 வினாக்கள் ).
வகை -2: –: பொது அறிவு (75 வினாக்கள் ) + திறனறிவு மற்றும் புத்தி கூர்மை வினாக்கள் (25 வினாக்கள் ) மற்றும் பொது தமிழ் (100 வினாக்கள் )
பொது அறிவு மற்றும் திறனறிவு மற்றும் புத்தி கூர்மை வினாக்கள் தேர்வில் முதல் (75 + 25) 100 வினாக்களுக்கு பதிலளிப்பதைத் தவிர இரண்டாவது 100 வினாக்களுக்கு பதிலளிக்க பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தை தேர்வு செய்ய தேர்வர்களுக்கு விருப்பம் வழங்கப்படுகிறது.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் சரியான பதில்களுக்கு தலா 1.5 மதிப்பெண் வழங்கப்படும் தவறான பதில்களுக்கு எந்த மதிப்பெண் குறைப்பும் செய்யப்படாது

இது போன்ற அரசு தேர்வுகள் குறித்த பயனுள்ள தகவல்களுக்கு ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

Use Coupon code: HAPPY75 (75% offer)

TNPSC Group 4 Exam 2021: Age limit | TNPSC குரூப் 4 தேர்வு 2021: வயது வரம்பு |_60.1
ADDA247 Tamil TNPSC GROUP 4 LIVE CLASS STARTS JULY 14

 

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

வெற்றி மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF தமிழில் செப்டம்பர் 2021

×

Download success!

Thanks for downloading the guide. For similar guides, free study material, quizzes, videos and job alerts you can download the Adda247 app from play store.

Thank You, Your details have been submitted we will get back to you.

Was this page helpful?

Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Login

OR

Forgot Password?

Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Sign Up

OR
Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Forgot Password

Enter the email address associated with your account, and we'll email you an OTP to verify it's you.


Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Enter OTP

Please enter the OTP sent to
/6


Did not recive OTP?

Resend in 60s

Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Change Password



Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Almost there

Please enter your phone no. to proceed
+91

Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Enter OTP

Please enter the OTP sent to Edit Number


Did not recive OTP?

Resend 60

By skipping this step you will not recieve any free content avalaible on adda247, also you will miss onto notification and job alerts

Are you sure you want to skip this step?

By skipping this step you will not recieve any free content avalaible on adda247, also you will miss onto notification and job alerts

Are you sure you want to skip this step?