TNPSC Group 3 notification 2021| TNPSC குரூப் 3 அறிவிப்பு 2021 |_00.1
Tamil govt jobs   »   TNPSC Group 3 notification   »   TNPSC Group 3 notification

TNPSC Group 3 and 3A notification 2021| TNPSC குரூப் 3 மற்றும் 3A அறிவிப்பு 2021

TNPSC Group 3 and 3A notification 2021: டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 போன்றவற்றை அரசு சேவைகளின் பல்வேறு அடுக்குகளை நோக்கி தேர்வர்களைத் தேர்வு செய்கிறது. அவைகளில், டிஎன்பிஎஸ்சி குரூப் 3 மற்றும் குரூப் 3 A சேவைகள், ஸ்டேஷன் தீயணைப்பு அதிகாரி (குரூப் 3 சேவை), கூட்டுறவு சங்கங்களின் ஜூனியர் இன்ஸ்பெக்டர், ஸ்டோர்-கீப்பர் கிரேடு- II, தொழில்துறை கூட்டுறவு சங்கங்களின் உதவி மேற்பார்வையாளர் மற்றும் ஸ்டோர் கீப்பர் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் ஆகிய பதிவுகள் ஆகும். இது மற்ற தேர்வுகள் குரூப் 1, குரூப் 2 போல் அல்லாமல் வெவ்வேறு பதவிகளுக்கு வெவ்வேறு அறிவிப்புகள் மற்றும் தேர்வுகள் கொண்டு நிரப்பப்படும். TNPSC Group 3 and 3A notification குறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

TNPSC Group 3 and 3A notification 2021: Overview (கண்ணோட்டம்)

TNPSC ஆண்டு தோறும் குரூப் 3 மற்றும் 3A தேர்வுகளை ஒரே தேர்வாக இல்லாமல் பல தேர்வாக நடைபெறும் . ஸ்டேஷன் தீயணைப்பு அதிகாரி (குரூப் 3 சேவை), கூட்டுறவு சங்கங்களின் ஜூனியர் இன்ஸ்பெக்டர், ஸ்டோர்-கீப்பர் கிரேடு- II, தொழில்துறை கூட்டுறவு சங்கங்களின் உதவி மேற்பார்வையாளர் மற்றும் ஸ்டோர் கீப்பர் ஆகிய பதவிகளுக்கு குரூப் 3 தேர்வுகள் நடைபெறும்.

Read more: TNPSC Jailor Recruitment Notification 2021

TNPSC Group 3 and 3A notification 2021: Exams conducted (நடத்தப்படும் தேர்வுகள்)

TNPSC ஆண்டு தோறும் குரூப் 3 மற்றும் 3A அறிவிப்பு மூலம் நடத்தப்படும் தேர்வுகள்

Group 3 Services (குரூப் 3 சேவைகள் )

  • Station Fire Officer(நிலைய தீயணைப்பு அதிகாரி)

Group 3A Services (குரூப் 3A சேவைகள் )

  • Junior Inspector of Co-operative Societies(கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர்)
  • Store-Keeper, Grade-II in Industries and Commerce Department(ஸ்டோர்-கீப்பர், தொழில்கள் மற்றும் வணிகத் துறையில் தரம்- II)
  • Assistant Supervisor of Industrial Co-operative Societies(தொழில்துறை கூட்டுறவு சங்கங்களின் உதவி மேற்பார்வையாளர்)
  • Store Keeper in Employment and Training (Training wing) Department (வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி (பயிற்சி பிரிவு) துறையில் ஸ்டோர் கீப்பர்)

Read more:  Some Scientific Facts to Know

TNPSC Group 3 and 3A notification 2021: Eligibility(தகுதிகள்)

TNPSC குரூப் 3 மற்றும் 3A ஆகிய பதவிகளுக்கு தேவைப்படும் தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

TNPSC குரூப் 3 மற்றும் 3A ஆகிய பதவிகளுக்கு தேவைப்படும் வயது 18 முதல் 45 வயது வரை.

கல்வி தகுதிகள்:

TNPSC குரூப் 3 மற்றும் 3A ஆகிய  பதவிகளுக்கு தேவைப்படும் கல்வி தகுதிகள் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அது போக வெவ்வேறு பதவிகளுக்கு வெவ்வேறு சிறப்பு தகுதிகள் தேவைப்படும் .

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் முக்கியமான கேள்வி மற்றும் பதில்கள் AUGUST 2021

TNPSC Group 3 and 3A notification 2021: Vacancies(காலியிடங்கள்)

TNPSC குரூப் 3 மற்றும் 3A ஆகிய பதவிகளுக்கு தனித்தனியே அறிவிப்புகள் வெளியிடப்படும். மொத்தமாக அணைத்து அறிவிப்புகளையும் சேர்த்து 300 காலிப்பணியிடங்கள் நிரப்படும்.

வாராந்திர நடப்பு நிகழ்வுகள் August 3rd Week 2021

TNPSC Group 3 and 3A notification 2021: Exam pattern(தேர்வு முறை)

ஒவ்வொரு பதவிக்கும் ஒவ்வொரு தேர்வு செயல்முறை. விரிவான தேர்வு முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது

1.நிலைய தீயணைப்பு அதிகாரி:

எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு மற்றும் நேர்காணல்.

2.கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர்:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்

3.வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி (பயிற்சி பிரிவு) ஸ்டோர் கீப்பர் மற்றும் தொழில்துறை கூட்டுறவு சங்கங்களின் உதவி மேற்பார்வையாளர்:

எழுத்துத் தேர்வு மட்டுமே

எழுத்து தேர்வு பின்வரும் படங்களை கொண்டு இருக்கும்.

Subject/ Topic Number of Questions Maximum Marks Exam Duration
General Studies 75
300 Marks
03 Hours
General English and General Tamil 100
Aptitude and Mental Ability Test 25
  • அனைத்து பிரிவுகளுக்கும் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் – 90 மதிப்பெண்கள்.
  • எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தனிப்பட்ட நேர்காணல் மதிப்பெண்களுக்கு அழைக்கப்படுவார்கள்.
  • நேர்காணல் 40 மதிப்பெண்களுக்கு இருக்கும்.
  • வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் கிடைக்கும்.

TNPSC Group 3 and 3A notification 2021: Syllabus (பாடத்திட்டம்)

டிஎன்பிஎஸ்சி குரூப் 3 மற்றும் குரூப் 3 A சேவைகளுக்கான எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்:

டிஎன்பிஎஸ்சி குரூப் 3 மற்றும் குரூப் 3 A தேர்வானது பொது அறிவு, கணித திறன் , பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகிய பிரிவுகளை கொண்டது.

பொது அறிவு பின்வரும் பாடங்களை உள்ளடக்கியது

  • வரலாறு
  • புவியியல்
  • பொருளியல்
  • இந்திய அரசியல் மற்றும் அரசியலமைப்பு
  • பொது அறிவியல்
  • இந்திய தேசிய இயக்கம்
  • நடப்பு நிகழ்வுகள்

 

TNPSC குழு 3 மற்றும் 3A சேவைகள் தேர்வின் பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

TNPSC Group 3 and 3A notification 2021:Salary(ஊதியம்)

TNPSC குழு 3 மற்றும் 3A சேவைகள் தேர்விற்கான ஊதியம் 7 ஆம் ஊதியகுழுவின் அளவு 10 இன் அளவில் ரூ. 20,600 முதல் ரூ. 65,500 வரை ஊதியம் வழங்கப்படும்.

Read more: திருக்குறள் (161-170) அழுக்காறாமை

TNPSC GROUP 3 and 3A: Results (முடிவுகள்)

TNPSC குழு 3 மற்றும் 3A சேவைகள் தேர்விற்கான முடிவுகள் தேர்வு முடிந்து 6 மாதங்களில் வெளியாகும். முதலில் தற்காலிக விடைகள் TNPSC ஆல் வெளியிடப்படும். பின்னர் முடிவுகள் அறிவிக்கப்படும்.

 

TNPSC GROUP 3 and 3A: Cut off(கட் ஆப்)

TNPSC குழு 3 மற்றும் 3A சேவைகள் தேர்விற்கான கட் ஆப் தேர்விற்கு விண்ணப்பித்த நபர்களின் எண்ணிக்கை, தேர்விற்கு தோன்றிய நபர்கள், தேர்வு தாளின் கடினம் ஆகியவை கொண்டு தீர்மானிக்கப்படும். தேர்வு முடிவுகள் வெளியான பின்பு கட் ஆப் TNPSC ஆல் வெளியிடப்படும்.

Read more: SBI Apprentice Admit Card 2021

TNPSC GROUP 3 and 3A: Conclusion(முடிவுரை)

TNPSC குழு 3 மற்றும் 3A சேவைகள் தேர்விற்கான உங்கள் அனைத்து சந்தேகங்களையும் இந்த கட்டுரை தீர்த்து இருக்கும் என நம்புகிறோம். TNPSC ஆல் நடத்தப்படும் எளிய தேர்வுகளில் இதுவும் ஒன்று. எனவே தொடர்ந்து பயிற்சி எடுத்து தேர்வில் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் .

தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

Also Check:

  1. NEET PG admit card

Coupon code- HAPPY-75% OFFER

TNPSC Group 3 notification 2021| TNPSC குரூப் 3 அறிவிப்பு 2021 |_50.1
TNPSC GROUP 1 2 2A LIVE CLASS BY ADDA247 START FROM NOV 2 2021

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

 

வெற்றி மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF தமிழில் செப்டம்பர் 2021

×

Download success!

Thanks for downloading the guide. For similar guides, free study material, quizzes, videos and job alerts you can download the Adda247 app from play store.

Thank You, Your details have been submitted we will get back to you.

Was this page helpful?

Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Login

OR

Forgot Password?

Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Sign Up

OR
Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Forgot Password

Enter the email address associated with your account, and we'll email you an OTP to verify it's you.


Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Enter OTP

Please enter the OTP sent to
/6


Did not recive OTP?

Resend in 60s

Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Change Password



Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Almost there

Please enter your phone no. to proceed
+91

Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Enter OTP

Please enter the OTP sent to Edit Number


Did not recive OTP?

Resend 60

By skipping this step you will not recieve any free content avalaible on adda247, also you will miss onto notification and job alerts

Are you sure you want to skip this step?

By skipping this step you will not recieve any free content avalaible on adda247, also you will miss onto notification and job alerts

Are you sure you want to skip this step?