TNPSC Group 2: TNPSC Group 2 exam results will be out by the end of this month.Tamil Nadu Public Service Commission has conducted the preliminary examination for Group 2 posts on 21st May. Results of the primary examination will be released at the end of June. But as August has ended and September has started, the exam results have not been released till now. Read the article to know full information about TNPSC Group 2 Result.
Fill the Form and Get All The Latest Job Alerts
Also Read: TNPSC Group 2 Result 2022
TNPSC Group 2
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியாகும் முதன்மைத் தேர்வு முடிவுகள் ஜூன் இறுதியில் வெளியிடப்படும். ஆனால் ஆகஸ்ட் முடிந்து செப்டம்பர் மாதம் துவங்கிய நிலையில் இது வரை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் பற்றிய முழு தகவலை அறிய கட்டுரையைப் படியுங்கள்.
SBI கிளார்க் அறிவிப்பு 2022 வெளியீடு, 5008 காலியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்
TNPSC Group 2 Result
தமிழக அரசு துறையில் காலியாக உள்ள வணிகவரி அதிகாரி, நகராட்சி ஆணையர், உதவிப் பிரிவு அலுவலர், வேளாண்மை துறை, துறை கணக்காளர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், தொழில்துறை ஆணையர் மற்றும், வணிகம், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவை உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2,2A தேர்வு கடந்த மே மாதம் 21ம் தேதி நடைபெற்றது. மொத்தமுள்ள 5529 காலிப்பணியிடங்களுக்கு சுமார் 9.94 லட்சம் பேர் தேர்வை எழுதினர். இந்த தேர்வு முடிவடைந்ததை அடுத்து முதல் நிலை தேர்வின் விடைக்குறிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
அதனை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் தேர்வின் முடிவுகள் வெளியாகும் என்று தகவல்கள் வந்தது. ஆனால் தற்போது செப்டம்பர் மாதம் தொடங்கி விட்டது. தற்போது வரை TNPSC குரூப் 2, 2A தேர்வு முடிவு இன்னும் வெளியாகவில்லை. அதனால் தேர்வர்கள் முடிவுகள் எப்போது வெளியாகும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். குரூப் 2 முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே முதன்மைத் தேர்வு எழுத முடியும் என்பதால் முதன்மை தேர்வுக்கு தயாராக உள்ளவர்கள் தேர்வு முடிவை எதிர்பார்த்து வருகின்றனர்.
TNPSC Group 2 Result Press Release
- டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் பெண்களுக்கு முன்கூட்டியே 30 % இடங்களை எடுத்து வைக்கக் கூடாது,
- மெரிட் அடிப்படையில் இரு பாலருக்கும் ஒதுக்கும் போது தனியாக பெண்களுக்கு வழங்க அவசியம் இல்லை,
- 100% இடங்களையும் மெரிட் அடிப்படையிலேயே ஒதுக்க வேண்டும், பெண்களுக்கான ஒதுக்கீடு வெர்ட்டிகல் முறையில் கடைபிடிக்கப்படுகிறது,
- இட ஒதுக்கீட்டை செங்குத்து முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
Nagapattinam District Court Recruitment 2022 Notification
TNPSC Group 2 Result 30% Reservation Provided to Women
பெண்களுக்கான 30% இடஒதுக்கீடு முறை தொடர்பாக நடந்து வரும் வழக்கு காரணமாக குரூப் 2 முதல்நிலை தேர்வு முடிவு தாமதமாவதாக கூறுகின்றனர். மேலும் செப்டம்பர் மாதத்தில் இந்த இட ஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பு வெளிவரும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது. அதனால் இந்த மாதத்தின் இறுதியில் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
***************************************************************************
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
To Attempt the Quiz on APP with Timings & All India Rank,
Download the app now, Click here
Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Use Code: JOB15(15% off on all)

***************************************************************************
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Tamil Engineering Classes by Adda247 Youtube link
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil