TNPSC Group 2 Interview Post Salary details | TNPSC குரூப் 2 நேர்காணல் பதவிகளுக்கான சம்பள விவரங்கள் |_00.1
Tamil govt jobs   »   TNPSC Group 2 Interview Post Salary...

TNPSC Group 2 Interview Post Salary details | TNPSC குரூப் 2 நேர்காணல் பதவிகளுக்கான சம்பள விவரங்கள்

TNPSC Group 2 Interview Post Salary details | TNPSC குரூப் 2 நேர்காணல் பதவிகளுக்கான சம்பள விவரங்கள் |_40.1

வணக்கம் நண்பர்களே

இன்று நாம் பார்க்கவிருப்பது டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 நேர்காணல் பதிவிகளுக்கான சம்பள விவரம். என்ன டா புலி வருது புலி வருது மாதிரி அனைவரும் பெருசா சொல்கிறார்கள் என்ன அப்படி இருக்கு என்று கேட்பவர்களுக்கான பதிவு  இது.

இதில் சார் பதிவாளர், நகராட்சி ஆணையர், துணை வணிக வரி அதிகாரி, பிற பதவிகளில்  பொதுவாக சம்பந்தப்பட்ட துறைகளில் ஆய்வாளர்களாக நியமிக்கப்படுவார்கள்.

சில பதவிகளுக்கு 8 வருடத்தில் குரூப் 1 பணி உயர்வு கிடைக்கும் . சேரும் போதே கார், தாங்கும் குவாட்டர்ஸ் வழங்கப்படும். ஒரு நபர் 25 வயதில் பணியில் சேர்ந்தால், அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பு அவர் 3 சம்பள கமிஷன் மாற்றத்தை பார்ப்பார். இது மாநில அளவில் மரியாதையை தேடி தரும் பதவிகள்.

Level 1 முதல் Level 32 என்பது TNPSC இன் மொத்த சம்பள Level . இதில் குரூப் 2 மாத சம்பளம் Level 11 முதல் Level 18 வரை இருக்கும்.

 

  1. நகராட்சி ஆணையர்

குரூப் 2 விற்கு தயாராகும் அனைவரின் கனவு இந்த பதவி. ஆண்டிற்கு 5 அல்லது 6 பதவிகள் மட்டுமே நிரப்படும் , அல்லது வராமலும் போகலாம்.

மாநில அளவில் ரேங்க் எடுத்தவர்கள் இதில் சேர்வர். மொத்தம் தமிழக அளவில் 125 பதவிகள் மட்டுமே உள்ளது. கலெக்டருக்கு அடுத்த உயரிய பதவி. 25 வயதில் சேர்ந்தால் அடுத்த 25 ஆண்டுகளில் IAS பதவியை அடைய முடியும். சேரும் போதே கார், தாங்கும் குவாட்டர்ஸ் வழங்கப்படும். சிறிய மாவட்டம் என்றால் 2 ஆணையர்கள் , பெரிய மாவட்டம் என்றால் 3 அல்லது 4 பேர் இருப்பர். மாவட்டத்தின் நிதி தேவைக்கு செக்கில் கையொப்பமிடம் அதிகாரம் கொண்டவர்

 

மாத சம்பளம் : Level 16 – 44000

 

  1. சார் பதிவாளர்

அனைவராலும் விரும்பப்படும் இரண்டாவது பதவி , காரணம் நகராட்சி ஆணையர் மற்றும் இந்த பதவி பெறுவோர் நீங்களே உங்கள் பணியிடத்தின் ராஜா. 10 ஆண்டிகளில்  குரூப் 1 பணி நிலை. நீதி மன்றத்தில் நீதிபதியின் இருப்பிடம் போல் இருக்கும் உங்கள் அலுவலகம்.

 

மாத சம்பளம் : Level 18- 46,000

              

  1. துணை வணிக வரி அதிகாரி

               விரைவில் குரூப் 1 பதவி  உயர்வு விரும்புவோர் இதை தேர்ந்தெடுப்பர் . 10 ஆண்டுகளில் குரூப் 1 பதவிக்கு நிகர் சென்று விடலாம்

மாத சம்பளம் : Level 18- 46,000

 

  1. உதவி பிரிவு அதிகாரி(ASO)

சட்டம், நிதி மற்றும் கணிப்பொறி நிரலர் போன்ற பதவிகளுக்கு துறை சார்ந்த பட்டம் பெற்று இருத்தல் அவசியமாகும். TNPSC அலுவலகத்தில் பணி அமர்த்தப்படுவார்கள். நிறைய பெரிய பெரிய நபர்களை சந்திப்பீர். அவர்களின் நட்பு கிடைக்கும்.

 

மாத சம்பளம் : Level 16- 44,000

 

மற்ற பதவிகள் எல்லாம் ஆய்வாளர் என பொது பெயர் இடப்பட்டிருக்கும் சில பதவிகள் அலுவலர் என பெயரிடப்பட்டு இருக்கும்.

 

 

  1. கூட்டுறவு அமைப்பில் சீனியர் ஆய்வாளர்:

 

10 ஆண்டுகளில் ஜீப் வசதி உண்டு ,10-12 ஆண்டுகளில் குரூப் 1 பதவி உயர்வு கிடைக்கும்

 

மாத சம்பளம் : Level 11- 40,000

 

  1. உள்ளூர் நிதி தணிக்கை ஆய்வாளர் (LAF):

 

பிற உயரிய வேலைக்கு தயாராகுவோர் இந்த பதவியை எடுக்கலாம். இங்கு வருகை பதிவேடு கட்டாயமில்லை. வாரத்தில் இரண்டு நாட்கள் சென்று  தணிக்கை செய்தால் போதுமானது . அரசு அலுவலகங்கள், பள்ளிகளை ஆய்வு செய்யும் வேலை. பணி அழுத்தம் குறைவு.

 

மாத சம்பளம் : Level 12- 41,000

 

இது போன்ற அரிய எளிய முறையில் வாங்கும் வேலை வாய்ப்பை தவற விடாதீர்

 

இது போன்ற தேர்வுகள் குறித்த செய்திகளுக்கு ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்

Download the app now, Click here

Use Coupon code: JUNE77(77% OFFER)

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

TNPSC Group 2 Interview Post Salary details | TNPSC குரூப் 2 நேர்காணல் பதவிகளுக்கான சம்பள விவரங்கள் |_50.1

TNPSC Group 2 Interview Post Salary details | TNPSC குரூப் 2 நேர்காணல் பதவிகளுக்கான சம்பள விவரங்கள் |_60.1

TNPSC Group 2 Interview Post Salary details | TNPSC குரூப் 2 நேர்காணல் பதவிகளுக்கான சம்பள விவரங்கள் |_70.1

Adda247 tamil website  | Adda247 Tamil telegram group | Adda247TamilYoutube | Adda247App

 

 

 

 

வெற்றி மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF தமிழில் செப்டம்பர் 2021

×

Download success!

Thanks for downloading the guide. For similar guides, free study material, quizzes, videos and job alerts you can download the Adda247 app from play store.

Thank You, Your details have been submitted we will get back to you.

Was this page helpful?

Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Login

OR

Forgot Password?

Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Sign Up

OR
Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Forgot Password

Enter the email address associated with your account, and we'll email you an OTP to verify it's you.


Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Enter OTP

Please enter the OTP sent to
/6


Did not recive OTP?

Resend in 60s

Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Change Password



Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Almost there

Please enter your phone no. to proceed
+91

Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Enter OTP

Please enter the OTP sent to Edit Number


Did not recive OTP?

Resend 60

By skipping this step you will not recieve any free content avalaible on adda247, also you will miss onto notification and job alerts

Are you sure you want to skip this step?

By skipping this step you will not recieve any free content avalaible on adda247, also you will miss onto notification and job alerts

Are you sure you want to skip this step?