Table of Contents
TNPSC GROUP 2 & 2A EXAM: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு- II (CCSE- II) தமிழ்நாட்டில் பல்வேறு சிவில் சர்வீசஸ் ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பதாரர்களை தேர்வு செய்கிறது. TNPSC குரூப் 2 தேர்வின் மூலம், குரூப் 2 மற்றும் 2 A ஆகியவற்றின் கீழ் வெவ்வேறு பதவிகளுக்கு தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். TNPSC குரூப் 2 மற்றும் TNPSC குரூப் 2 A ஆகியவற்றை பின்வருமாறு வரையறுக்கலாம்:
Fill the Form and Get All The Latest Job Alerts
TNPSC GROUP 2 & 2A EXAM Overview

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது, TNPSC குரூப் 2 இன் கீழ் உள்ள காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வாரியத்தின் வலைத்தளத்தில் பெறலாம். வாரியத்தால் வெளியிடப்படும் ஆட்சேர்ப்பு அறிவிப்பிற்கான தேர்வு, 2022 ஆம் ஆண்டு மே மாதம் நடை பெரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC GROUP 2 & 2A EXAM (நேர்காணல் பதவிகள்)
இவ்வாறு வெளியிடப்படும் காலியிடங்களுக்கான தேர்வு, முதல் நிலை தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்/ஆளுமைத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் செய்யப்படுகிறது.
TNPSC GROUP 2 & 2A EXAM (நேர்காணல் அல்லாத பதவிகள்):
TNPSC குரூப் 2A இன் கீழ் வெளியிடப்பட்ட காலியிடங்களுக்கான விண்ணப்பதாரர்களின் தேர்வு எழுத்துத் தேர்வில் மட்டுமே பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் செய்யப்படுகிறது.
Also Read: TNPSC press meet to announce TNPSC annual planner
TNPSC GROUP 2 & 2A EXAM IMPORTANT DATES | முக்கிய தேதிகள்
புதிய TNPSC வருடாந்திர தேர்வு அட்டவணை 2021-22 இன் படி, TNPSC ஆல் நடத்தப்படும் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு பிப்ரவரி மாதத்திலும், அதற்கான எழுத்து தேர்வு மே மாதத்திலும் நடைபெறும்.
TNPSC Group 2 Exam | Date (Tentative) |
TNPSC Group 2 Notification | February 2022 |
TNPSC Group 2 Last Date for Application | February 2022 |
TNPSC Group 2 Hall Ticket | April 2022 |
TNPSC Group 2 exam date 2021 – Prelims | May 2022 |
Declaration of TNPSC Group 2 Results – Prelims | Available Soon |
TNPSC Group 2 exam date 2021 – Mains | Available Soon |
Declaration of TNPSC Group 2 results – Mains | Available Soon |
TNPSC GROUP 2 & 2A EXAM : VACANCY
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), புதிய TNPSC வருடாந்திர தேர்வு அட்டவணை 2021-22 இன் படி, TNPSC ஆல் நடத்தப்படும் குரூப் 2 தேர்வின் கீழ், முன்பே நிரப்பப்பட இருந்த 5831 காலி பணியிடங்களும், தற்போது புதிதாக உள்ள 1500 காலி பணியிடங்களும் மொத்தமாக நிரப்பப்படும் என்று அறிவித்துள்ளது.
TNPSC GROUP 2 & 2A EXAM : ELIGIBILITY CRITERIA
TNPSC குரூப் – II இன் கீழ் உள்ள பதவிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் பட்டப்படிப்பு அல்லது அதற்கு சமமான படிப்பு இருக்க வேண்டும், சில பணியிடங்களுக்கு சில கூடுதல் கல்வி மற்றும் முன்னுரிமை தகுதிகள் தேவை, அதற்கான விவரங்கள் அதிகாரப்பூர்வ TNPSC குழு – II ஆட்சேர்ப்பு 2021 அறிவிப்பில் இடம்பெறும்.
TNPSC GROUP 2 & 2A EXAM EXAM PATTERN:
சமீபத்திய பாடத்திட்டத்தின்படி TNPSC குரூப் 2 தேர்வு முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. TNPSC குரூப் 2 தேர்வில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. TNPSC முதன்மை தேர்வில் “தாள் I” என்ற கூடுதல் தாள் உள்ளது.
Also Read: Perambalur District Court Recruitment 2021, Notification Out For 11 Steno-typist Gr-III Posts
Importance to Tamil Nadu Aspirants | தமிழ்நாட்டை சேர்ந்தோருக்கு முன்னுரிமை:
தமிழ் நாட்டு மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் விதமாக தமிழ் மொழி தகுதி தேர்வாக நடத்தப்படும். அந்த தாளில் 45 மதிப்பெண்ணுக்கு குறையாமல் எடுப்போரின் இதர தாள்கள் மதிப்பிடப்படும். இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும். இந்த தமிழ் தாளின் பாடத்திட்டம், மாதிரி வினாக்கள் விரைவில் வெளியாகும். இது பிற மாநிலத்தவர் தமிழ் நாடு தேர்வர்களின் வாய்ப்பை தட்டிப்பறிக்காமல் இருப்பதை உறுதி செய்யும்.
TNPSC GROUP 2 & 2A EXAM முதல் நிலை தேர்வு முறை:
Subject | Duration | Maximum marks | Qualifying Marks |
Preliminary Exam
|
3 hours | 300 | 90 |
Mains Exam: Paper I (Qualifying in Nature) |
1 hour 30 minutes | 100 | 25 |
Mains Exam: Paper-II
|
3 hours | 300 |
|
Interview | 40 marks |
TNPSC GROUP 2 & 2A EXAM முதன்மை தேர்வு முறை:
Part | Title | Questions | Marks | Total Marks | Remarks |
Paper 1 | Tamil to English Translation | 2 | 25 | 50 | Total Marks: 100 Qualifying Marks: 25 |
English to Tamil Translation | 2 | 25 | 50 | ||
Paper 2 | Precis Writing | 3 | 20 | 60 | This Part has to be answered fully in Tamil or English |
Comprehension | 3 | 20 | 60 | ||
Hints Development | 3 | 20 | 60 | ||
Essay Writing on Thirukkural | 3 | 20 | 60 | ||
Letter writing (Official) | 3 | 20 | 60 |
TNPSC GROUP 2 & 2A EXAM முதன்மை தேர்வுக்கான தகுதி மதிப்பெண்கள்:
- TNPSC GROUP 2 & 2A EXAM நேர்காணல் பதவிகளுக்கு:
முதன்மை எழுத்துத் தேர்வு: 300 மதிப்பெண்கள்
நேர்முக தேர்வு : 40 மதிப்பெண்கள்
மொத்த மதிப்பெண்கள்: 300 + 40 = 340 மதிப்பெண்கள்
குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள்: அனைத்து சமூகங்களுக்கும்- 340 இல் 102 மதிப்பெண்கள்
READ MORE: How to crack TNPSC group 2 in first attempt
TNPSC GROUP 2 & 2A EXAM நேர்காணல் அல்லாத பதவிகளுக்கு:
முதன்மை எழுத்துத் தேர்வு: 300 மதிப்பெண்கள்
குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள்
அனைத்து சமூகங்களுக்கும்: 300 இல் 90 மதிப்பெண்கள்
TNPSC GROUP 2 & 2A EXAM SYLLABUS | பாடத்திட்டம்
TNPSC Group 2 & 2A Syllabus For Prelims:
TNPSC ஆரம்பத் தேர்வு TNPSC குரூப் – II பதவிகளுக்கான தேர்வுகளுக்கான தலைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
General Knowledge
|
GEOGRAPHY OF INDIA
|
HISTORY AND CULTURE OF INDIA
|
INDIAN POLITY
|
INDIAN ECONOMY
|
INDIAN NATIONAL MOVEMENT
|
History, Culture, Heritage and Socio-Political Movements in Tamil Nadu
|
Development Administration in Tamil Nadu
|
APTITUDE AND MENTAL ABILITY
|
விரிவான பாடத்திட்டம் : TNPSC Group 2 & 2A Exam 2021 syllabus
TNPSC GROUP 2 & 2A EXAM IN HAND SALARY | ஊதியம்
7 வது ஊதியக் குழுவின் படி, TNPSC குரூப் 2 இன் குறைந்தபட்ச சம்பளம் ரூ. 37, 200 மற்றும் அதிகபட்ச சம்பளம் ரூ. 1, 17, 600 ஆகும்.
TNPSC GROUP 2 & 2A EXAM : APPLY ONLINE
TNPSC GROUP 2 & 2A EXAM விண்ணப்பிக்கும் லிங்க் தேர்வு அறிவிப்பு வெளியானதும் பயன்பாட்டிற்கு வரும். ONE TIME REGISTRATION ID மூலம் நீங்கள் உங்கள் விவரங்களை பதிவேற்றி கட்டணம் செலுத்திய வேண்டும். ஒரு முறை பதிவேற்றி விட்டால், மறுபடியும் வேறு தேர்விற்கு மீண்டும் அதை செய்ய வேண்டாம். உங்களில் விருப்ப பாடம் (ஆங்கிலம் அல்லது தமிழ்), தேர்வு மையம் அனைத்தும் தேர்வு செய்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
TNPSC GROUP 2 & 2A EXAM : ANSWER KEY
TNPSC குரூப் 2 தேர்வை நடத்திய பிறகு, கமிஷன் தற்காலிக விடைகளை வெளியிடும். விண்ணப்பதாரர்கள் தற்காலிக விடைகளை ப் பார்க்க முடியும் மற்றும் தேர்வில் அவர்கள் பெறக்கூடிய மதிப்பெண்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
Also Read: TN TRB Hall Ticket 2021 for Polytechnic Lecturer Exam
TNPSC GROUP 2 & 2A EXAM : RESULT
TNPSC தற்காலிக விடைகளை வெளியான பிறகு, TNPSC தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
TNPSC GROUP 2 & 2A EXAM Reservation to Female Candidates |பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு
தமிழக அரசு பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 40% இட ஒதுக்கீடை அறிவித்தது. வரும் தேர்வுகளில் இந்த ஒதுக்கீட்டு முறை நடைமுறை படுத்தப்படும்.
Download Now: Monthly Current Affairs PDF in Tamil November 2021 | மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் தமிழில் PDF நவம்பர் 2021
TNPSC GROUP 2 & 2A EXAM Interview:
TNPSC குரூப் 2 ப்ரீலிம்ஸ் மற்றும் மெயின்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வில் பங்கேற்க முடியும். அதிக மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமே நேர்முக தேர்வில் பங்கேற்பார்கள் , அவர்கள் குழு 2 (நேர்காணல் பதவிக்கு) க்கு மட்டுமே தோன்றுவார்கள்.
வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!
இது போன்ற தேர்வு குறித்த பயனுள்ள குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க
Download the app now, Click here
*****************************************************
Coupon code- DREAM-75% OFFER

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group