Tamil Nadu Public Service Commission conducts Group-2 Exam every year which is a state-level exam conducted for the candidates willing to join the civil services of Tamil Nadu. The candidates will be selected for various Group-II Services Interview & Non-Interview posts.
TNPSC GROUP 2 & 2A TEST SERIES 2022: TNPSC 2 / 2A பதவிகளுக்கு ஆண்டிற்கு ஒரு முறை தேர்வு நடத்தப்படும். கொரோனா காரணமாக முடக்கப்பட்டிருந்த பணிகள் இப்போது மீண்டும் துவங்கியுள்ளன. இப்போது ADDA247 தமிழ் செயலியில் TNPSC 2 / 2A பதவிகளுக்கு தேர்வுத் தொடர் நடத்தப்படுகின்றன.
Fill the Form and Get All The Latest Job Alerts
TNPSC GROUP 2 & 2A TEST SERIES 2022 Overview
TNPSC Group 2 / 2A நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள இந்த தேர்வுத் தொடர் TNPSC 2 / 2A பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள் அனைத்தையும் முழுமையாக கற்றுக்கொள்ள முடியும். மேலும் இந்த வகுப்பின் மூலம் நீங்கள் முதல் முறையாக முயற்சி செய்தால் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி அடைவதற்கும் அல்லது இதற்கு முன்னால் போட்டித் தேர்வில் தோல்வி அடைந்திருந்தாலும் தோல்விக்கான காரணத்தை சரிசெய்து தேர்ச்சி அடைய பயனுள்ளதாக இருக்கும்.
Adda247 தமிழுடன் TNPSC குருப் 2 மற்றும் 2A விற்கு தயாராகுங்கள். Adda247 தமிழ் தேர்வர்கள் தங்கள் சொந்த மொழியில் கற்க உதவும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த தேர்வு தொகுதியில் முந்தைய வருட வினாக்களும் இடம்பெரும்.

TNPSC GROUP 2 & 2A TEST SERIES 2022 Package Details
- 45 மாதிரி தேர்வுகள்
- 15 பிரிவு வாரியான பயிற்சித் தொகுப்புகள்:
- 5500+ கேள்வி பதில்கள் உள்ளன.
- தமிழ் வழி தேர்வர்களுக்கு 35 தேர்வுகள் மற்றும் ஆங்கில வழி தேர்வர்களுக்கு 35 தேர்வுகள் உள்ளன.
- ஒவ்வொரு பகுதியிலும் 100 கேள்வி பதில்கள் உள்ளன.
- இது 6 முந்தைய ஆண்டு முழு நீள தேர்வுகளை உள்ளடக்கியது.
- ADDA247 TAMILNADU ஆசிரியர்கள் சமச்சீர் கல்வி அடிப்படையிலேயே நேரலை வகுப்புகளை கற்பிக்கின்றனர். இந்த பயிற்சித் தொகுப்பின் உதவியுடன் ஒருவர் நிச்சயமாக தேர்வுகளை வெற்றி பெற முடியும்.
TNPSC GROUP 2 & 2A TEST SERIES 2022 Salient features
- சமீபத்திய தேர்வு முறையின் அடிப்படையில்
- நீங்கள் மொபைல் அல்லது மடிக்கணினியில் முயற்சி செய்யலாம்
- விரிவாக முயற்சித்த மாதிரி தேர்வு பகுப்பாய்வு
- அகில இந்திய தரவரிசை, சதவீதம், செலவழித்த நேரம், டாப்பர்களின் ஒப்பீடு & பிரிவு வாரியான விவர அறிக்கையுடன் முழுமையான பகுப்பாய்வைப் பெறுங்கள்.
- ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில்
மாணவர்களுக்கான சமச்சீர் கல்வி அடிப்படையில் பிரத்தியேகமான தயாரிப்பு
Check Now: SIMCO Recruitment 2022
TNPSC GROUP 2 & 2A TEST SERIES 2022 Uploading plan:
S. No. | Tnpsc Group-2 Prelims Sectional Test Topics | Live Date |
1 | General Tamil test-1 | 28-Jan-2022 |
2 | General Tamil test-2 | 29-Jan-2022 |
3 | General Tamil test-3 | 1-Feb-2022 |
4 | General Tamil test-4 | 2-Feb-2022 |
5 | General Tamil test-5 | 4-Feb-2022 |
6 | General Tamil test-6 | 5-Feb-2022 |
7 | General Tamil test-7 | 8-Feb-2022 |
8 | General Tamil test-8 | 9-Feb-2022 |
9 | General Tamil test-9 | 10-Feb-2022 |
10 | General Tamil test-10 | 12-Feb-2022 |
11 | Previous year Paper -Test-1 | 15-Feb-2022 |
12 | Previous year Paper -Test-2 | 17-Feb-2022 |
13 | Previous year Paper -Test-3 | 18-Feb-2022 |
14 | Previous year Paper -Test-4 | 19-Feb-2022 |
15 | Previous year Paper -Test-5 | 22-Feb-2022 |
16 | Previous year Paper -Test-6 | 23-Feb-2022 |
17 | GS- General Science- Test-1 | 24-Feb-2022 |
18 | GS- General Science- Test-2 | 25-Feb-2022 |
19 | GS- Current events- Test-1 | 1-Mar-2022 |
20 | GS- Current events- Test-2 | 2-Mar-2022 |
21 | General English -Grammar Test-1 | 3-Mar-2022 |
22 | General English -Grammar Test-2 | 4-Mar-2022 |
23 | General English -Grammar Test-3 | 5-Mar-2022 |
24 | General English -Grammar Test-4 | 8-Mar-2022 |
25 | GS- Geograhy of India- Test | 9-Mar-2022 |
26 | GS- History and cult of India & TN,Heritage&socio-political movements in tamilnadu -Test-1 | 11-Mar-2022 |
27 | GS- History and cult of India & TN,Heritage&socio-political movements in tamilnadu -Test-2 | 12-Mar-2022 |
28 | GS- Indian polity- Test-1 | 15-Mar-2022 |
29 | GS- Indian polity- Test-2 | 16-Mar-2022 |
30 | General English -Literature-Test-1 | 17-Mar-2022 |
31 | General English -Literature-Test-2 | 18-Mar-2022 |
32 | General English -Literature-Test-3 | 22-Mar-2022 |
33 | GS- Indian Economy- Test-1 | 23-Mar-2022 |
34 | GS- Indian Economy- Test-2 | 24-Mar-2022 |
35 | GS- Indian National movement- Test | 26-Mar-2022 |
36 | GS- Development Administration in Tamilnadu- Test | 29-Mar-2022 |
37 | Apt.,- simplification, percentage- Test | 31-Mar-2022 |
38 | Apt.,- HCF, LCM, Ratio and proportion- Test | 2-Apr-2022 |
39 | Apt.,- SI, CI,Area, volume, time and work- Test | 5-Apr-2022 |
40 | Mental Ability- Logical Reasoning, puzzles-Dice- Test | 7-Apr-2022 |
41 | Mental Ability- Visual and Alpha numeric Reasoning- Test | 9-Apr-2022 |
42 | Mental Ability- Number series- Test | 12-Apr-2022 |
43 | General English -Authors and literary works-Test-1 | 13-Apr-2022 |
44 | General English -Authors and literary works-Test-2 | 15-Apr-2022 |
45 | General English -Authors and literary works-Test-3 | 19-Apr-2022 |
செல்லுபடி காலம்: 12 மாதங்கள்
*****************************************************
Coupon code- IND15- 15% off+ double validity

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group