TNPSC Group 2 and 2A முதல்நிலைத் தேர்வுத் தொடர்: TNPSC Group 2 and 2A பதவிகளுக்கு ஆண்டிற்கு ஒரு முறை தேர்வு நடத்தப்படும். கொரோனா காரணமாக முடக்கப்பட்டிருந்த பணிகள் இப்போது மீண்டும் துவங்கியுள்ளன. இப்போது ADDA247 தமிழ் செயலியில் TNPSC Group 2 and 2A பதவிகளுக்கு பிரத்தியோக தேர்வுத் தொடர் நடத்தப்படுகின்றன.
Fill the Form and Get All The Latest Job Alerts
TNPSC Group 2 And 2A 2021 Prelims Exam Online Test Series Overview
நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள இந்த தேர்வுத் தொடர் TNPSC Group 2 and 2A பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள் அனைத்தையும் முழுமையாக கற்றுக்கொள்ள முடியும். மேலும் இந்த தேர்வுத் தொடர் மூலம் நீங்கள் முதல் முறையாக முயற்சி செய்தால் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி அடைவதற்கும் அல்லது இதற்கு முன்னால் போட்டித் தேர்வில் தோல்வி அடைந்திருந்தாலும் தோல்விக்கான காரணத்தை சரிசெய்து தேர்ச்சி அடைய பயனுள்ளதாக இருக்கும்.
Check All TNPSC Live Classes and Test Series
இந்த பாடநெறி TNPSC Group 2 and 2A தேர்வுக்கு தயாராக விரும்பும் அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அடிப்படை கருத்துக்களை அளித்து, எந்தவொரு தரநிலை மாணவர்களும், எந்தவொரு கேள்வியையும் சிறந்த முறையில் புரிந்துகொள்ள உதவுகிறது, இதன் மூலம் அதிக மதிப்பெண்கள் பெறலாம். முதல் முறையாக அல்லது மறு முயற்சியில் தேர்வுக்குத் தயாராகும் அனைவருக்கும் இது பொருத்தமானது. இதன் வழியாக மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெற்று, முதல் முயற்சியில் வெற்றி பெற முடியும். இதனால் உங்களது தேர்வை எளிதாக எதிர்கொள்ளலாம்.
All In One Megapack:
அணைத்து TNPSC, SSC, IBPS, RRB, TNUSRB, TNFUSRC, மற்றும் TNEB தேர்வுக்கான அணைத்து Test Series, Live Classes, Ebooks பெற இது ஒன்றே போதும்.

TNPSC Group 2 And 2A 2021 Prelims Exam Online Test Series Salient features
- 10 முழு நீள மாதிரி தேர்வுகள் அண்மை முறையில்
- அனைத்து முக்கிய தலைப்பிலிருந்து 1000 கடினமான வினாக்கள் கொண்ட 40 பயிற்சி தேர்வுகள்(5 ஆங்கில மொழி,5 பொது அறிவியல்,5 முக்கிய தேசிய மற்றும் சர்வதேச நடப்பு நிகழ்வுகள்,5 இந்திய வரலாறு,5 இந்திய புவியியல்,5 இந்திய அரசியலமைப்பு மற்றும் பொருளாதாரம்,5 இந்திய தேசிய இயக்கம்,5 திறனறிவு மனக்கணக்கு ஙண்ணறிதல் )
- அனைத்து தேர்விற்கும் விரிவான விடைகள்
- அகில இந்திய ரேங்க், சதவீதம், செலவிட்ட நேரம், முதல் மதிப்பெண்ணுடன் ஒப்பீடு, விரிவான அறிக்கை என முழுமையான பகுப்பாய்வை பெருக
TNPSC Group 2 And 2A 2021 Prelims Exam Online Test Series Other details
எந்த தேர்வுகளுக்கு நடத்தப்படும் ?
- TNPSC Group 2 And 2A
TNPSC Group 2 And 2A 2021 Prelims Exam Online Test Series Mock Test Schedule:
Mock Test Name | Date |
TNPSC Group 2 | Full-Length Mock Test 1 | 22-Feb-2021 |
TNPSC Group 2 | Full-Length Mock Test 2 | 25-Feb-2021 |
TNPSC Group 2 | Full-Length Mock Test 3 | 5-Mar-2021 |
TNPSC Group 2 | Full-Length Mock Test 4 | 13-Mar-2021 |
TNPSC Group 2 | Full-Length Mock Test 5 | 23-Mar-2021 |
TNPSC Group 2 | Full-Length Mock Test 6 | 1-Apr-2021 |
TNPSC Group 2 | Full-Length Mock Test 7 | 15-Apr-2021 |
TNPSC Group 2 | Full-Length Mock Test 8 | 26-Apr-2021 |
TNPSC Group 2 | Full-Length Mock Test 9 | 5-May-2021 |
TNPSC Group 2 | Full-Length Mock Test 10 | 19-May-2021 |
*****************************************************
Coupon code- NOV75-75% OFFER

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group