Tamil govt jobs   »   TNPSC 2021-22 Foundation Course (Prelims) For...

TNPSC 2021-22 Foundation Course (Prelims) For Group 2 And 2A Live Class in Tamil & English | தொடங்கும் நாள் :  31-MAY-2021

TNPSC 2021-22 Foundation Course (Prelims) For Group 2 And 2A Live Class in Tamil & English | தொடங்கும் நாள் :  31-MAY-2021_30.1TNPSC 2021-22 Foundation Course (Prelims) For Group 2 And 2A Live Class in Tamil & English | தொடங்கும் நாள் :  31-MAY-2021_40.1

நம் எல்லார்க்கும் கதை கேட்குறது சின்ன வயசுல இருந்து பிடிச்ச ஒண்ணு. நான் இப்போ கதை சொல்ல போறேன் கதை முடிஞ்சதும் எதுக்கு இந்த கதை சொன்னேன்னு உங்களுக்கே புரியும்.

அஜய்,விஜய் என்ற இரண்டு நண்பர்கள் இருந்தனர். அவர்கள் விறகு வெட்டி அதை விற்று பணம் சம்பாதித்தனர். இருவரும் ஒன்றாக வேலையை தொடங்கினாலும் விஜய் நடுவே ஓய்வு எடுக்க சென்று விடுவான். அஜய் நாள் முழுதும் ஓய்வின்றி வெட்டினாலும் விஜயை விட நாள் இறுதியில் கம்மியாகவே மரங்களை வெட்டினான். அஜய் விஜயிடம் வந்து நீ எவ்வாறு தினமும் என்னை விட அதிகம் மரம் வெட்டுகிறாய் என கேட்டான். நான் இரண்டு மணி நேரம் மரம் வெட்டினால் ஒரு மணிநேரம் ஓய்வு எடுப்பேன் என்றான் விஜய்.

உடனே அடுத்த நாள் முதல் அஜய் இரண்டு மணி நேரம் மரம் வெட்ட ஒரு மணி நேரம் ஓய்வு எடுத்தான். ஆனால் அவனால் முன்பை விட குறைவான அளவில் மட்டுமே மரம் வெட்ட முடிந்தது. அஜய் கோவமாக விஜய்யிடம் சென்று நீ என்னை ஏமாற்றி விட்டாய் என கோவித்துக்கொண்டான். அதற்கு விஜய் நான் உன்னிடம் சொன்னது உண்மையே நான் ஓய்வு எடுக்கையில் எனது கோடாரியை கூர்மை படுத்துவேன் அதனால் என்னால் அதிக மரம் வெட்ட முடிகிறது என்றான்.

நாம் அனைவரும் தேர்வில் வெற்றி அடைய வேண்டும் என்ற ஒரே நோக்கம் கொண்டிருப்போம். ஆனால் அதற்கு முறையான முயற்சியுடன் பயிர்ச்சி தேவைப்படுகிறது. நான் 10 மணி நேரம் படிக்கிறேன் வேலை வாங்கிடுவேன் என கதையில் வரும் அஜய் போல் நினைக்காமல். விஜய் எவ்வாறு சில நுணுக்கங்களை கொண்டு தன் வருமானத்தை பெருக்கினான்.

அவ்வாறு TNPSC 2021-22 Foundation Course (Prelims) For Group  2 And 2A Live Class in Tamil & English, ADDA247 தமிழ் உடைய சிறந்த ஆசிரியர்கள் கொண்டு பாட நுணுக்கங்களையும், எவ்வாறு  எளிய வழியில் கணிதம் மற்றும் திறன் அறிதல் வினாக்களுக்கு விடை அளிக்க கற்று தேர்வில் வென்றிடுங்கள்.

வகுப்புகள் தொடங்கும் நாள் :  31MAY-2021
நேரம் :  3.00 pm – 6.00 pm  (Monday to Saturday)

Check the study plan here.

  • முதல் நிலை தேர்வு (PRELIMINARY)

 

நேரடி வகுப்பில் நடத்தப்படும் பாடங்கள்:

  • GENERAL STUDIES       (பொது அறிவு மற்றும்  அறிவியல்)
  • APTITUDE                     (கணிதம்)
  • REASONING                 (பொது நுண்ணறிவு)
  • CURRENT AFFAIRS       (நடப்பு  நிகழ்வுகள்)
  • ENGLISH                      (MAINS)

 

இப்பயிற்சியின் மூலமாக நீங்கள் பெரும் பயன்?

  • 350+ உரையாடும் வகையிலான நேரடி வகுப்புகள்
  • 4000+ பயிற்சி வினாக்கள்(Practice Questions)
  • பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள்

adda247 TamilNadu State GK part-1 Q&A in Tamil& English Pdf download

Coupon code- SMILE- 77% OFFER

TNPSC 2021-22 Foundation Course (Prelims) For Group 2 And 2A Live Class in Tamil & English | தொடங்கும் நாள் :  31-MAY-2021_40.1

**WHOLE TAMILNADU LIVE CLASS LINK

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu/live-classes-study-kit

**WHOLE TAMILNADU MOCK TEST LINK

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu/mock-tests-study-kit

 

 

Download your free content now!

Congratulations!

TNPSC 2021-22 Foundation Course (Prelims) For Group 2 And 2A Live Class in Tamil & English | தொடங்கும் நாள் :  31-MAY-2021_70.1

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF ஜூலை 2022

Download your free content now!

We have already received your details!

TNPSC 2021-22 Foundation Course (Prelims) For Group 2 And 2A Live Class in Tamil & English | தொடங்கும் நாள் :  31-MAY-2021_80.1

Please click download to receive Adda247's premium content on your email ID

Incorrect details? Fill the form again here

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF ஜூலை 2022

Thank You, Your details have been submitted we will get back to you.