TNPSC Group 2 / 2A Prelims Batch With eBook
TNPSC Examஐ எப்படி முறியடிப்பது?
TNPSC தேர்வில் தேர்ச்சி பெற விரும்பும் ஒவ்வொரு மாணவரும் சிறந்த வழிகாட்டியை உங்கள் இல்லங்களில் இருந்து நீங்கள் பெற ஒரே வழி – Adda247 Tamil.
இந்த வகுப்பில் நீங்கள் TNPSC Group 2/2A Prelims examகளுக்கு தயாராகலாம்.
- 310+ மணிநேர நேரலை வகுப்புகள்
- இந்த batchஉடன் நீங்கள் eBook பெறலாம்(Unit 8 & Unit 9; GS; English, Tamil)
- அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களிடமிருந்து சந்தேகத்தை நீக்குதல்
- பல்வேறு தேர்வுகள் பற்றிய தொகுப்பு
- விரைவான மதிப்பாய்வுக்காக பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள் 24/7 கிடைக்கும்
TNPSC Group 2 / 2A Prelims Batch Details
TNPSC Group 2/2A
முதல் நிலைத் தேர்வு
Prelims Batch
தமிழில் ONLINE நேரடி வகுப்புகள்
With eBook
Start Date : 06-March, 2023
Time : 10 AM-11AM; 1PM -6 PM; 7-8 PM
Check the study plan here
TNPSC Group 2/2A Prelims Batch With eBook (Unit 8 & Unit 9; GS; English, Tamil)
மொழி:
கேள்விகள் ஆங்கிலம் மற்றும் தமிழிலும் விளக்கம் தமிழிலும் கொடுக்கப்படும்.
Preliminary Exam (Objective Type):
Subject | Duration | Maximum Mark | Qualifying Marks for all communities |
General Tamil (S.S.L.C Standard) (100 Questions) + General Studies (Degree Standard) (75 questions) + Aptitude and Mental Ability Test (S.S.L.C Standard) (25 Questions) Total Questions – 200 Questions (or) General English (S.S.L.C Standard) (100 Questions) + General Studies (Degree Standard) (75 questions) + Aptitude and Mental Ability Test (S.S.L.C Standard) (25 Questions) Total Questions – 200 Questions |
3 Hours | 300 | 90 |
TNPSC Group 2 / 2A Prelims Faculty Details
Kalicharan/காளிச்சரன் :
கடந்த 4+ வருடங்களாக நடப்பு நிகழ்வுகள் பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
SureshAnand/சுரேஷ் ஆனந்த் :
கடந்த 4+ வருடங்களாக GENERAL STUDIES பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2000+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Elakkiya/இலக்கியா :
கடந்த 5+ வருடங்களாக தமிழ் மற்றும் நடப்பு நிகழ்வுகள் பயிற்சிப்பவர்.
அவரின் கீழ்3000+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Boopathy/பூபதி
கணிதத்தில் 4+ ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றிய
அனுபவம்5,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியாக
Karuppasamy/கருப்பசாமி:
5+ வருடங்களுக்கு மேலாக TNPSC தேர்விற்கான வகுப்புகள் எடுத்துக்கொண்டிருக்கிறார்…
2015 FORESTER ,2018 GROUP 2A , LAB ASSISTANT, TNPCB JA , TNEB AE போன்ற தேர்வுகளில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்றவர்
UmaShankar/உமாசங்கர் (Economy)
கடந்த 8+ வருடங்களாக GENERAL STUDIES பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 3500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Arun Prasath/அருண் பிரசாத்: Reasoning
கடந்த 4+ வருடங்களாக REASONING பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 3500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Validity: 12 months
***************************************************************************
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை
பதிவிறக்கம் செய்யுங்கள்
To Attempt the Quiz on APP with Timings & All India Rank,
Download the app now, Click here
Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்
Home page | Adda 247 Tamil |
Latest Notification | TNPSC Recruitment 2023 |
Official Website | Adda247 |
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Tamil Engineering Classes by Adda247 Youtube link
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil