Tamil govt jobs   »   TNPSC Group 2/2A last year cut...

TNPSC Group 2/2A last year cut off |டி.என்.பி.எஸ்.சி குரூப் 2/2A கடந்த ஆண்டு கட் ஆப்

TNPSC Group 2/2A last year cut off_30.1

குரூப் 2/2A தேர்வு என்பது TNPSC(தமிழ்நாடு பணியாளர் தேர்வு ஆணையத்தால்) ஆண்டிற்கு ஒரு முறை நடத்தப்படும் தேர்வாகும். இது சார் பதிவாளர், மாநகராட்சி ஆணையர் , துணை வணிக வரி அதிகாரி, போன்ற உயர் பதவிகளுக்கு நடத்தப்படும்.நேர்காணல் இல்லாத இளநிலை உதவியாளர் பணியிடங்களும் இந்த தேர்வில் நிரப்பப்படும். இது மாநில அளவில் இரண்டாம் உயர் நிலை பதவிகளுக்கான தேர்வு. மேலும் இந்த ஆண்டிலிருந்து நேர்முக தேர்வு உடைய பதவிகள் நேர்முக தேர்வு இல்லா பதவிகள் என இரண்டிற்கும் ஒரே தேர்வு நடத்தப்படும்.

குரூப் 2/2A தேர்வுக்கு இதுவரை தனி தனியே ஆண்டிற்கு 1500 -1900 காலியிடங்கள் அறிவிக்கப்படும். இப்பொது மொத்தம் 4000 காலியிடங்கள் அறிவிக்கப்படும் அற்புதமான வாய்ப்பு.

இந்த கட்டுரையில் நாம் இந்த வருடம் நடந்த குரூப் 2 தேர்வின் கட் ஆப் குறித்து பார்ப்போம்.

பொதுப்பிரிவு பெண்கள்
OC 155 150
BC 149 147
BC(M) 145 143
MBC 147 146
SC 143 141
SC(A) 139 137
ST 135 132

தேர்வின் முறை மற்றும் முந்தைய ஆண்டின் கட் ஆப் அறிந்து கொள்ளுதல் வெற்றிக்கான முதல் படி.

தேர்வில் வெற்றி பெற்று உயர் பதவிகளில் சேர வாழ்த்துக்கள்

வேலைவாய்ப்பு செய்திகள், பாட குறிப்புகள், தினசரி பாடவாரியாக வினா விடைகள், நடப்பு நிகழ்வுகள், சிறந்த பயிற்சியாளர்களின் தேர்வு யுக்திகளை ADDA247தமிழ் செயலியில் இப்பொது பெறுங்கள்

Download the app now, Click here

Use Coupon code: JUNE77 (77% offer)

TNPSC Group 2/2A last year cut off_40.1

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Download your free content now!

Congratulations!

TNPSC Group 2/2A last year cut off_60.1

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF ஜூலை 2022

Download your free content now!

We have already received your details!

TNPSC Group 2/2A last year cut off_70.1

Please click download to receive Adda247's premium content on your email ID

Incorrect details? Fill the form again here

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF ஜூலை 2022

Thank You, Your details have been submitted we will get back to you.