TNPSC Group 2/2A Job Notification will be released soon: டிஎன்பிஎஸ்சி குரூப் 2/2A பதவிகளுக்கு கூடிய விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எந்த தேர்வும் நடைபெற வில்லை. இப்போது நிலைமை கட்டுக்குள் வந்துவிட்ட காரணத்தால் டிஎன்பிஎஸ்சி குரூப் 2/2A தேர்வுகள் நடத்த சாத்திய கூறுகள் குறித்து ஆலோசித்து வருகிறது.
TNPSC Group 2/2A Job Notification(தேர்வு அறிவிப்பு):
குரூப் 2/2A தேர்வுக்கு இதுவரை தனி தனியே ஆண்டிற்கு 1500 -1900 காலியிடங்கள் அறிவிக்கப்படும். இப்போது மொத்தம் 4000 காலியிடங்கள் அறிவிக்கப்படும் அற்புதமான வாய்ப்பு. பல்வேறு அரசு துறைகளில் உதவியாளர் பணிகளுக்கு, மற்றும் சார் பதிவாளர், துணை வணிக வரி அதிகாரி, சிறைச்சாலைக்கான நன்னடத்தை அதிகாரி, கைத்தறி ஆய்வாளர், டிஎன்பிஎஸ்சியில் பிரிவு அதிகாரி, விவசாய சந்தைப்படுத்தல் அதிகாரி, கூட்டுறவு சங்கத்தில் மூத்த ஆய்வாளர் பணிகளுக்கு நடத்தப்படும்.

TNPSC Group 2/2A Job Notification: Analysing Vacancies(காலியிடங்கள் பகுப்பாய்வு)
தேர்வு அறிவிப்பு அறிவிப்பதற்கு முன்பு காலிப்பணியிடங்கள் கணக்கு எடுக்கப்படும். இப்போதும் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு அந்தந்த துறைகளில் காலிப்பணியிடங்கள் குறித்து வினவப்பட்டுள்ளது. இது விரைவில் தேர்வு அறிவிப்பு வருவதற்கான அறிகுறிகள்.
TNPSC Group 2/2A Job Notification: Conclusion(முடிவுரை)
டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்படும் மதிப்பு மிக்க அறிவிப்புகளில் குரூப் 2/2A மிக முக்கியமானது. தேர்வு அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம். எனவே அறிவிப்பு வரும் வரை காத்திராமல் தேர்வுக்கு தயாராகுங்கள். மாதிரி வினாக்களை பயிற்சி எடுங்கள்.தேர்வில் உங்களின் வெற்றிவாய்ப்பை உறுதி படுத்துங்கள்.
தேர்வில் வெற்றி பெற்று உயர் பதவிகளில் சேர வாழ்த்துக்கள்
வேலைவாய்ப்பு செய்திகள், பாட குறிப்புகள், தினசரி பாடவாரியாக வினா விடைகள், நடப்பு நிகழ்வுகள், சிறந்த பயிற்சியாளர்களின் தேர்வு யுக்திகளை ADDA247தமிழ் செயலியில் இப்பொது பெறுங்கள்
Download the app now, Click here