வணக்கம் நண்பர்களே..
நீங்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த, அதிக தேர்வர்கள் கேட்டு கொண்ட TNPSC குரூப் 2/2A வகுப்புகள் இன்று முதல் ஆரம்பம். ஆம், நமது ADDA247 தமிழ் செயலியில் இன்று முதல் பிரத்யோக குரூப் 2/2A அடித்தள வகுப்புகள் கிடைக்கும். எளிய முறையில் வீட்டிலிருந்தே நீங்கள் இதை கற்க முடியும்.
TNPSC குரூப் 2/2A வகுப்புகள் சிறப்பம்சங்கள்:
- இது தமிழ் மற்றும் ஆங்கிலம் இரு மொழிகளிலும் நடத்தப்படும்.
- இது முற்றிலும் நேரலை வகுப்புகள், ஆகவே சந்தேகங்களை உடனுக்குடன் சரி செய்து கொள்ளலாம்.
- விடுபட்ட வகுப்புகளை நீங்கள் ADDA247 செயலியில் பெற்று கொள்ளலாம்
- குறைந்தது ஆறு ஆண்டுகள் இந்த துறையில் பயிற்சி அளிக்கும் திறன்மிகு ஆசிரியர்கள்
நேரடி வகுப்பில் நடத்தப்படும் பாடங்கள்:
- GENERAL STUDIES (பொது அறிவு மற்றும் அறிவியல்)
- APTITUDE (கணிதம்)
- REASONING (பொது நுண்ணறிவு)
- CURRENT AFFAIRS (நடப்பு நிகழ்வுகள்)
- ENGLISH (MAINS)
இப்பயிற்சியின் மூலமாக நீங்கள் பெரும் பயன்?
- 350+ உரையாடும் வகையிலான நேரடி வகுப்புகள்
- 4000+ பயிற்சி வினாக்கள்(Practice Questions)
- பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள்
இப்பாடத்திட்டத்தில் பயிற்சி பெற தகுதியானவர்கள்:
- விரைவான மறுபரிசீலனை(Quick Revision) தேவைப்படும் அனைத்து மாணவர்களுக்கும் உரியது.
- முதல் முறை அல்லது மறுமுறை முயற்சிப்பவர்களுக்கும் இந்த பாடத்திட்டம் உதவும் வகையில் உள்ளது.
வகுப்புகள் எந்தெந்த மொழிகளில் எடுக்கப்படும் ?
- வகுப்புகள்: தமிழ் மற்றும் ஆங்கிலம் (இருமொழி)
- பயிற்சி புத்தகம்: ஆங்கிலம் மற்றும் தமிழ்
மாணவர்களின் தரப்பில் அவசியம் இருக்க வேண்டியவை :
-
- (Internet Connection)
- குறைந்தபட்சம் 5 Mbps இணைய இணைப்பு மைக்ரோஃபோனுடன் கேட்பொறி.(Headphone with mic)
- லேப்டாப், டெஸ்க்டாப் அல்லது டேப்லெட்.
- நேரடி வகுப்பின் போது நோட்டுப்புத்தகம் கொண்டு குறிப்பெடுத்து கொள்ளவும்
பயிற்சிக்கால அனுமதி : 12 மாதம்
- நேரடி பயிற்சியை வாங்கிய பிறகு உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும், அதை பயன்படுத்தி Login செய்து கொள்ளுங்கள்.
- 48 மணி நேரத்தில் உங்களுக்கான Video link-ஐ, Login செய்த பிறகு நீங்கள் பெறுவீர்கள்.
- பயிற்சியின் போது ஏதேனும் தவறான அல்லது ஒழுக்கத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டால் உங்களது பதிவை நிரந்தரமாக Adda247 மூலமாக நீக்கப்படும் என அறிவுறுத்தப்படுகிறது.
இது போன்ற தேர்வுகள் குறித்த அனைத்து பதிவுகளும் ADDA247 தமிழ் செயலியில் கிடைக்கிறது.
Download the app now, Click here
Use Coupon code: JUNE77(77% OFFER)
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247 tamil website | Adda247 Tamil telegram group | Adda247TamilYoutube | Adda247App