Tamil govt jobs   »   Result   »   TNPSC GROUP 1 PRELIMS RESULT

TNPSC Group 1 updated result : Mains exam date | TNPSC குரூப் 1 தேர்வு முடிவுகள் மெயின்ஸ் தேர்வு தேதி

TNPSC Group 1 updated result: TNPSC ஆனது குரூப் 1 பிரிலிம்ஸ் தேர்வை ஜனவரி 3, 2021 அன்று நடத்தியது. அந்தத் தேர்வுகளின் முடிவு பிப்ரவரி 09, 2021 அன்று வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ் மொழியில் பயின்ற மாணவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்குமாறு உயர்நீதிமன்றம் கூறியது. எனவே திருத்தி அமைக்கப்பட்ட GROUP 1 RESULT இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Fill the Form and Get All The Latest Job Alerts

TNPSC GROUP 1 EXAM| TNPSC குரூப் 1 தேர்வு:

TNPSC குரூப் 1 தேர்வு முதல்நிலை, முதன்மை, மற்றும் நேர்காணல் என மூன்று நிலையாக நடைபெறும். 2021 ஆம் ஆண்டிற்கான குரூப் 1 தேர்வு ஜனவரி மாதம் 3 ஆம் தேதி நடைபெற்றது. அதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு மே மாதம் முதன்மை தேர்வு நடைபெறுவதாக இருந்தது.கொரோனா காரணமாகவும், தமிழ் மொழியில் பயின்றோர் இட ஒதுக்கீடு தொடர்பாகவும் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இப்போது மெயின்ஸ் தேர்வு மார்ச் 4,5,6 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

குரூப் 1 திருத்தப்பட்ட முடிவைப் பதிவிறக்க இங்கே கிளிக் செய்யவும்

READ MORE: How to crack TNPSC group 1 in first attempt 

TNPSC GROUP 1 EXAM 2021: காலிப்பணியிடங்கள்(VACANCY)

புதிய TNPSC வருடாந்திர தேர்வு அட்டவணை 2021-2022 இன் படி TNPSC ஆல் நடத்தப்படும் அடுத்த பெரிய ஆட்சேர்ப்பு தேர்வு ஆகும்.

பதவிகள்

காலிப்பணியிடங்கள்

துணை மாவட்டாட்சியர் (Deputy Collector)

18

துணை காவல் கண்காணிப்பாளர் (Deputy Superintendent of Police )

19

உதவி வணிக வரி அதிகாரி (Assistant Commercial Tax Officer)

10

கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் (Deputy Registrar of Co-operative Societies)

14

ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (Assistant Director of Rural Development)

7

மாவட்ட அதிகாரி (தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள்)( District Officer (Fire and Rescue Services))

1

TOTAL

69

READ MORE: புகழ்பெற்ற நூல்களும் ஆசிரியர்களும்

TNPSC GROUP 1 EXAM 2021: தேர்வு முறை (EXAM PATTERN)

சமீபத்திய பாடத்திட்டத்தின்படி TNPSC குரூப் 1 தேர்வு முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.குரூப் 1 தேர்வு முதல் நிலை, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் என மூன்று நிலைகளை கொண்ட தேர்வு. தேர்வின் நேரம், தேர்வின் மதிப்பெண் மற்றும் குறைத்த பட்ச தேர்ச்சி மதிப்பெண் பற்றி விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TNPSC GROUP 1 முதல் நிலை தேர்வு (PRELIMINARY EXAMINATION)(OBJECTIVE TYPE)

குரூப் 1 முதல்நிலை தேர்வு 3 மணிநேர தேர்வு மொத்தம் 200 வினாக்கள் கொண்ட 300 மதிப்பெண் தேர்வாகும்.

 

 Duration

 

 

 Maximum Marks

Minimum Qualifying

Marks for selection

SCs, SC(A)s,

STs, MBCs/

DCs,

BC(OBCM)s

and BCMs

 Others

General Studies

General Studies (Degree Standard)

175 Questions

Aptitude & Mental Ability

Test (SSLC Standard)

25 Questions

Total – 200 Questions

 

 

3 Hours

 

 

300

 

90

 

120

                                     Total 300

READ MORE: DRDO Recruitment 2021 Notification

TNPSC GROUP 1 EXAM 2021 முதல் நிலை தேர்வுக்கான தகுதி மதிப்பெண்கள்:

முதல் நிலை எழுத்துத் தேர்வு: 300 மதிப்பெண்கள்

மொத்த மதிப்பெண்கள்: 300 மதிப்பெண்கள்

குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் SCs, SC(A)s, STs, MBCs/ DCs, BC(OBCM)s and BCMs பிரிவினருக்கு: 300 இல் 90 மதிப்பெண்கள்

குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் இதர பிரிவினருக்கு: 300 இல் 120 மதிப்பெண்கள்

TNPSC GROUP 1 EXAM 2021 முதல் நிலை தேர்வு:

TNPSC குரூப் 1 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு  3.01.2021 அன்று  அன்று நடத்தப்பட்டது. குரூப் 1 பதவிக்கான முதல் நிலை தேர்வு  09.02.2021   அன்று தேர்வு முடிவுகளும் வெளியானது.

 

Read more: வாராந்திர நடப்பு நிகழ்வுகள் November 2nd Week 2021 PDF 

TNPSC GROUP 1 முதன்மை தேர்வு (MAIN EXAM) மற்றும் நேர்காணல்(ORAL TEST) தேர்வு முறை:

குரூப் 1 முதன்மை தேர்வானது 250 மதிப்பெண்கள் கொண்ட 3 தாள்கள் கொண்ட தேர்வு. ஒவ்வொரு தாளும் 3 மணி நேரம் ஆகும்.

நேர்காணல் என்பது முதன்மை தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நடத்தப்படும். நேர்காணலுக்கு வழங்கப்படும் மொத்தம் மதிப்பெண் 100 ஆகும்.


  Subject
 

 

 

 

Duration

 

 

 

 

Maximum

Marks

Minimum Qualifying

Marks for selection

SCs, SC(A)s,

STs, MBCs/

DCs,

BC(OBCM)s and

BCMs

 

 

 

Others

General Studies – Descriptive type (Degree

Standard)

Paper-I

Paper- II

Paper-III

Interview & Records

 

 3 Hours

3 Hours

3 Hours

 

 

250

250

250

100

255 340
                                                     Total 850

 

READ MORE: வெற்றி ADDA247 நடப்பு நிகழ்வுகள் 240 வினாடி வினா October PDF 2021

TNPSC GROUP 1 EXAM 2021 முதன்மை தேர்வுக்கான தகுதி மதிப்பெண்கள்:

முதன்மை எழுத்துத் தேர்வு: 750 மதிப்பெண்கள்

நேர்முக தேர்வு : 100 மதிப்பெண்கள்

மொத்த மதிப்பெண்கள்: 250 + 250 + 250 + 100 = 850 மதிப்பெண்கள்

குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் SCs, SC(A)s, STs, MBCs/ DCs, BC(OBCM)s and BCMs பிரிவினருக்கு: 750 இல் 255 மதிப்பெண்கள்

குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் இதர பிரிவினருக்கு: 750 இல் 340 மதிப்பெண்கள்

TNPSC GROUP  1 EXAM 2021:முடிவுகள் (RESULT)

TNPSC தற்காலிக விடைகளை வெளியான பிறகு, TNPSC தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். குரூப் 1 தேர்விற்கான முதல் நிலை தேர்வின் முடிவுகள் 9.2.2021 அன்று வெளியானது. கொரோனா காரணமாக மே மாதம் நடக்கவிருந்த தேர்வுகள் தேதிகள் குறிப்பிட படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

[sso_enhancement_lead_form_manual title=”வெற்றி வாராந்திர நடப்பு நிகழ்வுகள் August 2nd Week 2021″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/08/16131958/Weekly-Current-Affairs-PDF-in-Tamil-August-2nd-week-2021.pdf”]

 

TNPSC GROUP 1 EXAM 2021:(நேர்காணல்) Interview

TNPSC குரூப் 1 ப்ரீலிம்ஸ் மற்றும் மெயின்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வில் பங்கேற்க முடியும். அதிக மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமே நேர்முக தேர்வில் பங்கேற்பார்கள் .

வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

 

இது போன்ற தேர்விற்கு பயன்படும் கட்டுரைகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

*****************************************************

Use Coupon code: WIN10(10% OFFER)

TNEB Assessor 2021 - Tamil
TNEB Assessor 2021 – Tamil

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group