Table of Contents
TNPSC Group 1 Result: Tamil Nadu Public Service Commission (TNPSC) has released the TNPSC Group 1 Result on its official website. The Board of Examiners has released the results and marks of the Group 1 examinations which held on 08.11.2015 for the TNPSC Group 1 Preliminary Examination and the TNPSC Group 1 Mains Examination held on 29.07.2016, 30.07.2016 and 31.07.2016. Read the full article for full details about TNPSC Group 1 Result, Mains and Prelims Mark List.
Conducting Body | Tamil Nadu Public Service Commission |
Exam | TNPSC Group 1 Exam |
Preliminary Exam Date | 08.11.2015 |
Mains Exam Date | 29.07.2016,30.07.2016 and 31.07.2016 |
Article Category | TNPSC Group 1 Result |
Official Website | tnpsc.gov.in |
Fill the Form and Get All The Latest Job Alerts
TNPSC Group 1 Result
TNPSC Group 1 Result: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) TNPSC குரூப் 1 தேர்வு முடிவுகளை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. TNPSC குரூப் 1 முதல்நிலைத் தேர்வு 08.11.2015 அன்றும், TNPSC குரூப் 1 முதன்மைத் தேர்வு 29.07.2016, 30.07.2016 மற்றும் 31.07.2016 ஆகிய தேதிகளிலும் நடைபெற்றது. இந்த தேர்வுகளுக்கான மதிப்பெண் விவரங்களை தேர்வாணையம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மதிப்பெண் விவரங்கள் மற்றும் தேர்வு முடிவுகள் பற்றி இந்த பதிவை முழுவதுமாக தெரிந்துகொள்ளலாம்.
TNPSC Group 1 Result – Preliminary Result
TNPSC Group 1 Result – Preliminary Result: ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு தேர்வுகளை அறிவித்து நடத்தி வருகிறது. TNPSC குரூப் 1 முதல்நிலை தேர்வு 8.11.2015 அன்று நடைபெற்றது.அதற்கான தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் விவரங்களை தேர்வாணையம் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. பின்வரும் லிங்கை கிளிக் செய்து தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்களை தெரிந்துகொள்ளுங்கள்.
Read More TWAD Recruitment 2022, Notification for 111 Apprentice

TNPSC Group 1 Result – Preliminary Mark – Marks Obtained by The Candidates in the Preliminary Exam
TNPSC Group 1 Result – Mains Result
TNPSC Group 1 Result – Mains Result: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு தேர்வுகளை அறிவித்து நடத்தி வருகிறது. TNPSC குரூப் 1 முதன்மை தேர்வு 29.07.2016, 30.07.2016 and 31.07.2016. ஆகிய தேதிகளில் நடைபெற்றது.அதற்கான தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் விவரங்களை தேர்வாணையம் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. பின்வரும் லிங்கை கிளிக் செய்து தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்களை தெரிந்துகொள்ளுங்கள்.

TNPSC Group 1 Result – Marks Obtained by The Candidates in the Preliminary Exam

Steps to Download TNPSC Group 1 Result
- முதலில், அதிகாரப்பூர்வ இணையதளமான @tnpsc.gov.in ஐப் பார்வையிடவும்.
- “TNPSC குரூப் 1 ரிசல்ட்” என்ற இணைப்பை கிளிக் செய்வீர்கள் அல்லது கீழே கொடுக்கப்பட்ட லிங்கை கிளிக் செய்யவும்.
- உங்கள் பதிவு எண்ணை உள்ளிட்டு சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- நீங்கள் திரையில் முடிவைக் காண்பீர்கள்.
***************************************************************************
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
To Attempt the Quiz on APP with Timings & All India Rank,
Download the app now, Click here
Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Use Code: ME15 (15% off on all + Double Validity on Megapacks, Test series, Live classes)
***************************************************************************
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Tamil Engineering Classes by Adda247Youtube link
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil