நம் எல்லார்க்கும் கதை கேட்குறது சின்ன வயசுல இருந்து பிடிச்ச ஒண்ணு. நான் இப்போ கதை சொல்ல போறேன் கதை முடிஞ்சதும் எதுக்கு இந்த கதை சொன்னேன்னு உங்களுக்கே புரியும்.
அஜய்,விஜய் என்ற இரண்டு நண்பர்கள் இருந்தனர். அவர்கள் விறகு வெட்டி அதை விற்று பணம் சம்பாதித்தனர். இருவரும் ஒன்றாக வேலையை தொடங்கினாலும் விஜய் நடுவே ஓய்வு எடுக்க சென்று விடுவான். அஜய் நாள் முழுதும் ஓய்வின்றி வெட்டினாலும் விஜயை விட நாள் இறுதியில் கம்மியாகவே மரங்களை வெட்டினான். அஜய் விஜயிடம் வந்து நீ எவ்வாறு தினமும் என்னை விட அதிகம் மரம் வெட்டுகிறாய் என கேட்டான். நான் இரண்டு மணி நேரம் மரம் வெட்டினால் ஒரு மணிநேரம் ஓய்வு எடுப்பேன் என்றான் விஜய்.
உடனே அடுத்த நாள் முதல் அஜய் இரண்டு மணி நேரம் மரம் வெட்ட ஒரு மணி நேரம் ஓய்வு எடுத்தான். ஆனால் அவனால் முன்பை விட குறைவான அளவில் மட்டுமே மரம் வெட்ட முடிந்தது. அஜய் கோவமாக விஜய்யிடம் சென்று நீ என்னை ஏமாற்றி விட்டாய் என கோவித்துக்கொண்டான். அதற்கு விஜய் நான் உன்னிடம் சொன்னது உண்மையே நான் ஓய்வு எடுக்கையில் எனது கோடாரியை கூர்மை படுத்துவேன் அதனால் என்னால் அதிக மரம் வெட்ட முடிகிறது என்றான்.
நாம் அனைவரும் தேர்வில் வெற்றி அடைய வேண்டும் என்ற ஒரே நோக்கம் கொண்டிருப்போம். ஆனால் அதற்கு முறையான முயற்சியுடன் பயிர்ச்சி தேவைப்படுகிறது. நான் 10 மணி நேரம் படிக்கிறேன் வேலை வாங்கிடுவேன் என கதையில் வரும் அஜய் போல் நினைக்காமல். விஜய் எவ்வாறு சில நுணுக்கங்களை கொண்டு தன் வருமானத்தை பெருக்கினான்.
அவ்வாறு TNPSC Group 1 (Prelims) Live Class in Tamil by ADDA247 தமிழ் உடைய சிறந்த ஆசிரியர்கள் கொண்டு பாட நுணுக்கங்களையும், எவ்வாறு எளிய வழியில் திறன் அறிதல் வினாக்களுக்கு விடை அளிக்க கற்று தேர்வில் வென்றிடுங்கள்.
வகுப்புகள் தொடங்கும் நாள் : 27-Jun-2022
நேரம் : 02:00 PM – 06:00 PM
Check the study plan here.
வகுப்பின் சிறப்பம்சங்கள்:
-
200+ மணிநேர நேரலை வகுப்புகள்
-
அனுபவமிக்க ஆசிரியர்களிடம் இருந்து சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுதல்.
-
விரைவான மறுபரிசீலனைக்காக பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள் 24/7 கிடைக்கும்.
-
வரம்பற்ற சந்தேகங்களை நிபுணர்களுடன் தீர்த்துக் கொள்ளுங்கள்.
-
பரீட்சைக்கு எப்படி முயற்சி செய்வது என்பது பற்றிய உத்தி அமர்வு.
-
அனுபவமிக்க ஆசிரியர்களிடமிருந்து நேரத்தை சரியாக பயன்படுத்தி தேர்வை வெல்வதற்கான குறிப்புகளை பெற்றுக் கொள்ளுங்கள்.
உள்ளடக்கிய தலைப்புகள்
- General Science
- Current Events
- Geography of India
- History & Culture of India
- Indian Polity
- Indian Economy
- Indian National Movement
- Unit-VIII
- Unit-IX
- Aptitude & Mental Ability
மொழி:
கேள்விகள் ஆங்கிலம் மற்றும் தமிழிலும் விளக்கம் தமிழிலும் கொடுக்கப்படும்.
பாடத்தின் சிறப்பம்சங்கள்
- 200+ மணிநேர நேரலை வகுப்புகள்
- அனுபவமிக்க ஆசிரியர்களிடம் இருந்து சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுதல்.
- விரைவான மறுபரிசீலனைக்காக பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள் 24/7 கிடைக்கும்.
ஆசிரியர்களின் விவரம்
Karuppusamy | Unit I (ii), Unit IX | 2-3 PM (First Slot) |
Arun | Unit X (Reasoning) | 2-3 PM (Second Slot) |
Boopathi | Unit X (Aptitude) | 3-4 PM (First Slot) |
Elakkiya | Unit VIII | 3-4 PM (Second Slot) |
Kalicharan | Unit III, Unit V | 4-5 PM |
Umashankar | Unit VI | 5-6 PM (Second Slot) |
Suresh | Unit I (i,iii,iv,v), Unit IV, Unit VII | 5-6 PM (First Slot) |
எங்கள் ADDA 247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்து தேர்விற்கு தொய்வில்லாமல் பயிலுங்கள்
Download the app now, Click here
Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
***************************************************************************
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Tamil Engineering Classes by Adda247 Youtube link
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil