TNPSC Group 1 Exam Postponed: Tamilnadu Public Service Commission TNPSC released the TNPSC Group 1 Notification 2022 on 21st July 2022 on its official Website. TNPSC Group 1 Exam date is October 30, 2022, from 9.30 AM to 12.30 PM. Now Tamilnadu Public Service Commission Postponed the Exam Date of TNPSC Group 1. In this article, you can get the details about the TNPSC Group 1 Exam Date and Reason for Postponed the TNPSC Group 1 Exam.
Fill the Form and Get All The Latest Job Alerts
Conducting Body | Tamil Nadu Public Service Commission |
Exam | TNPSC Group 1 Exam |
Vacancies | 92 |
Notification Date | 21 July 2022 |
Last Date to Apply | 22 August 2022 |
TNPSC Group 1 Exam Date | 19.11.2022 FN (9.30AM – 12.30 PM) |
Category | Govt. Jobs |
Exam Type | State Level Exam |
Language | Tamil and English |
Salary | Rs.56100-205700 Level 22 (Revised Scale) |
Exam Mode | Offline |
Official Website | tnpsc.gov.in |
TNPSC Group 1 Exam Postponed
TNPSC Group 1 Exam Postponed: TNPSC குரூப் 1 தேர்வுத் தேதிகள் 2022 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) tnpsc.gov.in இல் வெளியிடப்பட்டுள்ளது. TNPSC குரூப் 1 முதன்மை தேர்வு அக்டோபர் 30 2022 அன்று காலை 9.30 மணி முதல் 12.30 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தேர்வாணையம் TNPSC குரூப் 1 தேர்வு தேதியை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. தேர்வு தேதி ஒத்திவைக்கப்பட்ட காரணம் மற்றும் TNPSC குரூப் 1 தேர்வு தேதியை அறிந்துகொள்ள இந்த கட்டுரையை முழுமையாக படிக்கவும்.
How to crack TNPSC group 1 in first attempt?
TNPSC Group 1 Exam Postponed – Press Release

TNPSC குரூப் 1 முதல்நிலை தேர்வு அக்டோபர் 30 2022 அன்று நடைபெற இருந்த TNPSC குரூப் 1 முதல்நிலை தேர்வு 19 நவம்பர் 2022 நடைபெறும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது. நிர்வாக காரணங்களுக்காக தேர்வு தேதி ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
TNPSC Group 1 Exam Date 2022
TNPSC Group 1 Exam Date 2022: TNPSC குரூப் 1 தேர்வு 19 நவம்பர் 2022 அன்று காலை 9.30 முதல் பகல் 12.30 மணி வரை நடைபெறும் என் தேர்வு வாரியம் அறிவிப்பில் வெளியிட்டுள்ளது.
TNPSC Group 1 Exam Date 2022 |
|
Date and time of Preliminary Examination | 19.11.2022 FN – 9.30 A.M. to 12.30 P.M. |
Date of Main Written Examination | Will be announced later at the time of declaration of results of Preliminary Examination |

TNPSC Group 1 Other Related Information:
TNPSC Group 1 Notification | TNPSC Group 1 Syllabus |
TNPSC Group 1 Exam Pattern | TNPSC Group 1 Salary |
TNPSC Group 1 Age Limit | TNPSC Group 1 Result |
To Attempt the Quiz on APP with Timings & All India Rank,
Download the app now, Click here
Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
***************************************************************************
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Tamil Engineering Classes by Adda247 Youtube link
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil