TNPSC Group 1 Exam pattern in Detail |_00.1
Tamil govt jobs   »   TNPSC Group 1 Exam pattern in...

TNPSC Group 1 Exam pattern in Detail | ஒருங்கிணைந்த குடிமைபணி தேர்வு -I விரிவான தேர்வுத்த்திட்டம்

TNPSC Group 1 Exam pattern in Detail |_40.1

TNPSC (தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்) ஆண்டுக்கு ஒரு முறை குரூப் I குடிமைப்பணி தேர்வை நடத்துகிறது.இது துணை கலெக்டர், உதவி ஆணையர் (வணிக வரி), காவல்துறை துணை கண்காணிப்பாளர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குநர், மாவட்ட அலுவலர் (தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள்) ஆகிய பணிகளுக்கு  நடத்தப்படும் தேர்வாகும் .இது மாநில அளவில் மிக உயர் நிலை  பதவிகள், மற்றும் அரசு தேர்வுகளுக்குத் தயாராகும் பெரும்பாலான ஆர்வலர்களுக்கான கனவாகும்.

தேர்வு மூன்று கட்டங்களாக (முதல்நிலை, முதன்மை தேர்வு, நேர்காணல்) நடத்தப்படும். முழு செயல்முறையும் ஒரு வருடம் எடுக்கும், பெரும்பாலும்  ஜனவரி முதல் அடுத்த ஜனவரி வரை இருக்கும்.

இந்த குரூப் I குடிமைப்பணி தேர்விற்கான காலியிடங்கள் 100 க்குள் இருக்கும்.

  • 2020-69 காலியிடங்கள்
  • 2019- 181 காலியிடங்கள் (அதிக அளவிலான காலியிடங்களின் எண்ணிக்கை) கடந்த 10 ஆண்டுகளில் இது மற்ற ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இரு மடங்கு காலியிடங்களைக் கொண்ட ஒரே ஆண்டாகும்.

விண்ணப்பிக்கும் முறை:

தேர்வுக்கான விண்ணப்பம் www.tnpsc.gov.in வலைத்தளம் மூலம் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்படும். மேலே உள்ள அனைத்து பதவிகளுக்கும் தேர்வாளர்கள் ஒரே விண்ணப்பத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். TNPSC இல் அவர்கள் 2012 முதல் ஒரு தனித்துவமான நடைமுறையைப் பின்பற்றுகிறார்கள், அதாவது நிரந்தர பதிவு முறை. வேட்பாளர் தனது விவரங்களை TNPSC இணையதளத்தில் பதிவு செய்து கட்டணம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு ஒரு பயனீட்டாளர் குறீயீட்டு எண் மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும், இது 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

நிரந்தர பதிவு முறையின் கீழ் தங்களை பதிவு செய்யாதவர்கள் அனைத்து தேர்வுகளுக்கும் ரூ .150 ஐ தனித்தனியாக பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்விற்கான கட்டணம்:

பதிவு கட்டணம்- ரூ 150 (நிரந்தர பதிவு முறையின் கீழ் பதிவு செய்தால் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை)

பரீட்சை கட்டணம்-ரூ .100 (பொது பிரிவு தவிர மற்ற பிரிவினருக்கு கட்டணம் விதிவிலக்கு)

 

தேர்வு செயல்முறை:

முதல்நிலை தேர்வு:

தேர்வு 3 மணி நேரம் நடத்தப்படும், அது பட்டப்படிப்பு தரத்தில் இருக்கும்.

தேர்வு முறை: ஆஃப்லைன் (கொள்குறி வினா வகை)

கேட்கப் படும்  கேள்விகள் – 200

மொத்த மதிப்பெண்கள் -300 (சரியான பதிலுக்கு 1.5 மதிப்பெண்கள், தவறான

பதிலுக்கு மதிப்பெண்கள் இல்லை)

தேர்வாணையம் குறிப்பிட்ட குறைந்தபட்ச தகுதி         120(பொது பிரிவு)

மதிப்பெண்கள்           90(பிற பிரிவுகள்)

கேள்விகள் கேட்கப்படும் பகுதிகள்:

1.பொது அறிவியல்

  1. நடப்பு நிகழ்வுகள்
  2. இந்தியாவின் புவியியல்
  3. இந்தியாவின் வரலாறு மற்றும் கலாச்சாரம்
  4. இந்திய அரசியல்
  5. இந்திய பொருளாதாரம்
  6. இந்திய தேசிய இயக்கம்
  7. வரலாறு, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் தமிழ்நாட்டில் சமூக – அரசியல் இயக்கங்கள்
  8. தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம்
  9. திறனறிவு மனக்கணக்கு நுண்ணறிவு

 

முக்கிய புள்ளிகள்:

 

2020 குரூப் I பரீட்சை முதல்நிலை  தேர்வு பாடத்திட்ட மாற்றத்திற்குப் பிறகு நடந்த  முதல் தேர்வு.

200 கேள்விகளில் இருந்து மொத்தம் 70 கேள்விகளைக் கொண்டுள்ள தொகுதிகள்:

அ) வரலாறு, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் தமிழ்நாட்டில் சமூக – அரசியல் இயக்கங்கள்

b) தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம்

 

முதல்நிலை தேர்வுகளின் எடுத்த மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிடப்பட்ட காலியிடங்களில் 1:50 என்ற விகிதத்தில் முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவர்.

தேர்வர்கள்  தங்கள் மாவட்டங்களில் TNPSC குறிப்பிட்டுள்ள இ-சேவை மையங்களில் சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும். அவர்களின் சான்றிதழ்களுடன், காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட அலுவலர் (தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள்) பணிக்கு  விண்ணப்பிக்க விரும்பினால், அரசு மருத்துவமனையில் அரசால் நியமிக்கப்பட்ட உதவி அறுவை சிகிச்சை நிபுணர் அல்லது அவரை விட உயர் பதவி வகிக்கும் மருத்துவ அலுவலரிடம்  உடல் தகுதி  சான்றிதழ் பெற வேண்டும்.. சான்றிதழின் வடிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. Height —– Centimeters

2. Weight [For the post of District Officer (Fire and Rescue Services) only] —– Kilograms

3. Chest Measurement (a) On full inspiration —– Centimeters

(b) On full expiration—– Centimeters

(c) Difference (Expansion) —– Centimeters

 

*பெண் தேர்வர்களுக்கு  மார்பு அளவீடு தேவையில்லை.

               முதன்மை தேர்வுக் கட்டணமாக 200 செலுத்த வேண்டும். சிறப்பு / பிற்படுத்தப்பட்ட  பிரிவினர்க்கு   கட்டணம் இல்லை.

 

முதன்மை தேர்வு:

தேர்வு 3 நாட்களுக்கு (பெரும்பாலும் வெள்ளி, சனி, ஞாயிறு) நடத்தப்படும். இது சென்னையில் மட்டுமே நடத்தப்படும்.

காலம் – 3 மணி நேரம் (காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை)

பரீட்சை முறை- விரிவான எழுத்து தேர்வு  (பேனா மற்றும் காகித முறை)

தாள்  I- 250 மதிப்பெண்கள்

தாள்  II- 250 மதிப்பெண்கள்

தாள்  III- 250 மதிப்பெண்கள்

 

நேர்காணல்:

மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். அங்கு அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு அவர்கள் நேர்காணல் குழுவுக்கு கொண்டு செல்லப்படுவர். நேர்காணல் செய்யும் குழு குலுக்கல் முறையில் முடிவு செய்யப்படும்.

அவர்கள் காலியிடங்களின் எண்ணிக்கையில் 1: 2 அல்லது 1: 3 என்ற விகிதத்தில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

ஸ்லாப் முறையின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும். 5 ஸ்லாப்கள் இருக்கும்

1- 75 மதிப்பெண்கள்

2- 67.5 மதிப்பெண்கள்

3- 60 மதிப்பெண்கள்

4- 52.5 மதிப்பெண்கள்

5- 45 மதிப்பெண்கள்

ஆணையம்  நேர்காணலுக்கு 100மதிப்பெண்கள் குறிப்பிட்டிருந்தாலும் வேட்பாளர் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு மேற்கண்ட மதிப்பெண்களை அவர்கள் தருவார்கள்.

தகுதி பட்டியல் முதன்மை தேர்வு  + நேர்காணல் மதிப்பெண்கள் (750 + 100 = 850 மதிப்பெண்கள்) அடிப்படையில் இருக்கும்

ஆணையம் குறிப்பிட்ட குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள்-

 

340 மதிப்பெண்கள் (பொது பிரிவு)        255 மதிப்பெண்கள் (பொது பிரிவு தவிர)

 

உங்கள் முயற்சி வெற்றி அடைந்து அரசு பணி கிடைக்க வாழ்த்துக்கள்

மேலும் தகவல்களுக்கு ADDA247 தமிழ் செயலியுடன் இணைந்திருங்கள்

Download the app now, Click here

Use Coupon code: SMILE (77% offer)

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

 

 

 

வெற்றி மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF தமிழில் செப்டம்பர் 2021

×

Download success!

Thanks for downloading the guide. For similar guides, free study material, quizzes, videos and job alerts you can download the Adda247 app from play store.

Thank You, Your details have been submitted we will get back to you.

Was this page helpful?

Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Login

OR

Forgot Password?

Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Sign Up

OR
Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Forgot Password

Enter the email address associated with your account, and we'll email you an OTP to verify it's you.


Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Enter OTP

Please enter the OTP sent to
/6


Did not recive OTP?

Resend in 60s

Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Change Password



Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Almost there

Please enter your phone no. to proceed
+91

Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Enter OTP

Please enter the OTP sent to Edit Number


Did not recive OTP?

Resend 60

By skipping this step you will not recieve any free content avalaible on adda247, also you will miss onto notification and job alerts

Are you sure you want to skip this step?

By skipping this step you will not recieve any free content avalaible on adda247, also you will miss onto notification and job alerts

Are you sure you want to skip this step?