TNPSC Group 1 Exam 2021: Notification, Syllabus, Selection Process For Group 1 Posts |_00.1
Tamil govt jobs   »   Job Notification   »   TNPSC Group 1 Exam 2021: Notification

TNPSC குரூப் 1 (Group 1) Exam 2021: Notification, Syllabus, Selection Process For Group 1 Posts

TNPSC GROUP 1 EXAM 2021: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு- I (CCSE- I) தமிழ்நாட்டில் பல்வேறு சிவில் சர்வீசஸ் ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பதாரர்களை தேர்வு செய்கிறது. TNPSC குரூப் 1 தேர்வின்  கீழ் வெவ்வேறு பதவிகளுக்கு தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். TNPSC GROUP 1 EXAM 2021 தேர்வின் அனைத்து தகவல்களையும் இங்கு நாம் பார்க்கலாம்.

TNPSC GROUP 1 EXAM 2021: OVERVIEW

TNPSC GROUP 1 EXAM 2021 துணை ஆட்சியர், உதவி வணிக வரி அதிகாரி, காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கு நடத்தப்பட்ட தேர்வு. இது ஆண்டுதோறும் நடைபெறும். இது மாநில அளவில் அதிக நபர்கள் எழுதும் தேர்வு. பல இளைஞர்களின் கனவு பதவியாகும்.

TNPSC GROUP  1 EXAM 2021: தகுதி வரம்பு(ELIGIBILITY CRITERIA)

TNPSC குரூப் – I  இன் கீழ் உள்ள பதவிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் பட்டப்படிப்பு அல்லது அதற்கு சமமான படிப்பு  இருக்க வேண்டும், சில பணியிடங்களுக்கு சில கூடுதல் கல்வி மற்றும் முன்னுரிமை தகுதிகள் தேவை, அதற்கான விவரங்கள் அதிகாரப்பூர்வ TNPSC குரூப் – I ஆட்சேர்ப்பு 2022 அறிவிப்பில் இடம்பெறும்.

Read more: TNUSRB SI Exam 2021 – Notification

TNPSC GROUP 1 EXAM 2021: காலிப்பணியிடங்கள்(VACANCY)

புதிய TNPSC வருடாந்திர தேர்வு அட்டவணை 2021-2022 இன் படி TNPSC ஆல் நடத்தப்படும் அடுத்த பெரிய ஆட்சேர்ப்பு தேர்வு ஆகும்.

பதவிகள்

காலிப்பணியிடங்கள்

துணை மாவட்டாட்சியர் (Deputy Collector)

18

துணை காவல் கண்காணிப்பாளர் (Deputy Superintendent of Police )

19

உதவி வணிக வரி அதிகாரி (Assistant Commercial Tax Officer)

10

கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் (Deputy Registrar of Co-operative Societies)

14

ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (Assistant Director of Rural Development)

7

மாவட்ட அதிகாரி (தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள்)( District Officer (Fire and Rescue Services))

1

TOTAL

69

Read more: TNPSC Combined Geology Subordinate Service Examination Notification 2021 OUT

TNPSC GROUP 1 EXAM 2021: தேர்வு முறை (EXAM PATTERN)

சமீபத்திய பாடத்திட்டத்தின்படி TNPSC குரூப் 1 தேர்வு முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.குரூப் 1 தேர்வு முதல் நிலை, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் என மூன்று நிலைகளை கொண்ட தேர்வு. தேர்வின் நேரம், தேர்வின் மதிப்பெண் மற்றும் குறைத்த பட்ச தேர்ச்சி மதிப்பெண் பற்றி விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TNPSC GROUP 1 முதல் நிலை தேர்வு (PRELIMINARY EXAMINATION)(OBJECTIVE TYPE)

குரூப் 1 முதல்நிலை தேர்வு 3 மணிநேர தேர்வு மொத்தம் 200 வினாக்கள் கொண்ட 300 மதிப்பெண் தேர்வாகும்.

 

 Duration

 

 

 Maximum Marks

Minimum Qualifying

Marks for selection

SCs, SC(A)s,

STs, MBCs/

DCs,

BC(OBCM)s

and BCMs

 Others

General Studies

General Studies (Degree Standard)

175 Questions

Aptitude & Mental Ability

Test (SSLC Standard)

25 Questions

Total – 200 Questions

 

 

3 Hours

 

 

300

 

90

 

120

                                     Total 300

 

TNPSC GROUP 1 EXAM 2021 முதல் நிலை தேர்வுக்கான தகுதி மதிப்பெண்கள்:

முதல் நிலை எழுத்துத் தேர்வு: 300 மதிப்பெண்கள்

மொத்த மதிப்பெண்கள்: 300 மதிப்பெண்கள்

குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் SCs, SC(A)s, STs, MBCs/ DCs, BC(OBCM)s and BCMs பிரிவினருக்கு: 300 இல் 90 மதிப்பெண்கள்

குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் இதர பிரிவினருக்கு: 300 இல் 120 மதிப்பெண்கள்

TNPSC GROUP 1 EXAM 2021 முதல் நிலை தேர்வு:

TNPSC குரூப் 1 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு  20.01.2020  அன்று  அன்று நடத்தப்பட்டது. குரூப் 1 பதவிக்கான முதல் நிலை தேர்வு  05.04.2020   அன்று தேர்வு முடிவுகளும் வெளியானது.

Read more: TNPSC TAMILNADU GENERAL KNOWLEDGE Q&A PART-14 PDF 

TNPSC GROUP 1 முதன்மை தேர்வு (MAIN EXAM) மற்றும் நேர்காணல்(ORAL TEST) தேர்வு முறை:

குரூப் 1 முதன்மை தேர்வானது 250 மதிப்பெண்கள் கொண்ட 3 தாள்கள் கொண்ட தேர்வு. ஒவ்வொரு தாளும் 3 மணி நேரம் ஆகும்.

நேர்காணல் என்பது முதன்மை தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நடத்தப்படும். நேர்காணலுக்கு வழங்கப்படும் மொத்தம் மதிப்பெண் 100 ஆகும்.


 

 

Subject

 

 

 

 

Duration

 

 

 

 

Maximum

Marks

Minimum Qualifying

Marks for selection

SCs, SC(A)s,

STs, MBCs/

DCs,

BC(OBCM)s and

BCMs

 

 

 

Others

General Studies – Descriptive type (Degree

Standard)

Paper-I

Paper- II

Paper-III

Interview & Records

 

 3 Hours

3 Hours

3 Hours

 

 

250

250

250

100

255 340
                                                     Total 850

 

ADDA247 TAMIL வாராந்திர தமிழ்நாடு மாநில GK Q&A-PDF ஐ இங்கே பதிவிறக்கம் செய்யலாம் PART-13

 

TNPSC GROUP 1 EXAM 2021 முதன்மை தேர்வுக்கான தகுதி மதிப்பெண்கள்:

முதன்மை எழுத்துத் தேர்வு: 750 மதிப்பெண்கள்

நேர்முக தேர்வு : 100 மதிப்பெண்கள்

மொத்த மதிப்பெண்கள்: 250 + 250 + 250 + 100 = 850 மதிப்பெண்கள்

குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் SCs, SC(A)s, STs, MBCs/ DCs, BC(OBCM)s and BCMs பிரிவினருக்கு: 750 இல் 255 மதிப்பெண்கள்

குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் இதர பிரிவினருக்கு: 750 இல் 340 மதிப்பெண்கள்

Read more: தினசரி நடப்பு நிகழ்வுகள்-26 ஆகஸ்ட் 2021

 

TNPSC GROUP 1 EXAM 2021 SYLLABUS :

TNPSC Group 1 Syllabus For MAINS:

TNPSC முதன்மை தேர்வு TNPSC குரூப் – I பதவிகளுக்கான தேர்வுகளுக்கான தலைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Subject

Syllabus

PAPER – I

UNIT- I : Modern history of India and Indian culture

UNIT- II : Social issues in India and Tamil Nadu

UNIT- III : General Aptitude & Mental Ability (SSLC Standard)

 

PAPER – II

UNIT- I : Indian Polity and emerging political trends across the

world affecting India

UNIT- II : Role and impact of Science and Technology in the

development of India

UNIT- III : Tamil Society ‐ Its Culture and Heritage

PAPER – III

UNIT- I : Geography of India with special reference to Tamil Nadu

UNIT- II : Environment, Bio Diversity and Disaster Management

UNIT- III : Indian Economy – Current economic trends and impact

of global economy on India

 

விரிவான பாடநெறியை பெற இங்கே கிளிக் செய்யவும்

 

TNPSC GROUP  1 EXAM 2021:முக்கிய தேதிகள் (Important Dates)

குரூப் 1 தேர்விற்கான அனைத்து முக்கிய தேதிகளும் கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

Sl.No

TNPSC Group 1 Notification

Date

1.

Date of Notification

20.01.2020

2.

Date of Preliminary Examination

05.04.2020 FN 10.00 A.M to 1.00 P.M

3. RESULT

DECLARED

4.

TNPSC Group 1 Mains exam date

Available Soon

5.

TNPSC Group 1 Manis Hall Ticket

Available Soon

6.

TNPSC Group 1 Manis Result

Available Soon

7.

TNPSC Group 1 Interview date

Available Soon

 

TNPSC GROUP 1 EXAM 2021: தற்காலிக விடைகள்(ANSWER KEY)

TNPSC குரூப் 1 தேர்வை நடத்திய பிறகு, கமிஷன் தற்காலிக விடைகளை வெளியிடும். விண்ணப்பதாரர்கள் தற்காலிக விடைகளை ப் பார்க்க முடியும் மற்றும் தேர்வில் அவர்கள் பெறக்கூடிய மதிப்பெண்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

TNPSC GROUP  1 EXAM 2021:முடிவுகள் (RESULT)

TNPSC தற்காலிக விடைகளை வெளியான பிறகு, TNPSC தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். குரூப் 1 தேர்விற்கான முதல் நிலை தேர்வின் முடிவுகள் 5.4.2021 அன்று வெளியானது. கொரோனா காரணமாக மே மாதம் நடக்கவிருந்த தேர்வுகள் தேதிகள் குறிப்பிட படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வெற்றி வாராந்திர நடப்பு நிகழ்வுகள் August 2nd Week 2021

 

TNPSC GROUP 1 EXAM 2021:(நேர்காணல்) Interview

TNPSC குரூப் 1 ப்ரீலிம்ஸ் மற்றும் மெயின்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வில் பங்கேற்க முடியும். அதிக மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமே நேர்முக தேர்வில் பங்கேற்பார்கள் .

வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

 

இது போன்ற தேர்விற்கு பயன்படும் கட்டுரைகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

 

*****************************************************

Use Coupon code: DREAM(75% OFFER)

TNPSC Group 1 Exam 2021: Notification, Syllabus, Selection Process For Group 1 Posts |_50.1
ADDA247 TAMIL TNPSC GROUP 2 2A PHYSICS, CHEMISTRY, BIOLOGY BATCH STARTS ON OCT 8 2021

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

வெற்றி மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF தமிழில் செப்டம்பர் 2021

×

Download success!

Thanks for downloading the guide. For similar guides, free study material, quizzes, videos and job alerts you can download the Adda247 app from play store.

Thank You, Your details have been submitted we will get back to you.

Was this page helpful?

Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Login

OR

Forgot Password?

Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Sign Up

OR
Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Forgot Password

Enter the email address associated with your account, and we'll email you an OTP to verify it's you.


Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Enter OTP

Please enter the OTP sent to
/6


Did not recive OTP?

Resend in 60s

Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Change Password



Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Almost there

Please enter your phone no. to proceed
+91

Join India's largest learning destination

What You Will get ?

  • Job Alerts
  • Daily Quizzes
  • Subject-Wise Quizzes
  • Current Affairs
  • Previous year question papers
  • Doubt Solving session

Enter OTP

Please enter the OTP sent to Edit Number


Did not recive OTP?

Resend 60

By skipping this step you will not recieve any free content avalaible on adda247, also you will miss onto notification and job alerts

Are you sure you want to skip this step?

By skipping this step you will not recieve any free content avalaible on adda247, also you will miss onto notification and job alerts

Are you sure you want to skip this step?