Table of Contents
TNPSC Clarification About Group 2/2A, group 4 notification: சமீபத்தில் தமிழ்நாடு பணிகளில் உயர் நீதி மன்றம் தமிழ் மொழியில் பயின்றோருக்கு 20% சதவீத இட ஒதுக்கீடு அறிவித்தது. ஆனால் அது குறித்த அரசாணை வெளியிடப்படமால் இருப்பதால் Group 2/2A, Group 4 தேர்வுகள் குறித்து அறிவிப்புகள் வெளியிடுவதில் கால தாமதம் ஆகிறது.
Fill the Form and Get All The Latest Job Alerts
TNPSC Group 2/2A, Group 4 notification| TNPSC குரூப் 2/2A, குழு 4 அறிவிப்பு
TNPSC குரூப் 2/2A தேர்வு அறிவிப்பு மே மாதமும் , குழு 4 தேர்வு அறிவிப்பு செப்டம்பர் மாதமும் வெளியாவதாக வருடாந்திர தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக அறிவிப்பு வெளியாகமல் தள்ளிப்போனது.
READ MORE:தமிழகத்தின் 69% இட ஒதுக்கீடு

TNPSC Group 2/2A, Group 4 Notification Latest Update| TNPSC குரூப் 2/2A, குரூப் 4 அறிவிப்பு சமீபத்திய செய்தி வெளியீடு
தமிழ் மொழியில் பயின்றோருக்கான இட ஒதுக்கீடு குறித்த அரசாணை வெளியானதும் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வின் அறிவிப்புகள் மற்றும் குரூப் 1 முதன்மை தேர்விற்கான தேர்வு தேதிகள் வெளியிடப்படும் என TNPSC வெளியிட்டுள்ளது.
Download the app now, Click here
Coupon code- ME75-75% OFFER + Double Validity

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group