Tamil govt jobs   »   Job Notification   »   TN TRB Revised Annual Planner 2022

TN TRB Revised Annual Planner 2022, Check TNTET, BT Assistant, SCERT Lecturer Exam Dates 2022 | TN TRB திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வு அட்டவணை 2022

TN TRB Revised Annual Planner 2022: Tamil Nadu Teachers Recruitment Board has released the revised tentative annual recruitment planner 2022 to 2023 at the official website www.trb.tn.nic.in. TN TRB has issued the official Annual Planner 2022 for a total of 10371 vacancies. TRB is going to conduct various exams in the academic year 2022-23. More details regarding the Tamil Nadu TRB Revised Annual Planner 2022, TN TRB Annual Exam Calendar are provided in the page.

Fill the Form and Get All The Latest Job Alerts

TN TRB Revised Annual Planner 2022
Name of the organization Tamil Nadu Teachers Recruitment Board
Post name Tamil Nadu Teacher Eligibility Test (TET) 2022, Secondary Grade Teachers and Graduate Teachers, SCERT Lecturers, BT Assistants (Graduate Teachers) Etc.,
Category Tamilnadu Govt Jobs
No. of vacancies 10371
Official Website www.trb.tn.nic.in

TN TRB PG Assistant Result 2022 Out

TN TRB Revised Annual Planner 2022

TN TRB Revised Annual Planner 2022: தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது, www.trb.tn.nic.in என்ற தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் 2022 முதல் 2023 வரையிலான தற்காலிக வருடாந்திர தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. TN TRB ஆனது, 2022 ஆம் கல்வியாண்டில் 07 தேர்வுகளை நடத்த உள்ளது. இந்த வருடாந்திர தேர்வு அட்டவணையை எதிர்பார்த்து, அதிக எண்ணிக்கையிலான TRB ஆர்வலர்கள் காத்திருக்கிறார்கள், TN TRB வருடாந்திர அட்டவணையை பதிவிறக்குவதற்கான நேரடி இணைப்புகள், இந்த பதிவின் முடிவில் வழங்கப்பட்டுள்ளன.

TN TRB Revised Annual Planner 2022, Check TNTET, BT Assistant, SCERT Lecturer Exam Dates 2022_40.1
Adda247 Tamil Telegram

TN TRB Revised Annual Planner 2022 PDF

TN TRB Revised Annual Planner 2022 PDF: தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் திருத்தப்பட்ட வருடாந்திர அட்டவணையை காலியிடங்களை வெளியிட்டுள்ளது. அனைத்து பதவிகளுக்கும் 10371 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. TN TRB Revised Annual Planner 2022 க்காக காத்திருக்கும் விண்ணப்பதாரர்கள் PDF ஐ இங்கே பதிவிறக்கம் செய்யலாம்.

Click Here to Download TN TRB Revised Annual Planner 2022 PDF

TN TRB Revised Annual Planner 2022 – Vacancy Details

TN TRB Revised Annual Planner 2022 – Vacancy Details: TN TRB இன் அதிகாரிகள், TN TRB 2022 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்த வருடாந்திர தேர்வு திட்டத்தில், 07 தேர்வுகள் 2022 இல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. ஏற்கனவே முதுநிலை உதவியாளர் தேர்வு நடைபெற்று முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த TN TRB ஆட்சேர்ப்புக்காக, சுமார் 10 லட்சம் விண்ணப்பதாரர்கள் காத்திருக்கிறார்கள், குறிப்பாக TN TRB SCERT விரிவுரையாளர்கள், பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் தேர்வுகள் 2022 போன்றவை. இந்த TN TRB 2022 ஆண்டு தேர்வு அட்டவணையானது, வரவிருக்கும் TN TRB தேர்வுகள், பதவியின் பெயர், தேர்வுகளின் எண்ணிக்கை, தற்காலிகத் தேர்வு தேதிகள் போன்ற தகவலை வழங்குகிறது.

Sl. No Name of the post / Recruitment Tentative Month of Notification No. of Vacancies Tentative Date of Examination
1 Post Graduate Assistants Already Completed 2407 (2207+200) Results Released
2 Tamil Nadu Teacher Eligibility Test (TET) 2022 Already Completed August / September 2022
3 SCERT Lecturers July 2022 155 October 2022
4 BT Assistants (Graduate Teachers) Sep 2022 1874 1874
5 Secondary Grade Teachers (SGT)cc Sep 2022 3987 —–
6 Assistant Professor in Government Arts and Science Colleges & College of Education (Vacancies are subject to the Approval of Government) G.O awaited. Will be announced later 1358 —–
7 Lecturers in Government Polytechnic Colleges (Vacancies are subject to the Approval of Government) G.O awaited. Will be announced later. 493 —–
8 Assistant Professor in Government Engineering Colleges (Vacancies are subject to the Approval of Government) G.O awaited. Will be announced later. 493
Total No of Vacancies 10371  

*****************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Use Code: TEST25 (25% off on all test series and test packs)

TN TRB Revised Annual Planner 2022, Check TNTET, BT Assistant, SCERT Lecturer Exam Dates 2022_50.1
TNPSC GROUP 1 PRELIMS 2022 | TAMIL AND ENGLISH | TEST SERIES BY ADDA247

***************************************************************************

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Tamil Engineering Classes by Adda247 Youtube link

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil

Download your free content now!

Congratulations!

TN TRB Revised Annual Planner 2022, Check TNTET, BT Assistant, SCERT Lecturer Exam Dates 2022_70.1

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF ஜூலை 2022

Download your free content now!

We have already received your details!

TN TRB Revised Annual Planner 2022, Check TNTET, BT Assistant, SCERT Lecturer Exam Dates 2022_80.1

Please click download to receive Adda247's premium content on your email ID

Incorrect details? Fill the form again here

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF ஜூலை 2022

Thank You, Your details have been submitted we will get back to you.