TN TRB Annual Planner 2022: Tamil Nadu Teachers Recruitment Board has released the tentative annual recruitment planner 2022 to 2023 at the official website www.trb.tn.nic.in. Tamil Nadu Teacher’s Recruitment Board (TN TRB) has issued the official Annual Planner 2022 for a total of 9494 vacancies. The document specifies a tentative list of recruitment drives, their exam dates and the number of vacancies available. TRB is going to conduct 6 exams in the academic year 2022-23. A number of aspirants were waiting for this TN TRB Annual Planner which has currently been released by the Tamil Nadu Teachers Recruitment Board. More details regarding the Tamil Nadu TRB Annual Planner 2022, TN TRB Annual Exam Calendar are provided in the page.
Name of the organization | Tamil Nadu Teachers Recruitment Board |
Post name | PG Assistant, Tamil Nadu Teacher Eligibility Test (TET) 2022, Secondary Grade Teachers and Graduate Teachers, SCERT Lecturers Etc., |
Category | Tamilnadu Govt Jobs |
No. of vacancies | 9494+ |
TN TRB Annual Planner 2022: தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது, www.trb.tn.nic.in என்ற தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் 2022 முதல் 2023 வரையிலான தற்காலிக வருடாந்திர தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. TN TRB ஆனது, 2022 ஆம் கல்வியாண்டில் 07 தேர்வுகளை நடத்த உள்ளது. இந்த வருடாந்திர தேர்வு அட்டவணையை எதிர்பார்த்து, அதிக எண்ணிக்கையிலான TRB ஆர்வலர்கள் காத்திருக்கிறார்கள், TN TRB வருடாந்திர அட்டவணையை பதிவிறக்குவதற்கான நேரடி இணைப்புகள், இந்த பதிவின் முடிவில் வழங்கப்பட்டுள்ளன.
Fill the Form and Get All The Latest Job Alerts
TN TRB Annual Planner 2022

Name of the organization | Teachers Recruitment Board |
Post name | Various |
Category | Tamilnadu Govt. Jobs |
No. of vacancies | 9494 |
Job Location | Tamilnadu |
Annual Planner Status | Released |
Released Date | 23.01.2022 |
Official Website | www.trb.tn.nic.in |
TN TRB இன் அதிகாரிகள், TN TRB 2022 ஆம் ஆண்டிற்கான தேர்வு அட்டவணையை 23.01.2022 அன்று, TN TRB இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிட்டனர். இந்த வருடாந்திர தேர்வு திட்டத்தில், 07 தேர்வுகள் 2022 இல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இந்த TN TRB ஆட்சேர்ப்புக்காக, சுமார் 10 லட்சம் விண்ணப்பதாரர்கள் காத்திருக்கிறார்கள், குறிப்பாக TN TRB SCERT விரிவுரையாளர்கள், பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் தேர்வுகள் 2022 போன்றவை. இந்த TN TRB 2022 ஆண்டு தேர்வு அட்டவணையானது, வரவிருக்கும் TN TRB தேர்வுகள், பதவியின் பெயர், தேர்வுகளின் எண்ணிக்கை, தற்காலிகத் தேர்வு தேதிகள் போன்ற தகவலை வழங்குகிறது.
Download Tentative Annual Recruitment Planner – 2022
TN TRB Annual Planner 2022 Exam Schedule
Name of the Post | Tentative month of Notification | No. of Posts | Tentative Date of Exam |
---|---|---|---|
PG Assistant | Already Completed | 2407 | 2nd & 3rd Week of February |
Tamil Nadu Teacher Eligibility Test (TET) 2022 | February | – | 2nd Week of April |
Secondary Grade Teachers and Graduate Teachers | May | 4989 (SGT-3902, Graduate Teachers 1087) | 2nd Week of June |
SCERT Lecturers | May | 167 | 2nd Week of June |
Assistant Professor in Government Arts and Science Colleges & College of Education (Vacancies are subject to the Approval of Government) | July | 1334 | 1st Week of August (Certificate Verification Level-1) |
Lecturers in Government Polytechnic Colleges (Vacancies are subject to the Approval of Government) | August | 493 | 2nd Week of November |
Assistant Professor in Government Engineering Colleges (Vacancies are subject to the Approval of Government) | September | 104 | 2nd Week of December |
- ஆண்டுத் திட்டத்தின் படி, 2,407 பணியிடங்களை நிரப்புவதற்கான முதுகலை ஆசிரியர் தேர்வு ஆனது, பிப்ரவரி இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- தமிழகத்தில் ஆசிரியர் பணியை எதிர்நோக்கி காத்திருக்கும், பெரும்பாலானோர் எதிர்ப்பார்க்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) ஆனது, ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு, ஜூன் இரண்டாவது வாரத்தில் நடைபெறும். 3,902 இடைநிலை ஆசிரியர்கள், 1,087 பட்டதாரி ஆசிரியர்கள் உட்பட மொத்தம், 4,989 பணியிடங்கள், இந்த தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன.
- SCERTயில் 167 விரிவுரையாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு, ஜூன் இரண்டாவது வாரத்தில் நடைபெறும்.
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,334 உதவிப் பேராசிரியர்கள் பணி நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பு, ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 493 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு, 2022 நவம்பர் இரண்டாவது வாரத்தில் நடைபெறவுள்ளது.
- அரசு பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 104 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு, டிசம்பர் இரண்டாவது வாரத்தில் நடைபெறவுள்ளது.
How to download the TN TRB Annual Planner 2022?
- www.trb.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- தற்காலிக வருடாந்திர அட்டவணையைக் கிளிக் செய்யவும்.
- Pdf நகலை பதிவிறக்கவும்.
Coupon code- PREP15 (15% off)

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group