திருக்குறள் (151-160) பொறையுடைமை | Tirukkural (151-160) The Possession of Patience and Forbearance | TNPSC Group 2 and 2a
Posted bybsudharshana Published On September 4th, 2021
Table of Contents
திருக்குறள், சுருக்கமாகக் குறள், ஒரு தொல் தமிழ் மொழி இலக்கியமாகும். திருக்குறள், சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுட்களைக் கொண்டது. TIRUKKURAL முறையே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.
Tirukkural 151-160 (குறள் 151-160)
திருக்குறள் பகுதியில், நாம் இன்று காணவிருக்கும் அதிகாரம் “பொறையுடைமை / The Possession of Patience and Forbearance”.
தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப் பிடிப்பபோருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்.
Couplet 156
Who wreak their wrath have pleasure for a day;
Who bear have praise till earth shall pass away.
Explanation:
The pleasure of the resentful continues for a day. The praise of the patient will continue until the final destruction of the world.
பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி,பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி வாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும்.
Couplet 157
Though others work thee ill, thus shalt thou blessing reap;
Grieve for their sin, thyself from vicious action keep!
Explanation:
Though others inflict injuries on you, yet compassionating the evil (that will come upon them) it will be well not to do them anything contrary to virtue.
குறள் 158
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.
பொருள்:
ஆணவங் கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம்.
Couplet 158
With overweening pride when men with injuries assail,
By thine own righteous dealing shalt thou mightily prevail.
Explanation:
Let a man by patience overcome those who through pride commit excesses.
பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள்கூடப் பிறர்கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில் தான் வைத்துப் போற்றப்படுவார்கள்.
Couplet 160
Though ‘great’ we deem the men that fast and suffer pain,
Who others’ bitter words endure, the foremost place obtain.
Explanation:
Those who endure abstinence from food are great, next to those who endure the uncourteous speech of others.