Tamil govt jobs   »   Things to carry for SBI Clerk/JA...

Things to carry for SBI Clerk/JA Exam 2021 | எஸ்பிஐ கிளார்க் / JA 2021 தேர்விற்கு கொண்டு செல்ல வேண்டியவை

Things to carry for SBI Clerk/JA Exam 2021 |எஸ்பிஐ கிளார்க் / JA 2021 தேர்விற்கு கொண்டு செல்ல வேண்டியவை_2.1

வணக்கம் தேர்வர்களே
இந்த கட்டுரையில் நாம் ஜூலை 10 முதல் 13 வரை SBI கிளார்க் பரீட்சைக்கு எடுத்து செல்ல வேண்டியவை குறித்து பார்ப்போம்.

  1. நுழைவு சீட்டு (CALL LETTER )
  2. அடையாள அட்டை( ID CARD) அசல் (பான் கார்டு / ஓட்டுநர் உரிமம் /ஆதார் / பாஸ்போர்ட் /புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்கு புத்தகம் )
  3.  அடையாள அட்டை( ID CARD) நகல் (பான் கார்டு / ஓட்டுநர் உரிமம் /ஆதார் / பாஸ்போர்ட் /புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்கு புத்தகம் )
  4. இரண்டு பாஸ்போர்ட் புகைப்படங்கள் அதை ஒட்டுவதற்கான பசை.
  5. N95 மாஸ்க்
  6. SANITIZER
  7. கையுறைகள்
  8. வெளிப்படையாக தெரியும் தண்ணீர் பாட்டில்
  9. பேனா
  10. SCRIBE  தேர்வு எழுத அவர்களுக்கும் பாரம் (FORM) நிரப்பி புகைப்படம் ஒட்டியிருக்க வேண்டும்
  11. முதல்நிலை தேர்வின் (PRELIMINARY) நுழைவு சீட்டு தேர்வின் போது வழக்கம் போல தேர்வர்களிடமிருந்து பெற படாது. அதை முதன்மை தேர்வின் போது தேர்வர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

இது போன்ற தேர்வு குறித்த தகவல்களுக்கு ADDA 247 தமிழ் செயலியில் இணைந்திருங்கள்

Download the app now, Click here

 

Use Coupon code: ME77(77% OFFER)

Things to carry for SBI Clerk/JA Exam 2021 |எஸ்பிஐ கிளார்க் / JA 2021 தேர்விற்கு கொண்டு செல்ல வேண்டியவை_3.1

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

 Adda247App  | Adda247TamilYoutube | Adda247 Tamil telegram group