SSC Exam (தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில்): SSC Exam பதவிகளுக்கு ஆண்டிற்கு ஒரு முறை தேர்வு நடத்தப்படும். கொரோனா காரணமாக முடக்கப்பட்டிருந்த பணிகள் இப்போது மீண்டும் துவங்கியுள்ளன. இப்போது ADDA247 தமிழ் செயலியில் SSC Exam பதவிகளுக்கு பிரத்தியோக வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
Target SSC Exam | Tamil: OVERVIEW
SSC Exam நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள இந்த வகுப்பு SSC Exam பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள் அனைத்தையும் முழுமையாக கற்றுக்கொள்ள முடியும். மேலும் இந்த வகுப்பின் மூலம் நீங்கள் முதல் முறையாக முயற்சி செய்தால் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி அடைவதற்கும் அல்லது இதற்கு முன்னால் போட்டித் தேர்வில் தோல்வி அடைந்திருந்தாலும் தோல்விக்கான காரணத்தை சரிசெய்து தேர்ச்சி அடைய பயனுள்ளதாக இருக்கும்.
இந்த பாடநெறி SSC CGL, CHSL, MTS & GD Constable தேர்வுக்கு தயாராக விரும்பும் அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அடிப்படை கருத்துக்களை அளித்து, எந்தவொரு தரநிலை மாணவர்களும், எந்தவொரு கேள்வியையும் சிறந்த முறையில் புரிந்துகொள்ள உதவுகிறது, இதன் மூலம் அதிக மதிப்பெண்கள் பெறலாம். முதல் முறையாக அல்லது மறு முயற்சியில் தேர்வுக்குத் தயாராகும் அனைவருக்கும் இது பொருத்தமானது. இதன் வழியாக மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெற்று, முதல் முயற்சியில் வெற்றி பெற முடியும். இதனால் உங்களது தேர்வை எளிதாக எதிர்கொள்ளலாம்.
Target SSC Exam | Tamil: Details
Target SSC Exam தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நேரடி வகுப்புகள்:
வகுப்புகள் தொடங்கும் நாள் : 30 SEP, 2021
நேரம்: மாலை 3.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை
திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை
தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வகுப்புகள் நடைபெறும்.
All In One Megapack:
அணைத்து TNPSC, SSC, IBPS, RRB, TNUSRB, TNFUSRC, மற்றும் TNEB தேர்வுக்கான அணைத்து Test Series, Live Classes, Ebooks பெற இது ஒன்றே போதும்.

Target SSC Exam | Tamil: Salient features
* 160+ மணிநேர உரையாடும் வகையில் நேரடி வகுப்புகள்
* தலைப்பு வாரியாக பாடம் நடத்தப்படும்.
* ஆசிரியரின் வகுப்பு குறிப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
* சிறந்த நிபுணர்களின் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
* சமீபத்தில் நடந்த தேர்வுகளின் அடிப்படையில் மாதிரி வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
* பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள் 24/7 பார்த்துக் கொள்ளலாம்
* வரம்பற்ற சந்தேகங்களை நிபுணர்களுடன் தீர்க்கவும்.
* தேர்வை எவ்வாறு முயற்சிப்பது என்பது குறித்த திட்ட வரைவு.
* தேர்வில் நேரத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை தெளிவாக நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
Target SSC Exam | Tamil: Other details
எந்த தேர்வுகளுக்கு நடத்தப்படும் ?
SSC CGL
SSC CHSL
SSC MTS
SC GD Constable
எந்த மொழியில் வகுப்புகள் நடத்தப்படும்?
கேள்விகள் ஆங்கிலத்திலும் விளக்கம் தமிழிலும் கொடுக்கப்படும்.
பாட புத்தகம்:
ஆங்கிலம்
மாணவர் சார்பில் தேவை:
குறைந்தபட்சம் 5 MBPS இன் இணைய இணைப்பு
மைக்ரோ ஃபோனுடன் (HEADPHONE)
Target SSC Exam | Tamil: Faculties details
பூபதி (MATHS)
கணிதத்தில் 4+ ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றய அனுபவம்
5,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
அருண் பிரசாத் . P (REASONING)
கடந்த 4 வருடங்களாக REASONING பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இலக்கியா (Geography)
கடந்த 3 வருடங்களாக தமிழ் மற்றும் நடப்பு நிகழ்வுகள் பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 1800+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
காளிச்சரன் (GENERAL STUDIES )
கடந்த 4 வருடங்களாக நடப்பு நிகழ்வுகள் பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சுரேஷ் ஆனந்த் (GENERAL STUDIES)
கடந்த 4 வருடங்களாக GENERAL STUDIES பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2000+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பயிற்சி வகுப்பின் காலம் : 12 மாதங்கள்
* உள்நுழைவதற்கான அஞ்சல் (LOGIN ID ) தொகுப்பை வாங்கிய பிறகு உங்களுக்கு மின்னஞ்சல் (EMAIL) முறை கிடைக்கும்.
* 48 மணி நேரங்களுக்குள் பதிவு செய்யப்பட்ட வீடியோ இணைப்புகளைப் பெறுவீர்கள்.
* எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணத்தைத் திரும்பப் பெற முடியாது மற்றும் எந்தவொரு தொகுதி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் Adda247 மூலம் பதிவை ரத்து செய்யலாம்.
*****************************************************
Coupon code- WIN75-75% OFFER + Double Validity

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group