Tamil govt jobs   »   Target 55 TNPSC Group 2/ 2A...   »   Target 55 TNPSC Group 2/ 2A...

Target 55 TNPSC Group 2/ 2A Exam History and Polity Batch | Tamil நேரலை வகுப்பு By ADDA247

Target 55 TNPSC Group 2/ 2A Exam History and Polity Batch (தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில்): Target 55 TNPSC Group 2/ 2A Exam பதவிகளுக்கு ஆண்டிற்கு ஒரு முறை தேர்வு நடத்தப்படும். கொரோனா காரணமாக முடக்கப்பட்டிருந்த பணிகள் இப்போது மீண்டும் துவங்கியுள்ளன. இப்போது ADDA247 தமிழ் செயலியில் TNPSC Group 2/ 2A Exam பதவிகளுக்கு பிரத்தியோக வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

Target 55 TNPSC Group 2/ 2A Exam History and Polity Batch | Tamil: OVERVIEW

TNPSC Group 2/ 2A Exam நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள இந்த வகுப்பு TNPSC Group 2/ 2A Exam பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள் அனைத்தையும் முழுமையாக கற்றுக்கொள்ள முடியும். மேலும் இந்த வகுப்பின் மூலம் நீங்கள் முதல் முறையாக முயற்சி செய்தால் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி அடைவதற்கும் அல்லது இதற்கு முன்னால் போட்டித் தேர்வில் தோல்வி அடைந்திருந்தாலும் தோல்விக்கான காரணத்தை சரிசெய்து தேர்ச்சி அடைய பயனுள்ளதாக இருக்கும்.

Target 55 TNPSC Group 2/ 2A Exam History and Polity Batch| Tamil: Details

Target 55 TNPSC Group 2/ 2A Exam தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நேரடி வகுப்புகள்:

வகுப்புகள் தொடங்கும் நாள் : 20-Sep-2021

நேரம்: POLITY  : 03:00 PM to 04:00 PM

HISTORY: 05:00 PM to 06:00 PM

திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வகுப்புகள் நடைபெறும்.

All In One Megapack:

அணைத்து TNPSC, SSC, IBPS, RRB, TNUSRB, TNFUSRC, மற்றும் TNEB தேர்வுக்கான அணைத்து Test Series, Live Classes, Ebooks பெற இது ஒன்றே போதும்.

Target 55 TNPSC Group 2/ 2A Exam History and Polity Batch_40.1
TAMIL NADU MEGAPACK

Target 55 TNPSC Group 2/ 2A Exam History and Polity Batch| Tamil: Salient features

* 60+ மணிநேர உரையாடும் வகையில் நேரடி வகுப்புகள்

* தலைப்பு வாரியாக பாடங்கள் நடத்தப்படும்.

* ஆசிரியரின் வகுப்பு குறிப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

* சிறந்த நிபுணர்களின் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.

* சமீபத்தில் நடந்த தேர்வுகளின் அடிப்படையில் மாதிரி வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

* பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள் 24/7 பார்த்துக் கொள்ளலாம்

* வரம்பற்ற சந்தேகங்களை நிபுணர்களுடன் தீர்க்கவும்.

* தேர்வை எவ்வாறு முயற்சிப்பது என்பது குறித்த திட்ட வரைவு.

* தேர்வில் நேரத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை தெளிவாக நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.

Target 55 TNPSC Group 2/ 2A Exam History and Polity Batch| Tamil: Other details

எந்த தேர்வுகளுக்கு நடத்தப்படும் ?

TNPSC Group – 1, 2/2A

எந்த மொழியில் வகுப்புகள் நடத்தப்படும்?

தமிழ் மற்றும் ஆங்கிலம்

பாட புத்தகம்:

தமிழ் மற்றும் ஆங்கிலம்

மாணவர் சார்பில் தேவை:

குறைந்தபட்சம் 5 MBPS இன் இணைய இணைப்பு

மைக்ரோ ஃபோனுடன் (HEADPHONE)

Target 55 TNPSC Group 2/ 2A Exam | Tamil: Faculties details

காளிச்சரன் (GENERAL STUDIES )

கடந்த 5 வருடங்களாக GENERAL STUDIES  பயிற்சிப்பவர்.

அவரின் கீழ் 2500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சுரேஷ் ஆனந்த்  (GENERAL STUDIES)

கடந்த 4 வருடங்களாக  GENERAL STUDIES  பயிற்சிப்பவர்.

அவரின்  கீழ் 2000+ மாணவர்கள்  தேர்ச்சி  பெற்றுள்ளனர்.

பயிற்சி வகுப்பின் காலம் : 12 மாதங்கள்

* உள்நுழைவதற்கான அஞ்சல் (LOGIN ID) தொகுப்பை வாங்கிய பிறகு உங்களுக்கு மின்னஞ்சல் (EMAIL) முறை கிடைக்கும்.

* 48 மணி நேரங்களுக்குள் பதிவு செய்யப்பட்ட வீடியோ இணைப்புகளைப் பெறுவீர்கள்.

*  எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணத்தைத் திரும்பப் பெற முடியாது மற்றும் எந்தவொரு தொகுதி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் Adda247 மூலம் பதிவை ரத்து செய்யலாம்.

*****************************************************

Coupon code- HAPPY-75% OFFER

Target 55 TNPSC Group 2/ 2A Exam History and Polity Batch_50.1
TNPSC GROUP1 2 2A LIVE CLASS HISTORY & POLITY Batch

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Download your free content now!

Congratulations!

Target 55 TNPSC Group 2/ 2A Exam History and Polity Batch_70.1

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF ஜூலை 2022

Download your free content now!

We have already received your details!

Target 55 TNPSC Group 2/ 2A Exam History and Polity Batch_80.1

Please click download to receive Adda247's premium content on your email ID

Incorrect details? Fill the form again here

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF ஜூலை 2022

Thank You, Your details have been submitted we will get back to you.