Tamil govt jobs   »   Job Notification   »   TANGEDCO FIELD ASSISTANT RECRUITMENT

TANGEDCO FIELD ASSISTANT Recruitment 2021 : TANGEDCO தமிழக மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு 2021

TANGEDCO  Recruitment 2021 : TANGEDCO தமிழக மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு 2021: டி.என்.இ.பி (TNEB) Tamil Nadu Electricity Board நிறுவனமானது 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 2021 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி அதிகாரபூர்வ இணைப்பை இங்கு பெறலாம். TANGEDCO Field Assistant Recruitment 2021

 

தற்போதைய டி.என்.இ.பி வேலைக்கான அனைத்து வகையான அறிவிப்புகள் மற்றும் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தங்களுக்கான அறிவிப்பாக இதை கருதலாம். 16 பிப்ரவரி 2021 அன்று இந்த அறிவிப்பை டி.என்.இ.பி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்ப்படி 2021 ஆம் ஆண்டிற்கான டி.என்.இ.பி ஆட்சேர்ப்பில் இந்தியா முழுவதும் மொத்தம் 2918 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் நமது தளத்தில் பெறலாம்.

டி.என்.இ.பியின் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகளில் உதவி கணக்கு அலுவலர் பதவிகளுக்கான காலியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://www.tangedco.gov.in / என்ற டி.என்.இ.பியின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.

விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை அறிந்துக்கொண்ட பின் விண்ணப்பிக்க இறுதி தேதிக்குள்ளாக பணிக்கு விண்ணப்பிக்கவும். மேலும் மத்திய மாநில அரசின் அனைத்து பணிகள் குறித்தும் அறிந்துக்கொள்ள நமது இணையத்தளத்தை தொடர்ந்து பின்பற்றவும்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் 02 பதவிகளுக்கான 2918 காலியிடங்கள்

01.டி.என்..பி நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான உதவி கணக்கு அலுவலர் (Assistant Accounts Officer) பணிக்கான காலியிடங்கள்:

டி.என்.இ.பி நிறுவனமானது சமீபத்தில் உதவி கணக்கு அலுவலர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 16.03.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலைஅறிவிப்பு விவரங்கள்
நிறுவனம் TANGEDCO
பணி உதவி கணக்கு அலுவலர்
கல்வி தகுதி C.A- CHARTERED ACCOUNTANT
வேலைக்கான இடம் சென்னை.
மொத்த காலியிடங்கள் 18
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 16.02.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி 16.03.2021

02.டி.என்..பி நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான கள உதவியாளர் (Field Assistant) பணிக்கான காலியிடங்கள்:

டி.என்.இ.பி நிறுவனமானது சமீபத்தில் கள உதவியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 16.03.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்பு விவரங்கள்
நிறுவனம் TANGEDCO
பணி கள உதவியாளர்
கல்வி தகுதி ITI
வேலைக்கான இடம் சென்னை.
மொத்த காலியிடங்கள் 2900
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 16.02.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி 16.03.2021

அனைத்து வித விவரங்களையும் சரிப்பார்த்து தகுதியான வேலையாக இருக்கும் பட்சத்தில் இறுதி தேதிக்கு முன்பாக பிடித்த வேலைக்கு விண்ணப்பிக்கவும். பணி கிடைக்க வாழ்த்துகிறோம்.

01.டி.என்.இ.பி நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான உதவி கணக்கு அலுவலர் (Assistant Accounts Officer) பணிக்கான காலியிடங்கள்:

2021 ஆம் ஆண்டிற்கான கள உதவியாளர் (Field Assistant) பணிக்கான காலியிடங்கள் New.

2021 ஆம் ஆண்டிற்கான கள உதவியாளர் (Field Assistant) பணிக்கான காலியிடங்கள்.

coupon code- KRI01– 77%– Month end offer

TANGEDCO FIELD ASSISTANT Recruitment 2021 : TANGEDCO தமிழக மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு 2021_3.1

 

PRIME TEST PACK SERIES 

 2021-22  இன் அனைத்து அரசாங்க தேர்வுகளுக்கான PRIME TEST PACKS க்கு பதிவு செய்ய இங்கே கிளிக் செய்க. 

இந்த முறை PRIME TEST PACK பெரியதாகவும் சிறந்ததாகவும் உள்ளது. நீங்கள் இருமடங்கு வாலிடிட்டியை பெற்று  அடுத்த 24 மாதங்களுக்கு (2 ஆண்டுகள்) அனைத்து Mock Test களையும் முயற்சி செய்யலாம்.

PRIME குறியீட்டைப் பயன்படுத்தி, வெல்ல முடியாத விலையில் பிரைமை பதிவுசெய்க.

 

**TAMILNADU state exam online coaching nd test series

 

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu-study-materials

 

**WHOLE TAMILNADU LIVE CLASS LINK

 

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu/live-classes-study-kit

 

**WHOLE TAMILNADU MOCK TEST LINK

 

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu/mock-tests-study-kit

 

LIVE CLASSES

1)mission tnpsc group 2 nd 2a

Feb 16 –3pm to 6 pm

 

https://www.adda247.com/product-onlineliveclasses/7177/tnpsc-group-ii-and-iia-online-live-classes-for-tamil-nadu-state-exams-complete-batch-in-tamil-by-adda247

 

2)Tamilnadu megapack all in one

 

https://www.adda247.com/product-onlineliveclasses/7222/tamil-nadu-mega-pack-for-tnpsc-ssc-railways-exams-by-adda247

 

3)TNPSC 2021-22 Special Batch (Prelims) | Polity and Economics

Feb 16 –3pm to 4

 

https://www.adda247.com/product-onlineliveclasses/7538/tnpsc-2021-22-special-batch-prelims-polity-and-economics-for-group-2-and-2a-complete-live-class-in-tamil-english-batch-by-adda247

 

4)TNPSC 2021-22 Special Batch (Prelims) | Geography and UNIT 8

feb16- 5 to 6pm

 

https://www.adda247.com/product-onlineliveclasses/7546/tnpsc-2021-22-special-batch-prelims-geography-and-unit-8-for-group-1-and-2-complete-live-class-in-tamil-english-batch-by-adda247

 

5)TNPSC 2021-22 Special Batch (Prelims) | History & UNIT 9

Feb 16- 4 to 5pm

 

https://www.adda247.com/product-onlineliveclasses/7543/tnpsc-2021-22-special-batch-prelims-history-unit-9-for-group-2-and-2a-complete-live-class-in-tamil-english-batch-by-adda247

 

6)TNPSC Lab Assistant | Complete Live Batch | In Tamil

Marc 10 onwards–5 to 7 pm

 

https://www.adda247.com/product-onlineliveclasses/7801/tnpsc-lab-assistant-complete-live-batch-in-tamil

 

7)Railway Group D Maths And Reasoning Revision Batch in Tamil

Feb 23- 6 to 8am

 

https://www.adda247.com/product-onlineliveclasses/7602/railway-group-d-maths-and-reasoning-revision-batch-in-tamil-complete-tamil-live-classes-batch-by-adda247

 

8)SSC Live Online Classes for CGL in Tamil | Complete foundation Batch

Jan 4 started- 2pm to 6pm done

 

https://www.adda247.com/product-onlineliveclasses/7173/ssc-live-online-classes-for-cgl-in-tamil-complete-foundation-batch-by-adda247

 

9)RRB NTPC Online Live Classes in Tamil | MISSION RRB NTPC 2020

 

https://www.adda247.com/product-onlineliveclasses/7146/rrb-ntpc-online-live-classes-in-tamil-mission-rrb-ntpc-2020-by-adda247

 

test series

 

1)TNPSC Exam Online Test Series | Prime Test Pack for TNPSC, TN Police and Other State Government Exam

 

https://www.adda247.com/product-testseries/7772/tnpsc-exam-online-test-series-prime-test-pack-for-tnpsc-tn-police-and-other-state-government-exam

 

2)TNPSC Group 2 And 2A 2021 | Preliminary Exam Online Test Series in Tamil

 

https://www.adda247.com/product-testseries/7544/tnpsc-group-2-and-2a-2021-preliminary-exam-online-test-series-in-tamil

 

3)RRB NTPC CBT-I 2020-2021 (Memory Based Papers) Online Test Series in Tamil

 

https://www.adda247.com/product-testseries/7303/rrb-ntpc-cbt-i-2020-2021-memory-based-papers-online-test-series-in-tamil