Tamil govt jobs   »   Reasoning quiz in Tamil 15 June...

Reasoning quiz in Tamil 15 June 2021 | For IBPS RRB PO/CLERK PRE

Reasoning quiz in Tamil 15 June 2021 | For IBPS RRB PO/CLERK PRE_2.1

TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, SBI, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான கேள்வி-பதில்கள்.

Directions (1-5): பின்வரும் தகவல்களை கவனமாக படித்து கொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கவும்:

ஏழு பெட்டிகள் ஒன்றுக்கு மேல் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளன, ஒவ்வொரு பெட்டியும்  வெவ்வேறு எடையில்  உள்ளது. அனைத்து பெட்டிகளும், லேசான பெட்டி அடுக்கின் மேல் வைக்கப்பட்டு, கனமான பெட்டி கீழே என்ற முறையில் வைக்கப்பட்டிருக்கும். பெட்டிகளில் ஒன்று 75 கிலோ.

பெட்டி F  மற்றும் பெட்டி G  இடையே மூன்று பெட்டிகளுக்கு மேல் வைக்கப்பட்டுள்ளன. D மற்றும் A இடையே இரண்டு பெட்டிகள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளன, A இன் எடை 60 கிலோ. B மற்றும் C  இடையே மூன்று பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மூன்றாவது லேசான பெட்டி 35 கிலோ ஆகும். பெட்டி F என்பது D ஐ விட எடை குறைவு. பெட்டி C  என்பது  B ஐ விட கனமானது. பெட்டி  E  என்பது  பெட்டி D  இன் எடையை  விட  இரண்டு மடங்கு ஆகும். பெட்டி F என்பது  பெட்டி B ஐ  விட 13 கிலோ எடை குறைவு , பெட்டி B என்பது  பெட்டி  D யை விட 10 கிலோ எடை அதிகம். பெட்டி A மற்றும் பெட்டி C எடையில் உள்ள வேறுபாடு 21 கிலோ .

 

Q1. இரண்டாவது லேசான பெட்டியின் எடை என்ன?

(a) 28 கிலோ

(b) 25 கிலோ

(c) 30 கிலோ

(d) 21 கிலோ

(e) 20kg

Q2. பின்வரும் பெட்டியில் எது B ஐ விட கனமானது ஆனால் A ஐ விட இலகுவானது?

(a) C

(b) D

(c) E

(d) F

(e) G

Q3. D ஐ விட எத்தனை பெட்டிகள் இலகுவானவை?

(a) நான்கு

(b) மூன்று

(c) இரண்டு

(d) ஒன்று

(e) எதுவுமில்லை

Q4. அடுக்கில் சரியாக நடுவில் வைக்கப்பட்டுள்ள பெட்டியின் எடை என்ன?

(a) 50 கிலோ

(b) 55 கிலோ

(c) 60 கிலோ

(d) 58 கிலோ

(e) 45 கிலோ

Q5. பின்வரும் பெட்டியில் எது அடுக்கின் கீழே வைக்கப்பட்டுள்ளது?

(a) G

(b) D

(c) F

(d) A

(e) C

Directions (6-10): பின்வரும் தகவல்களை கவனமாக படித்து கொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கவும்.

எட்டு நபர்கள் ஒரு சதுர மேசையைச் சுற்றி அமர்ந்திருக்கிறார்கள், அவர்களில் நான்கு பேர் நான்கு மூலைகளில் மையத்தை நோக்கி அமர்ந்து இருக்கிறார்கள், மேசையின் மையத்தில் அமர்ந்து இருப்பவர்கள் வெளிபுறத்தை நோக்கி அமர்ந்து இருக்கிறார்கள்.  B என்பவர்  D இன் மூன்றாவது இடப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். H என்பவர்  B க்கு இடதுபுறத்தில் இரண்டாவது இடத்திலும், G என்பவர்  H க்கு மூன்றாவது இடப்பக்கமாகவும் அமர்ந்திருக்கிறார்.  F என்பவர்  D க்கு அருகாமையில் அமர்ந்துள்ளார். F கு இடதுபுறம் இரண்டாம் இடத்தில் இருப்பவருக்கு இடதுபுறம் மூன்றாம் இடத்தில A அமர்ந்துள்ளார். E  மூலையில் அமரவில்லை. C என்பவர்  B க்கு வலதுபுறம் அருகாமையில் அமர்ந்துள்ளார்.

 

Q6. D க்கு வலதுபுறத்தில் எண்ணும் போது, D மற்றும் E க்கு இடையில் எத்தனை பேர் அமர்ந்திருக்கிறார்கள்?

(a) மூன்று

(b) ஒன்று

(c) எதுவுமில்லை

(d) இரண்டு

(e) நான்கு

Q7. பின்வருபவரில் H இன் வலதுபுறத்தில் அருகாமையில் அமர்ந்துள்ளவர் யார்?

(a) E

(b) D

(c) A

(d) C

(e) B

Q8. G நோக்கி அமர்ந்திருப்பவர் யார்?

(a) D

(b) C

(c) B

(d) H

(e) A

Q9. B யிலிருந்து பார்க்கும் போது E எங்கே அமர்ந்து உள்ளார்

(a) வலதுபுறம் அருகாமையில்

(b) வலதுபுறம் இரண்டாவது

(c) இடதுபுறம்  அருகாமையில்

(d) இடதுபுறத்தில்  மூன்றாவது

(e) இவை எதுவும் இல்லை

Q10. பின்வருவனவற்றில் நான்கு ஒரு குறிப்பிட்ட வழியில் ஒரே மாதிரியானவை,  பின்வருவனவற்றில் எது அந்தக் குழுவிற்கு சொந்தமில்லை?

(a) C

(b) D

(c) A

(d) B

(e) G

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

 

Solutions

Solution (1-5):

Sol.

S1. Ans.(b)

S2. Ans.(c)

S3. Ans.(d)

S4. Ans.(a)

S5. Ans.(e)

 

Solution (6-10):

Sol.

S6. Ans.(d)

S7. Ans.(c)

S8. Ans.(e)

S9. Ans.(b)

S10. Ans.(d)

 

Use Coupon code: JUNE77(77% OFFER)

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Reasoning quiz in Tamil 15 June 2021 | For IBPS RRB PO/CLERK PRE_3.1

Adda247 tamil website  | Adda247 Tamil telegram group | Adda247TamilYoutube | Adda247App