QUANTITATIVE APTITUDE QUIZZES (கணித திறன் வினா விடை) தினசரி தொகுப்பாக adda247 உங்களுக்கு வழங்குகிறது. TNPSC, SSC, UPSC, BANKING, RAILWAY, TNUSRB, TNFUSRC போன்ற தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு பாடக்குறிப்புக்குள் மற்றும் தரமான தினசரி வினா விடை குறிப்புகளை நாங்கள் ADDA247தமிழில் தருகிறோம். இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும், தரமான வினாக்கள் உங்களுக்கு நிஜ தேர்வில் கை கொடுக்கும். வடிவியல் வினா விடை குறிப்புகளை தெரிந்து கொண்டு உங்களை நீங்களே மெருகேற்றலாம். இதை உங்களுக்கு மேலும் எளிதாக்க, நாங்கள் உங்களுக்கு உங்கள் தாய் மொழியில்(தமிழில்) தருகிறோம். தொடர் பயிற்சியே வெற்றிக்கான திறவுகோல்.
DAILY FREE QUANTITATIVE APTITUDE QUIZZES (கணித திறன் வினா விடை) IN TAMIL , ONLINE TESTS FOR TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, DAILY QUANTITATIVE APTITUDE TESTS FOR IBPS, SSC, IBPS RRB, SBI, RRB, மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான கேள்வி-பதில்கள்.
Download your free content now!
Download success!

Thanks for downloading the guide. For similar guides, free study material, quizzes, videos and job alerts you can download the Adda247 app from play store.
Q1. ஒரு பஸ் மற்றும் கார் இன் வேகங்களுக்கு இடையிலான விகிதம் 6:7 ஆகும். அவை ஒரே இடத்தில் இருந்து தொடங்கி, ஒரே திசையை நோக்கி நகர்கின்றன. நான்கு மணி நேரத்திற்கு பிறகு, அவற்றுக்கு இடையேயான தூரம் 28 கிலோமீட்டர் ஆகும். அந்தக் கார் 196 கிலோ மீட்டர் தூரத்தை, எவ்வளவு நேரத்தில் கடக்கும் என்பதை கண்டறியவும்.
(a) 6 மணி நேரங்கள்
(b) 4 மணி நேரங்கள்
(c) 4.5 மணி நேரங்கள்
(d) 2 மணி நேரங்கள்
(e) 8 மணி நேரங்கள்
Q2. வீர் ஒரு வேலையை, x நாட்களில் முடிக்கிறார். அதே வேலையை சமீர் x+4 நாட்களில் முடிக்கிறார். மூன்று நாட்களில் வீர் செய்யும் வேலை மற்றும் நான்கு நாட்களில் சமீர் செய்யும் வேலைகளுக்கு இடையிலான விகிதம் 15:16 ஆகும். x இன் மதிப்பை கண்டறியவும்.
(a) 24
(b) 18
(c) 12
(d) 20
(e) 16
Q3. இரண்டு பொருட்களை விற்பதன் மூலம், ஒரு நபர் முதல் பொருளுக்கு 15% இலாபத்தையும், இரண்டாவது பொருளுக்கு 10% நஷ்டத்தையும் ஈட்டுகிறார். அந்த இரண்டு பொருட்களின் கொள் விலையும் சமமாக இருந்தால், அந்த நபர் பெற்ற மொத்த லாபம் அல்லது நஷ்ட சதவீதத்தை கண்டறியவும்.
(a) 2%
(b) 5%
(c) 2.5%
(d) 3%
(e) 3.5%
Q4. தாமிரம் மற்றும் துத்தநாகத்தால் செய்யப்பட்ட ஒரு உலோகக் கலவை ‘A’, 40% தாமிரத்தையும், அதே தனிமங்களைக் கொண்ட மற்றொரு உலோகக் கலவை ‘B’, 30% துத்தநாகத்தையும் கொண்டுள்ளது. இரண்டு உலோகக் கலவைகளையும் கலந்து, 60% தாமிரம் கொண்ட ஒரு புதிய உலோகக் கலவை தயாரிக்கப்படுகிறது. புதிய உலோகக் கலவையில், உலோகக் கலவை A மற்றும் உலோகக் கலவை B இன் அளவு விகிதத்தைக் கண்டறியவும்.
(a) 1 : 2
(b) 3 : 4
(c) 2 : 1
(d) 4 : 3
(e) 5 : 3
Q5. ரயில் A, 98 மீட்டர் நீளம் கொண்ட ஒரு நடைமேடையை 24 வினாடிகளில் கடக்கிறது. ரயில் A யை போலவே நீளம் கொண்ட மற்றொரு ரயில் B, ஒரு கம்பத்தை 12 வினாடிகளில் கடக்கிறது. ரயில் A இன் வேகம், ரயில் B இன் வேகத்தை விட 20 சதவீதம் அதிகம் என்றால், ரயில் A இன் நீலத்தை கண்டறியவும்.
(a) 80 மீ
(b) 65 மீ
(c) 70 மீ
(d) 75 மீ
(e) 90 மீ
Q6. 45 சிறுமிகளை கொண்ட ஒரு வகுப்பின் சராசரி எடை 53 கிலோவாகும். 45 கிலோ மற்றும் 52 கிலோ எடைகள் கொண்ட இரு சிறுமிகளின் வயது, 49 கிலோ மற்றும் 50 கிலோ என்று தவறாக படிக்கப்பட்டது என்பது பிறகே கண்டறியப்பட்டது. வகுப்பின் உண்மையான சராசரி எடையை கண்டறியவும்.
(a) 54 கிலோ
(b) 53.40 கிலோ
(c) 50.6 கிலோ
(d) 52.80 கிலோ
(e) 51.5 கிலோ
Q7. ஓட்டமற்ற நீரில் உள்ள ஒரு படகின் வேகம் மற்றும் நீரோட்டத்தின் வேகத்திற்கு இடையிலான விகிதம் 11:1 ஆகும். அந்தப் படகு 220 கிலோ மீட்டர் தூரத்தை, நீரோட்டத்திற்கு எதிர்திசையில் கடக்க, அதே தூரத்தை ஓட்டமற்ற நீரில் கடப்பதற்கு, அது எடுக்கும் நேரத்தை விட ஒரு மணி நேரம் அதிகம் எடுத்தால், ஓட்டமற்ற நீரில் அந்த படகின் வேகத்தை கண்டறியவும்.
(a) மணிக்கு 22 கி.மீ
(b) மணிக்கு 18 கி.மீ
(c) மணிக்கு 15 கி.மீ
(d) மணிக்கு 20 கி.மீ
(e) மணிக்கு 25 கி.மீ
Q8. ‘INTICINCO’ என்ற வார்த்தையை, ‘T’ எப்போதும் இறுதியில் வரும்படி, எத்தனை விதங்களில் எழுதலாம்.
(a) 720
(b) 1680
(c) 5040
(d) 1024
(e) 210
Q9. ஒரு தேர்வில், ஒரு தேர்வர், 20% மதிப்பெண்களைப் பெற்று 75 மதிப்பெண்கள் வித்தியாசத்தில் தோல்வியடைகிறார், மற்றொரு தேர்வர் 55% மதிப்பெண்களைப் பெற்று, அதிகபட்ச மதிப்பெண்களில் 20% ஐ பெற்று தேர்ச்சி பெற்றார். தேர்ச்சிபெறுவதற்கான மதிப்பெண்கள் என்ன?
- 275
- 175
- 225
- 500
- 125
Q10. ஒரு நபர் ஒரு பொருளில் 12.5% லாபத்தையும், மற்றொரு பொருளில் 10 % நஷ்டத்தையும் ஈட்டுகிறார். அந்த இரண்டு பொருட்களின் கொள் விலைகளின் விகிதம் 4:5 என்றால், அந்த நபர், அந்த இரண்டு பொருட்களையும் விற்பதனால் பெற்ற மொத்த லாபம் அல்லது நஷ்டம் என்ன?
- 1% நஷ்டம்
- 5% லாபம்
- 75% நஷ்டம்
- லாபமோ நஷ்டமோ இல்லை
- 5% நஷ்டம்
Q11. ஹரீஷ், ஹர்ஷ் இடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை இரண்டு வருடங்களுக்கு எளிய வட்டியில் வாங்குகிறார். ஹரீஷ் இந்த தொகையை, அதே வட்டி விகிதத்தில் இரண்டு வருடங்களுக்கு கூட்டு வட்டியில் தினேஷுக்கு கொடுக்கிறார். இரண்டு வருடங்களின் முடிவில், ஹரீஷ் 550 ரூபாய் கூட்டு வட்டியை பெற்று, 500 ரூபாய் எளிய வட்டியை கட்டுகிறார். வட்டி விகிதத்தை கண்டறியவும்.
- 25%
- 20%
- 15%
- 5%
- 32%
Q12. தரமின் திருமணத்தின் போது, அமித், தரம் மற்றும் அன்கித் ஆகிய மூவரின் வயதுகளின் சராசரி 40 வருடங்கள் ஆகும். ஒரு வருடத்திற்கு பிறகு, தரமிற்கு ஒரு குழந்தை பிறந்தது மற்றும் திருமணமாகி 5 வருடங்களுக்குப் பிறகு. அவர் அனைவரின் சராசரி வயது 36 வருடங்கள் ஆகும். திருமணத்தின் போது. அந்த மணப்பெண்ணின் வயது என்னவாகும்?
- 30
- 40
- 36
- 42
- 32
Q13. A மற்றும் B ஒரு வேலையை. ரூ. 5400 க்கு செய்வதாக ஒற்றுக்கொண்டனர். A தனியாக, அந்த வேலையை 15 நாட்களில் முடிக்க முடியும் மற்றும் B தனியாக, அதை 20 நாட்களில் முடிக்க முடியும். C இன் உதவியுடன், அவர்கள் அந்த வேலையை 6 நாட்களில் முடித்தார்கள். அனைவரும் ஒன்றாக வேலை செய்யும்போது, அந்தத் தொகையில் C இன் பங்கு என்னவாகும்?
- ரூ. 1440
- ரூ. 1620
- ரூ. 1360
- ரூ. 1120
- ரூ. 1580
Q14. ஒரு குழாய், ஒரு தொட்டியை 15 நிமிடத்தில் நிரப்ப முடியும் மற்றும் வேறொரு குழாய், அதே தொட்டியை 60 நிமிடத்தில் நிரப்ப முடியும். மூன்றாவது குழாய் அந்தத் தொட்டியை பத்து நிமிடத்தில் காலியாக்க முடியும். ஆரம்பத்தில், முதல் இரண்டு குழாய்களும் பத்து நிமிடத்திற்கு திறந்து வைக்கப்படுகின்றன, பிறகு மூன்றாவது குழாயும் திறக்கப்படுகிறது. அந்தத் தொட்டியை காலி செய்வதற்கான நேரம் என்ன?
(a)45 நிமிடங்கள்
(b)60 நிமிடங்கள்
(c)50 நிமிடங்கள்
(d)48 நிமிடங்கள்
(e)55 நிமிடங்கள்
Q15. மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகம் கொண்ட ஒரு ரயில், அதன் நீலத்தின் ஐந்து மடங்கு கொண்ட ஒரு பாலத்தை கடக்க எடுக்கும் நேரத்தைவிட, ஒரு கம்பத்தை கடக்க 25 விநாடிகள் குறைவாக எடுக்கிறது. அந்த ரயிலின் நீளத்தை கண்டறியவும்.
- 100 மீட்டர்
- 105 மீட்டர்
- 120 மீட்டர்
- 125 மீட்டர்
- இவற்றில் ஏதுமில்லை.
Practice These DAILY QUANTITATIVE APTITUDE QUIZZES (கணித திறன் வினா விடை) and Increase Your Success Rate In The Exams Like TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, SBI, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகள்.
QUANTITATIVE APTITUDE QUIZ SOLUTIONS
S1. Ans.(b)
Sol.
S2. Ans.(e)
Sol.
S3. Ans. (c)
Sol.
S4. Ans.(a)
Sol.
S5. Ans.(c)
Sol.
S6. Ans.(d)
Sol.
S7. Ans.(a)
Sol.
S8. Ans.(b)
Sol.
S9. Ans (b)
Sol.
S10. Ans (d)
Sol.
S11. Ans (b)
Sol.
S12. Ans (c)
Sol.
sum of age of Amit, Dharam and Ankit at the time of marriage =120 years
Sum of age of Amit, Dharam, Ankit, Child and bride after 5 years of marriage =180 years
So, sum of age of Amit, Dharam and Ankit and bride at the time of marriage
=180-(5+5+5+4+5)=156 years
So, age of bride at the time of marriage =156-120=36 years
S13. Ans (b)
Sol.
S14. Ans (c)
Sol.
Let total capacity of the tank be 60 units (LCM of 15, 60, 10)
Now, efficiency of the First, second and third pipe be 4 units/min, 1 units/min and 6 units/min respectively.
Tank filled in first 10 min = (4+1)×10=50 units
Now, when all the pipe work together, 1 unit of water will out in every minute from tank.
So, 50 units of water will be emptied in 50 min.
S15. Ans (d)
Sol.
இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும், தரமான வினாக்கள் உங்களுக்கு நிஜ தேர்வில் கை கொடுக்கும். பொருளாதாரம் பற்றி தெரிந்து கொண்டு உங்களை நீங்களே மெருகேற்றலாம். தொடர் பயிற்சியே வெற்றிக்கான திறவுகோல்.
To Attempt the Quiz on APP with Timings & All India Rank,
Download the app now, Click here
Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்
*****************************************************
Use Coupon code: WIN75(75% Offer + double validity)

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group