TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, SBI, RRB, UPSC மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான கேள்வி-பதில்கள்.
Q1. ஒரு சதுரத்தின் சுற்றளவு, 8 செ.மீ நீளம் மற்றும் 7 செ.மீ அகலமுள்ள ஒரு செவ்வகத்தின் இருமடங்கு சுற்றளவுக்கு சமம். சதுரத்தின் பக்கத்திற்கு சமமான விட்டம் கொண்ட ஒரு அரை வட்டத்தின் சுற்றளவு என்ன? (இரண்டு தசம இடங்களுக்கு)
(a) 38.57 செ.மீ.
(b) 23.57 செ.மீ.
(c) 42.46 செ.மீ.
(d) 47.47 செ.மீ.
(e) 35.87 செ.மீ.
Q2. ஒரு வகை கலவையில் 25% பால் உள்ளது, மற்றொரு வகை கலவையில் 30% பால் உள்ளது. ஒரு கொள்கலன், முதல் கலவையின் 6 பகுதிகளாலும், இரண்டாவது கலவையின் 4 பகுதிகளாலும் நிரப்பப்படுகிறது. கலவையில் உள்ள பாலின் சதவீதம் என்னவாகும்?
(a) 27%
(b) 31%
(c) 29%
(d) 33%
(e) 30%
Q3. 2000 முதல், 2003 வரை ஒவ்வொரு ஆண்டும் கணினிகளின் விலை 10% அதிகரித்தது. அதன்பிறகு, அரசாங்க மானியம் காரணமாக கணினிகளின் விலை ஒவ்வொரு ஆண்டும் 10% குறைகிறது. இதே விலை மாதிரி தொடர்ந்தால், 2006 ஆம் ஆண்டில் ஒரு கணினியின் விலை, 2000 ஆம் ஆண்டின் விலையை விட, எவ்வளவு சதவீதம் குறைவாக இருக்கும்?
(a) 2
(b) 3
(c) 4
(d) 5
(e) 6
Q4. மாம்பழங்களை பெட்டியில் அடைப்பதற்கான செலவு, புதிய மாம்பழங்களின் விலையில் 40% ஆகும். மாம்பழங்களின் விலை 30% அதிகரித்தது, ஆனால் பெட்டியில் அடைப்பதற்கான செலவு 50% குறைகிறது, பெட்டியில் அடைக்கப்பட்ட மாம்பழங்களின் விலையானது, புதிய மாம்பழங்களின் விலை மற்றும் பெட்டியில் அடைப்பதற்கான விலையின் கூட்டுத்தொகைக்கு சமமாக இருந்தால், அடைக்கப்பட்ட மாம்பழங்களின் விலையின் சதவீத மாற்றத்தைக் கண்டறியவும். (இரண்டு தசம இடங்களுக்கு)
(a) 14.17%
(b) 7.14%
(c) 6.66%
(d) 7.66%
(e) 8.14%
Q5. இருபத்தி நான்கு ஆண்கள் பதினாறு நாட்களில் ஒரு வேலையை முடிக்க முடியும். முப்பத்திரண்டு பெண்கள் அதே வேலையை இருபத்து நான்கு நாட்களில் முடிக்க முடியும். பதினாறு ஆண்களும், பதினாறு பெண்களும் வேலை செய்யத் தொடங்கி பன்னிரண்டு நாட்கள் வேலை செய்தனர். மீதமுள்ள வேலையை, 2 நாட்களில் முடிக்க இன்னும் எத்தனை ஆண்கள் சேர்க்கப்பட வேண்டும்?
(a) 48
(b) 24
(c) 36
(d) 30
(e) 32
Q6. ஒரு கடைக்காரர் ஒரு பொருளுக்கு 20 சதவீத சலுகையை வழங்கிய பின்னர், அந்த குறைக்கப்பட்ட விலையில் கூடுதலாக 25 சதவீத சலுகையை வழங்கினார். அருண் அந்த பொருளை ரூ .1200 க்கு வாங்கியிருந்தால், அப்பொருளின் அசல் விலை என்ன?
(a) ரூ. 3000
(b) ரூ. 2400
(c) ரூ. 2600
(d) ரூ. 2000
(e) ரூ. 2500
Q7. A மற்றும் B இன் சராசரி வயது 22 ஆண்டுகள். C ஆனது, A ஐ மாற்றியமைத்தால், சராசரி 18 ஆகவும், C ஆனது B ஐ மாற்றியமைத்தால், சராசரி 23 ஆகவும் இருக்கும். A, B மற்றும் C இன் வயது என்ன?
(a) 27, 17, 19
(b) 18, 22, 20
(c) 22, 20, 18
(d) 18, 20, 22
(e) 20, 14, 28
Q8. ஒரு தேர்வில், ராஜ் என்ற மாணவர், அதிகபட்ச மதிப்பெண்களில் 25% பெற்று, 15 மதிப்பெண்களால் தோல்வியடைந்தார். மற்றொரு மாணவர் ரவி, அதிகபட்ச மதிப்பெண்களில் 35% மதிப்பெண் பெற்றார், இது தேர்ச்சி பெரும் மதிப்பெண்களை விட 25 மதிப்பெண்கள் அதிகம். தேர்ச்சிபெற தேவையான சதவீதம் என்ன?
(a) 32.75%
(b) 23.5%
(c) 28.75%
(d) 20%
(e) 27.85%
Q9. A, B மற்றும் C ஒரு மேய்ச்சல் நிலத்தை வாடகைக்கு பெறுகின்றனர். A என்பவர் 7 மாதங்களுக்கு 10 எருதுகளையும், B என்பவர் 5 மாதங்களுக்கு 12 எருதுகளையும், C என்பவர் 3 மாதங்களுக்கு 15 எருதுகளையும் மேய அனுமதிக்கிறார்கள். மேய்ச்சலின் வாடகை ரூ.175 எனில், C தனது வாடகை பங்காக எவ்வளவு செலுத்த வேண்டும்?
(a) ரூ. 45
(b) ரூ. 50
(c) ரூ. 55
(d) ரூ. 60
(e) ரூ. 65
Q10. A, B மற்றும் C ஆகிய மூவரும் கூட்டாக ஒரு தொழிலை தொடங்குகிறார்கள், ஆரம்ப முதலீடாக முறையே ரூ. 4200, ரூ. 3600 மற்றும் ரூ. 2400 செலுத்துகிறார்கள். தொழில் தொடங்கிய 4 மாதங்களுக்குப் பிறகு, A என்பவர் ரூ. 1000 ஐ கூடுதலாக செலுத்துகிறார். வணிகத்தின் தொழில் தொடங்கிய 6 மாதங்களுக்குப் பிறகு, B மற்றும் C இருவரும் கூடுதல் தொகையை, முறையே 1 : 2 என்ற விகிதத்தில் முதலீடு செய்கின்றனர். 10 மாதங்களுக்குப் பிறகு, மொத்த லாபமாக அவர்கள் ரூ. 2820 ஐ பெறுகிறார்கள். லாபத்தில் A இன் பங்கு ரூ.1200 எனில், B செலுத்திய கூடுதல் முதலீடு என்ன?
(a) ரூ. 420
(b) ரூ. 400
(c) ரூ. 440
(d) ரூ. 450
(e) ரூ. 500
Solutions
S1. Ans.(a)
Sol.
Download your free content now!
Download success!

Thanks for downloading the guide. For similar guides, free study material, quizzes, videos and job alerts you can download the Adda247 app from play store.
S2. Ans.(a)
Sol.
S3. Ans.(b)
Sol.
Download your free content now!
Download success!

Thanks for downloading the guide. For similar guides, free study material, quizzes, videos and job alerts you can download the Adda247 app from play store.
S4. Ans.(b)
Sol.
Download your free content now!
Download success!

Thanks for downloading the guide. For similar guides, free study material, quizzes, videos and job alerts you can download the Adda247 app from play store.
S5. Ans.(b)
Sol.
S6. Ans.(d)
Sol.
Download your free content now!
Download success!

Thanks for downloading the guide. For similar guides, free study material, quizzes, videos and job alerts you can download the Adda247 app from play store.
S7. Ans.(a)
Sol.
S8. Ans.(c)
Sol.
S9. Ans.(a)
Sol.
Download your free content now!
Download success!

Thanks for downloading the guide. For similar guides, free study material, quizzes, videos and job alerts you can download the Adda247 app from play store.
S10. Ans.(b)
Sol.
Let B invests additional amount of Rs. x and C Rs. 2x respectively.
(A’s profit) : (B’s profit) : (C’s profit)
= [4200 × 4 + 5200 × 6] : [3600 × 6 + (3600 + x) × 4] : [2400 × 6 + (2400 + 2x) × 4]
= 12000 : (9000 + x) : (6000 + 2x)
Download your free content now!
Download success!

Thanks for downloading the guide. For similar guides, free study material, quizzes, videos and job alerts you can download the Adda247 app from play store.
Use Coupon code: SMILE (77% offer)
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil telegram group | Adda247 Tamil Youtube